Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மேட்ச் பிக்ஸிங்க்...
+3
யினியவன்
ஹிஷாலீ
ரா.ரா3275
7 posters
Page 1 of 1
மேட்ச் பிக்ஸிங்க்...
பௌலர்: அடுத்த பந்து நீங்க சிக்சர் அடிச்சாகணும்!
பேட்ஸ்மென்: ஏன்?
பௌலர்: நீங்க சிக்சர் அடிக்கிறீங்கன்னு நான் ஒரு கோடி ரூபாய் பந்தயம் கட்டியிருக்கேன்.
பேட்ஸ்மென்: இதே பந்துல நான் பவுல்டு ஆறேன்னு 2 கோடி ரூபாய் கை நீட்டி வாங்கிட்டேனே!
ரசிகர்கள்: சபாஷ் சரியான போட்டி.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
"அவரை எப்பவும் எல்லாரும் புகழ்ந்து பேசணும்னு நினைப்பாரு, அதுக்காகவே ஆபீசுக்கு லேட்டா தான் போவாரு.."
"என்ன இது புரியவே இல்லையே.. புகழணும்னா, ஏன் ஆபீசுக்கு லேட்டா போகணும்?"
"பங்க்சுவலா டைமுக்கு போனா, அவரை புகழ ஆபீசுல யாருமே இருக்கறதில்லையாமே!"
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
விசாரணை அதிகாரி: உங்க மனைவியோட வெளிநாட்டு வங்கிக் கணக்கில்தானே லஞ்சமா வாங்கின பணத்தைப் போட்டிருக்கீங்க கமான் சொல்லுங்க!
மந்திரி: என்ன சார் இது போட்டா உங்க கிட்ட மாட்டிக்க வேண்டியிருக்கு. போடாம இருந்தா வீட்டு வாசப்படிய மிதிக்காதீங்கன்னு அவ என்னை மிரட்டறா!
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கிளார்க் 1: நம்ம மேனேஜருக்கு அவர் மனைவி மேல ரொம்ப தான் மரியாதையாம் . . .
கிளார்க் 2: எப்படி சொல்றீங்க?
கிளார்க் 1: வீட்ல தூங்கும்போதுகூட நின்னுகிட்டே தான் தூங்கறாராம்!!
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
கல்லூரி ஆசிரியர்: ஏன் இன்னிக்கி இவ்வளவு லேட்டா கிளாசுக்கு வர்ற?
மாணவி: என்ன ஒருத்தன் ஃபாலோ பண்ணிட்டே வந்தான் சார்!
ஆசிரியர்: அதனால என்ன?
மாணவி: அவன் ரொம்ப ரொம்ப மெதுவா நடந்து வந்தான் சார்!
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி :கூடல்.காம்

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: மேட்ச் பிக்ஸிங்க்...
அந்த காத்திருந்த பஸ் நிருத்தத்தில இருந்து
நீங்க தான அவ்ளோ ஸ்லோவா பாலோ பண்ணிது ராரா?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மேட்ச் பிக்ஸிங்க்...
அவன் ரொம்ப ரொம்ப மெதுவா நடந்து வந்தான் சார்!
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: மேட்ச் பிக்ஸிங்க்...
கொலவெறி wrote:
அந்த காத்திருந்த பஸ் நிருத்தத்தில இருந்து
நீங்க தான அவ்ளோ ஸ்லோவா பாலோ பண்ணிது ராரா?
நீங்க செஞ்சத நா வெளிய சொல்லிட்டேன்னு என் மேல பழியா?...
நடக்கட்டும்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Similar topics
» மேட்ச் Fixing..!!
» கிரிக்கெட் மேட்ச்....தரிக்கெட் போச்சு.
» ஆம்பளைங்க பெரும்பாலும் வூட்ல கிரிக்கெட் மேட்ச் பாக்க விரும்பாததுக்கு காரணம் என்ன தெரியுமா......?
» வேலன்-மேட்ச் மேக்கர்-படங்களை சேருங்கள்.
» இந்திய தென்னாபிரிக்கா கிரிக்கெட் டெஸ்ட் மேட்ச் .

Permissions in this forum:
You cannot reply to topics in this forum