ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்:- போட்டோவை பென்சில் -பேனா -ஸ்கேட்ச் -போட்டோக்களாக மாற்ற

3 posters

Go down

வேலன்:- போட்டோவை பென்சில் -பேனா -ஸ்கேட்ச் -போட்டோக்களாக மாற்ற Empty வேலன்:- போட்டோவை பென்சில் -பேனா -ஸ்கேட்ச் -போட்டோக்களாக மாற்ற

Post by velang Sun Apr 01, 2012 9:43 pm



போட்டோக்களை பென்சில்- பேனா - ஸ்கெட்ச என விதவிதமாக மாற்றுவதில் நிறைய சாப்ட்வேர்கள். உள்ளன.Instant Photo Sketch அதில் ஒன்று.6 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் தேவையான புகைப்படத்தினை உங்கள் கணிணியில் இருந்து தேர்வுசெய்யவும்.



இதன் வலது புறம் பேனா - பென்சில் - போஸ்டர் - கலர் ஸ்கெட்ச் என விதவிதமமான ஸ்லைடர்கள் இருக்கும். அதில் என்ன தேவையோ அதனை தேர்வு செய்யவும். பின்னர் அதில் உள்ள அளவிற்குஎற்ப நமக்கு தேவையான அளவிற்குபடத்தினை மாற்றிக்கொள்ளலாம்.


பிரிவியு பார்க்கும் வசதியும் படத்தினை சூம் செய்து பார்க்கும் வசதியும் உள்ளது. மேலும் படத்தினை மாற்றியவுடன் அதன் ஒரிஜினல் இமேஜ் யும் நாம்பார்த்து கொள்ளலாம்.


 இறுதியில் நமக்குபிடித்திருந்தால் அதனை சேவ் செய்து உபயோகிக்கலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள.
வாழ்க வளமுடன்
வேலன்.


பின்குறிப்பு:- சுற்றுச்சுழல் பாதிப்பிலிருந்து உலகினை காப்பாற்ற உலகநாடுகள் சேர்ந்து வருடத்திற்கு ஒரு முறை மின்சாரத்தை உபயோகிப்பதில்லை என முடிவேடுத்து நேற்று இரவு 1 மணிநேரம் மின்சாரத்தை உபயோகிக்கவில்லை.தமிழ்நாட்டில் நாம் சுற்றுசுழலை பாதுகாக்க 12 மணிநேரம் மின்சாரத்தை உபயோகிக்காமல் இருக்கின்றோம்.இப்போது சொல்லுங்கள்;- மேல்நாட்டு மக்களை விட நமக்கு சுற்றுசுழலில் அதிக அக்கறை உள்ளதா - இல்லையா?

velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:- போட்டோவை பென்சில் -பேனா -ஸ்கேட்ச் -போட்டோக்களாக மாற்ற Empty Re: வேலன்:- போட்டோவை பென்சில் -பேனா -ஸ்கேட்ச் -போட்டோக்களாக மாற்ற

Post by இரா.பகவதி Sun Apr 01, 2012 11:19 pm

ஸுபேருங்கோ வேலன் அண்ணா , பகிர்வுக்கு நன்றி அன்பு மலர்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

வேலன்:- போட்டோவை பென்சில் -பேனா -ஸ்கேட்ச் -போட்டோக்களாக மாற்ற Empty Re: வேலன்:- போட்டோவை பென்சில் -பேனா -ஸ்கேட்ச் -போட்டோக்களாக மாற்ற

Post by இரா.பகவதி Sun Apr 01, 2012 11:21 pm

பின்குறிப்பு:- சுற்றுச்சுழல் பாதிப்பிலிருந்து உலகினை காப்பாற்ற உலகநாடுகள் சேர்ந்து வருடத்திற்கு ஒரு முறை மின்சாரத்தை உபயோகிப்பதில்லை என முடிவேடுத்து நேற்று இரவு 1 மணிநேரம் மின்சாரத்தை உபயோகிக்கவில்லை.தமிழ்நாட்டில் நாம் சுற்றுசுழலை பாதுகாக்க 12 மணிநேரம் மின்சாரத்தை உபயோகிக்காமல் இருக்கின்றோம்.இப்போது சொல்லுங்கள்;- மேல்நாட்டு மக்களை விட நமக்கு சுற்றுசுழலில் அதிக அக்கறை உள்ளதா - இல்லையா?

தமிழன் எதிலும் தலை சிறந்தவன் தானே
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

வேலன்:- போட்டோவை பென்சில் -பேனா -ஸ்கேட்ச் -போட்டோக்களாக மாற்ற Empty Re: வேலன்:- போட்டோவை பென்சில் -பேனா -ஸ்கேட்ச் -போட்டோக்களாக மாற்ற

Post by ரா.ரா3275 Mon Apr 02, 2012 9:38 am

நல்லாப் பதிவு-பகிர்வு...நன்றி வேலன்...


வேலன்:- போட்டோவை பென்சில் -பேனா -ஸ்கேட்ச் -போட்டோக்களாக மாற்ற 224747944

வேலன்:- போட்டோவை பென்சில் -பேனா -ஸ்கேட்ச் -போட்டோக்களாக மாற்ற Rவேலன்:- போட்டோவை பென்சில் -பேனா -ஸ்கேட்ச் -போட்டோக்களாக மாற்ற Aவேலன்:- போட்டோவை பென்சில் -பேனா -ஸ்கேட்ச் -போட்டோக்களாக மாற்ற Emptyவேலன்:- போட்டோவை பென்சில் -பேனா -ஸ்கேட்ச் -போட்டோக்களாக மாற்ற Rவேலன்:- போட்டோவை பென்சில் -பேனா -ஸ்கேட்ச் -போட்டோக்களாக மாற்ற A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

வேலன்:- போட்டோவை பென்சில் -பேனா -ஸ்கேட்ச் -போட்டோக்களாக மாற்ற Empty Re: வேலன்:- போட்டோவை பென்சில் -பேனா -ஸ்கேட்ச் -போட்டோக்களாக மாற்ற

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum