ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன?

+7
யினியவன்
அருண்
சிவா
உதயசுதா
ஹிஷாலீ
ராஜா
jesudoss
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன? Empty பெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன?

Post by jesudoss Mon Apr 02, 2012 10:47 am

மூக்குத்தி குத்திக் கொள்வதால் பெண்களுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆண்களின் மூச்சுக்காற்றை விட பெண்களின் மூச்சுக்காற்றுக்கு சக்தி அதிகம். இதனால் பண்டைய காலத்திலேயே மூக்கு குத்திக் கொள்ளும் வழக்கம் உருவானது. மூக்கு குத்துவதினாலும் காது குத்துவதினாலும் உடலிலுள்ள வாயுக்கள் வெளியேறுகின்றன.

உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது. மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க மூக்குத்தி அணிந்தால் அந்த தங்கம் உடலில் உள்ள வெப்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும்.

அதுமட்டுமல்லாமல் மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும். பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும். இந்த வாயுக்களை வெளிக் கொண்டு வருவதற்குத்தான் மூக்குக் குத்தப்படுகிறது.

மூக்குக் குத்துவதால் பெண்கள், சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறுகள், நரம்பு சம்பந்தமான நோய்கள் மற்றும் மனத்தடுமாற்றம் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கப்படுகிறார்கள்.



viduppu


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

பெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன? 154550 பெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன? 154550 பெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன? 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

பெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன? Empty Re: பெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன?

Post by ராஜா Mon Apr 02, 2012 10:48 am

சூப்பருங்க ஆனா இப்பல்லாம் பெண்கள் நாகரீகம் என்ற பெயரில் எங்ககேங்கேயோ குத்தி கொள்கிறார்கள் சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன? Empty Re: பெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன?

Post by ஹிஷாலீ Mon Apr 02, 2012 10:48 am

அப்படி நான் இன்றே முயற்சிக்ரேன் நண்பரே
பகிர்வுக்கு நன்றிகள்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

பெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன? Empty Re: பெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன?

Post by உதயசுதா Mon Apr 02, 2012 1:27 pm

நல்ல தகவல் இது ஜேசுதாஸ். இதுல மருத்துவ காரணங்கள் இருக்கு.ஆனாலும் என் பாட்டி சொல்லுவாங்க. மூக்குல, காதுல தங்க நகை போடுவது நம்ம அவசரத்துக்கும் கை கொடுக்கும்ன்னு.


பெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன? Uபெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன? Dபெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன? Aபெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன? Yபெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன? Aபெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன? Sபெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன? Uபெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன? Dபெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன? Hபெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன? Empty Re: பெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன?

Post by சிவா Mon Apr 02, 2012 1:32 pm

///மூக்கு குத்துவதினாலும் காது குத்துவதினாலும் உடலிலுள்ள வாயுக்கள் வெளியேறுகின்றன. ///

இது தவறான தகவல்! எப்படிப் பொருந்தும் என நினைக்கிறீர்கள்.

மூக்கிலும், காதுகளிலும் உள்ள நரம்புகள் இதன் மூலம் தூண்டப்படுக் கொண்டே இருப்பதால் பெண்கள் எப்பொழுது சிறந்த சிந்தனையுடனும், உத்வேகத்துடனும் செயல்பட வழிவகுக்கிறது.

நெற்றியில் பொட்டு வைப்பதன் காரணமும் இதுவே!



பெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன? Empty Re: பெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன?

Post by அருண் Mon Apr 02, 2012 1:33 pm

தக்வாளுக்கு நன்றி!
இப்ப எல்லாம் மூக்குத்திய குத்துராங்க வளையல் சைஸ் ல உள்ளதை மாட்டிட்டு திரியுறாங்க..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன? Empty Re: பெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன?

Post by யினியவன் Mon Apr 02, 2012 1:50 pm

ராஜா wrote: சூப்பருங்க ஆனா இப்பல்லாம் பெண்கள் நாகரீகம் என்ற பெயரில் எங்ககேங்கேயோ குத்தி கொள்கிறார்கள் சிரி
ஹீ ஹீ மீ டூ சேம் கொஷ்சின் - தொப்புள்ள ஏன் பன்க்சர் பண்ணிகிறாங்க?

நம்ம கேப்டன் பம்பரம் சுத்த எடஞ்சல்ன்னு போராட்டம் ஆரம்பிக்க போறாராம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன? Empty Re: பெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன?

Post by ஜாஹீதாபானு Mon Apr 02, 2012 3:51 pm

நானும் மூக்கு குத்தினதில்லை ..... புன்னகை

இனிமே குத்தினா நல்லாவா இருக்கும்.......... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன? Empty Re: பெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன?

Post by யினியவன் Mon Apr 02, 2012 4:11 pm

ஜாஹீதாபானு wrote:நானும் மூக்கு குத்தினதில்லை ..... புன்னகை

இனிமே குத்தினா நல்லாவா இருக்கும்.......... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
அதான் இங்க எல்லாருக்கும் காது குத்துறீங்களே? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன? Empty Re: பெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன?

Post by ஜாஹீதாபானு Mon Apr 02, 2012 4:16 pm

கொலவெறி wrote:
ஜாஹீதாபானு wrote:நானும் மூக்கு குத்தினதில்லை ..... புன்னகை

இனிமே குத்தினா நல்லாவா இருக்கும்.......... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
அதான் இங்க எல்லாருக்கும் காது குத்துறீங்களே? புன்னகை
காது குத்துறேன் யாரும் கத்தலையே என்னவா இருக்கும்......... ஒன்னும் புரியல


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன? Empty Re: பெண்கள் மூக்கு குத்திக் கொள்வதற்கு காரணம் என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum