ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
ஒன்...டூ ...திரீ...மைக் டெஸ்டிங்... - Page 2 Poll_c10ஒன்...டூ ...திரீ...மைக் டெஸ்டிங்... - Page 2 Poll_m10ஒன்...டூ ...திரீ...மைக் டெஸ்டிங்... - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒன்...டூ ...திரீ...மைக் டெஸ்டிங்...

+8
அருண்
உதயசுதா
யினியவன்
பாலாஜி
ராஜா
ரேவதி
balakarthik
ரா.ரா3275
12 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ஒன்...டூ ...திரீ...மைக் டெஸ்டிங்... - Page 2 Empty ஒன்...டூ ...திரீ...மைக் டெஸ்டிங்...

Post by ரா.ரா3275 Mon Apr 02, 2012 10:29 am

First topic message reminder :

"என்னுடைய கல்யாண நாள் வரும் போதெல்லாம் உங்க ஞாபகம் தான் சார் வரும்.."

"எதனால?"

"நீங்க ரெண்டு பந்தியில் சாப்பிட்டும் மொய் எழுதாம போனீங்கல்ல.. அதனால!"
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மனைவி: ஏங்க.. கொஞ்சம் வாங்க.. குழந்த அழுவுது..

கணவன்: அடி செருப்பால! உன்னை எவன்டி மேக்-அப் இல்லாம குழந்தைப் பக்கத்துல போக சொன்னது?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பையன்: அப்பா ராமு என்னை அடிச்சுட்டான்பா...

அப்பா: வாத்தியார் கிட்ட புகார் கொடுக்க வேண்டியதுதானே?

பையன்: வாத்தியார் பெயர் தான் ராமு.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

"சே.. அரை மணி நேரமா பேசிக்கிட்டே இருக்காரு.."

"பேசட்டுமே சார்... நம்ம கட்சி பிரமுகர்தானே.."

"நீங்க வேற... அந்த ஆள் மைக் டெஸ்ட் பண்றவன் சார்.."
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

"நான் ஊருக்குப் போயிருந்தப்ப யார இங்க அழைச்சிக்கிட்டு வந்தீங்க?....
வாஷ்பேஸின் கண்ணாடில ஸ்டிக்கர் பொட்டு ஒட்டியிருக்கு?"

"அது நீ ஒட்டுனதாத்தான் இருக்கும்டி....."

"இவ்வளவு சின்னதாவா நான் வக்கிறேன்?....என்னிக்கு என் மூஞ்ச நிமுந்து பாத்திருக்கீங்க..ம்ஹும்!"
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நன்றி :கூடல்.காம்


ஒன்...டூ ...திரீ...மைக் டெஸ்டிங்... - Page 2 224747944

ஒன்...டூ ...திரீ...மைக் டெஸ்டிங்... - Page 2 Rஒன்...டூ ...திரீ...மைக் டெஸ்டிங்... - Page 2 Aஒன்...டூ ...திரீ...மைக் டெஸ்டிங்... - Page 2 Emptyஒன்...டூ ...திரீ...மைக் டெஸ்டிங்... - Page 2 Rஒன்...டூ ...திரீ...மைக் டெஸ்டிங்... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down


ஒன்...டூ ...திரீ...மைக் டெஸ்டிங்... - Page 2 Empty Re: ஒன்...டூ ...திரீ...மைக் டெஸ்டிங்...

Post by உதயசுதா Mon Apr 02, 2012 12:06 pm

ஏற்கனவே இந்த ஜோக் எல்லாம் இங்க படிச்சா மாதிரி இருக்கே.
இருந்தாலும் பரவாயில்லை, இன்னொருமுறை சிரித்தேன்


ஒன்...டூ ...திரீ...மைக் டெஸ்டிங்... - Page 2 Uஒன்...டூ ...திரீ...மைக் டெஸ்டிங்... - Page 2 Dஒன்...டூ ...திரீ...மைக் டெஸ்டிங்... - Page 2 Aஒன்...டூ ...திரீ...மைக் டெஸ்டிங்... - Page 2 Yஒன்...டூ ...திரீ...மைக் டெஸ்டிங்... - Page 2 Aஒன்...டூ ...திரீ...மைக் டெஸ்டிங்... - Page 2 Sஒன்...டூ ...திரீ...மைக் டெஸ்டிங்... - Page 2 Uஒன்...டூ ...திரீ...மைக் டெஸ்டிங்... - Page 2 Dஒன்...டூ ...திரீ...மைக் டெஸ்டிங்... - Page 2 Hஒன்...டூ ...திரீ...மைக் டெஸ்டிங்... - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஒன்...டூ ...திரீ...மைக் டெஸ்டிங்... - Page 2 Empty Re: ஒன்...டூ ...திரீ...மைக் டெஸ்டிங்...

Post by அருண் Mon Apr 02, 2012 12:30 pm

சிரிப்பு சிப்பு வருது சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஒன்...டூ ...திரீ...மைக் டெஸ்டிங்... - Page 2 Empty Re: ஒன்...டூ ...திரீ...மைக் டெஸ்டிங்...

Post by ரா.ரா3275 Mon Apr 02, 2012 2:16 pm

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிகள்...


ஒன்...டூ ...திரீ...மைக் டெஸ்டிங்... - Page 2 224747944

ஒன்...டூ ...திரீ...மைக் டெஸ்டிங்... - Page 2 Rஒன்...டூ ...திரீ...மைக் டெஸ்டிங்... - Page 2 Aஒன்...டூ ...திரீ...மைக் டெஸ்டிங்... - Page 2 Emptyஒன்...டூ ...திரீ...மைக் டெஸ்டிங்... - Page 2 Rஒன்...டூ ...திரீ...மைக் டெஸ்டிங்... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஒன்...டூ ...திரீ...மைக் டெஸ்டிங்... - Page 2 Empty Re: ஒன்...டூ ...திரீ...மைக் டெஸ்டிங்...

Post by ஜாஹீதாபானு Mon Apr 02, 2012 3:15 pm

"என்னுடைய கல்யாண நாள் வரும் போதெல்லாம் உங்க ஞாபகம் தான் சார் வரும்.."

"எதனால?"

"நீங்க ரெண்டு பந்தியில் சாப்பிட்டும் மொய் எழுதாம போனீங்கல்ல.. அதனால!"
இதை சொன்னது பொண்ணா மாப்பிள்ளையா...... ஒன்னும் புரியல


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஒன்...டூ ...திரீ...மைக் டெஸ்டிங்... - Page 2 Empty Re: ஒன்...டூ ...திரீ...மைக் டெஸ்டிங்...

Post by ரா.ரா3275 Mon Apr 02, 2012 3:18 pm

ஜாஹீதாபானு wrote:
"என்னுடைய கல்யாண நாள் வரும் போதெல்லாம் உங்க ஞாபகம் தான் சார் வரும்.."

"எதனால?"

"நீங்க ரெண்டு பந்தியில் சாப்பிட்டும் மொய் எழுதாம போனீங்கல்ல.. அதனால!"
இதை சொன்னது பொண்ணா மாப்பிள்ளையா...... ஒன்னும் புரியல

உங்க நீக்காஹ்ல நீங்க கேட்டது மறந்து போச்சா?... ஜாலி


ஒன்...டூ ...திரீ...மைக் டெஸ்டிங்... - Page 2 224747944

ஒன்...டூ ...திரீ...மைக் டெஸ்டிங்... - Page 2 Rஒன்...டூ ...திரீ...மைக் டெஸ்டிங்... - Page 2 Aஒன்...டூ ...திரீ...மைக் டெஸ்டிங்... - Page 2 Emptyஒன்...டூ ...திரீ...மைக் டெஸ்டிங்... - Page 2 Rஒன்...டூ ...திரீ...மைக் டெஸ்டிங்... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஒன்...டூ ...திரீ...மைக் டெஸ்டிங்... - Page 2 Empty Re: ஒன்...டூ ...திரீ...மைக் டெஸ்டிங்...

Post by ஜாஹீதாபானு Mon Apr 02, 2012 3:19 pm

ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:
"என்னுடைய கல்யாண நாள் வரும் போதெல்லாம் உங்க ஞாபகம் தான் சார் வரும்.."

"எதனால?"

"நீங்க ரெண்டு பந்தியில் சாப்பிட்டும் மொய் எழுதாம போனீங்கல்ல.. அதனால!"
இதை சொன்னது பொண்ணா மாப்பிள்ளையா...... ஒன்னும் புரியல

உங்க நீக்காஹ்ல நீங்க கேட்டது மறந்து போச்சா?... ஜாலி

நான் பொண்ணா லட்சணமா குனிஞ்ச தலை நிமிராம இருந்தேன் இதையெல்லாம் கவனிக்கல.............. என்ன கொடுமை சார் இது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஒன்...டூ ...திரீ...மைக் டெஸ்டிங்... - Page 2 Empty Re: ஒன்...டூ ...திரீ...மைக் டெஸ்டிங்...

Post by ரா.ரா3275 Mon Apr 02, 2012 3:21 pm

ஜாஹீதாபானு wrote:
ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:
"என்னுடைய கல்யாண நாள் வரும் போதெல்லாம் உங்க ஞாபகம் தான் சார் வரும்.."

"எதனால?"

"நீங்க ரெண்டு பந்தியில் சாப்பிட்டும் மொய் எழுதாம போனீங்கல்ல.. அதனால!"
இதை சொன்னது பொண்ணா மாப்பிள்ளையா...... ஒன்னும் புரியல

உங்க நீக்காஹ்ல நீங்க கேட்டது மறந்து போச்சா?... ஜாலி

நான் பொண்ணா லட்சணமா குனிஞ்ச தலை நிமிராம இருந்தேன் இதையெல்லாம் கவனிக்கல.............. என்ன கொடுமை சார் இது

ஊத்திக்கிச்சு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது


ஒன்...டூ ...திரீ...மைக் டெஸ்டிங்... - Page 2 224747944

ஒன்...டூ ...திரீ...மைக் டெஸ்டிங்... - Page 2 Rஒன்...டூ ...திரீ...மைக் டெஸ்டிங்... - Page 2 Aஒன்...டூ ...திரீ...மைக் டெஸ்டிங்... - Page 2 Emptyஒன்...டூ ...திரீ...மைக் டெஸ்டிங்... - Page 2 Rஒன்...டூ ...திரீ...மைக் டெஸ்டிங்... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஒன்...டூ ...திரீ...மைக் டெஸ்டிங்... - Page 2 Empty Re: ஒன்...டூ ...திரீ...மைக் டெஸ்டிங்...

Post by ஜாஹீதாபானு Mon Apr 02, 2012 3:26 pm

மண்டையில் அடி அய்யோ, நான் இல்லை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஒன்...டூ ...திரீ...மைக் டெஸ்டிங்... - Page 2 Empty Re: ஒன்...டூ ...திரீ...மைக் டெஸ்டிங்...

Post by ரா.ரா3275 Mon Apr 02, 2012 3:27 pm

ஜாஹீதாபானு wrote: மண்டையில் அடி அய்யோ, நான் இல்லை

உடுட்டுக்கட்டை அடி வ


ஒன்...டூ ...திரீ...மைக் டெஸ்டிங்... - Page 2 224747944

ஒன்...டூ ...திரீ...மைக் டெஸ்டிங்... - Page 2 Rஒன்...டூ ...திரீ...மைக் டெஸ்டிங்... - Page 2 Aஒன்...டூ ...திரீ...மைக் டெஸ்டிங்... - Page 2 Emptyஒன்...டூ ...திரீ...மைக் டெஸ்டிங்... - Page 2 Rஒன்...டூ ...திரீ...மைக் டெஸ்டிங்... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஒன்...டூ ...திரீ...மைக் டெஸ்டிங்... - Page 2 Empty Re: ஒன்...டூ ...திரீ...மைக் டெஸ்டிங்...

Post by சிவா Mon Apr 02, 2012 8:27 pm

சிரிக்க வைக்காவிட்டாலும், புன்னகைக்க வைத்தது! நன்றி ரா.ரா!


ஒன்...டூ ...திரீ...மைக் டெஸ்டிங்... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒன்...டூ ...திரீ...மைக் டெஸ்டிங்... - Page 2 Empty Re: ஒன்...டூ ...திரீ...மைக் டெஸ்டிங்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum