புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! Poll_c10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! Poll_m10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! Poll_c10 
61 Posts - 42%
ayyasamy ram
எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! Poll_c10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! Poll_m10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! Poll_c10 
57 Posts - 39%
Dr.S.Soundarapandian
எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! Poll_c10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! Poll_m10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! Poll_c10 
7 Posts - 5%
T.N.Balasubramanian
எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! Poll_c10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! Poll_m10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! Poll_c10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! Poll_m10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! Poll_c10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! Poll_m10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! Poll_c10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! Poll_m10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! Poll_c10 
2 Posts - 1%
prajai
எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! Poll_c10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! Poll_m10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! Poll_c10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! Poll_m10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! Poll_c10 
2 Posts - 1%
Saravananj
எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! Poll_c10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! Poll_m10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! Poll_c10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! Poll_m10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! Poll_c10 
423 Posts - 48%
heezulia
எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! Poll_c10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! Poll_m10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! Poll_c10 
297 Posts - 34%
Dr.S.Soundarapandian
எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! Poll_c10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! Poll_m10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! Poll_c10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! Poll_m10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! Poll_c10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! Poll_m10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! Poll_c10 
29 Posts - 3%
prajai
எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! Poll_c10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! Poll_m10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! Poll_c10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! Poll_m10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! Poll_c10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! Poll_m10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! Poll_c10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! Poll_m10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! Poll_c10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! Poll_m10எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா!

Page 1 of 3 1, 2, 3  Next

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Apr 01, 2012 5:48 pm

எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! E_1333002723

ஹாலிவுட் நடிகை, ஏஞ்சலினா ஜோலியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. 36 வயதானாலும், கிறங்கடிக்கும் தன் அழகாலும், நடிப்புத் திறனாலும், ஹாலிவுட்டில் இன்னும் இவர் கொடி தான் பறந்து கொண்டிருக்கிறது. மனிதாபிமானம் மிக்கவர். ஏழைக் குடும்பத்தில் பிறந்த குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

சமீபத்தில், நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், இவர் அணிந்திருந்த உடை, பார்வையாளர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது. தன் வலது கால் முழுவதும் வெளியில் தெரியும் படி, ஒரு கறுப்பு நிற உடையை அணிந்திருந்தார். "டிவி' கேமராமேன்களுக்கு, அன்று முழுவதும் நல்ல வேட்டையாகி விட்டது.
ஏஞ்சலினாவின், "ரைட் லெக்' புகைப் படத்தை, பத்திரிகைகளில் பார்த்த அமெரிக்காவைச் சேர்ந்த ட்ரூவ் என்ற டாக்டர், ஒரு அதிர்ச்சியான தகவலை தெரிவித்துள்ளார். "இந்த புகைப்படத்தில் ஏஞ்சலினாவின் கால், கை, தோள் ஆகியவற்றை பார்க்கும்போது, அவர் ஊட்டச்சத்து குறைபாடு குறித்த நோயால் பாதிக்கப் பட்டிருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. கால், கை போன்ற பகுதிகளில், தசைகளையே காணவில்லை. எலும்புகள், வெளியில் தெரியும்படி துருத்திக் கொண்டிருக்கின்றன. உடனடியாக சிகிச்சை பெறாவிட்டால், இன்னும் சில நாட்களில் அழகான ஏஞ்சலினா, எலும்புக் கூடு ஏஞ்சலினாவாக மாறி விடுவார். உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்...' என்றார்.

சரியான நேரத்துக்கு சாப்பிடாதது, எந்த நேரமும் உலகம் சுற்றுவது, சத்தான உணவுகளை சாப்பிடாதது போன்ற ஏஞ்சலினாவின் கவனக் குறைவு தான், அவரை இந்த பேராபத்துக்கு கொண்டு வந்துள்ளதாக, அவரது ரசிகர்கள் கவலைப் படுகின்றனர்.
***

தி.மகிழ் அரசு

வாரமலர்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Apr 01, 2012 6:18 pm

சோகம்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Apr 01, 2012 6:22 pm

இரா.பகவதி wrote: சோகம்

எதுக்கு இந்த சோகம்

அமெரிக்காவைச் சேர்ந்த ட்ரூவ் என்ற டாக்டர்

இவரின் பிசினஸ் நல்ல டெவலப் ஆகி இருக்கும்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Apr 01, 2012 6:26 pm

எதுக்கு இந்த சோகம்
அவங்களோட ஒரு படம் நடிக்கலாமுணு இருந்தேன் வடை போச்சே

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Apr 01, 2012 6:30 pm

இரா.பகவதி wrote:
எதுக்கு இந்த சோகம்
அவங்களோட ஒரு படம் நடிக்கலாமுணு இருந்தேன் வடை போச்சே

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Apr 01, 2012 6:56 pm

இரா.பகவதி wrote: அவங்களோட ஒரு படம் நடிக்கலாமுணு இருந்தேன் வடை போச்சே

பையனா தானே..! சிரி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Apr 01, 2012 7:11 pm

பையனா தானே..!

அய்யோ அவங்க வயசா பாக்காம அவசர பட்டு வாய விட்டு மாட்டிக்கிட்டேனே அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 01, 2012 7:19 pm

அடிவாங்கிய சொம்பு எப்படி இருந்தா என்ன சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Apr 01, 2012 7:22 pm

balakarthik wrote:அடிவாங்கிய சொம்பு எப்படி இருந்தா என்ன சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

அவர நீங்கள்..! சிரிப்பு

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 01, 2012 7:29 pm

அருண் wrote:அவர நீங்கள்..! சிரிப்பு

ஆமாம் நான் அவர் தான் பிகாஸ் ஐ யாம் மேல் ஸோ அவர்தான் இதே ஃபிமெலாக இருந்தால் அவள் என்று சொல்லலாம் ஆகவே அவர் என்பதே சரியான விடை என்பதை ஆனிதனமாக, ஐப்பசிதனமாக கூறிக்கொள்ள கடமைபட்டுள்ளேன் :வணக்கம்: :வணக்கம்:

ஈகரை தமிழ் களஞ்சியம் எலும்புக் கூடாக மாறும் அழகு ஏஞ்சலினா! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக