ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விபத்தில் சிக்கி புதுக்கோட்டை எம்.எல்.ஏ. பலி

+9
ரா.ரா3275
அருண்
ராஜா
உதயசுதா
Dr.சுந்தரராஜ் தயாளன்
கே. பாலா
யினியவன்
சிவா
பிரசன்னா
13 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

விபத்தில் சிக்கி புதுக்கோட்டை எம்.எல்.ஏ. பலி  Empty புதுக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ முத்துக்குமரன் சாலைவிபத்தில் பலி

Post by பிரசன்னா Sun Apr 01, 2012 11:26 am

விபத்தில் சிக்கி புதுக்கோட்டை எம்.எல்.ஏ. பலி  Muthukumaran

புதுக்கோட்டை, ஏப்ரல் 1: புதுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முத்துக்குமரன் (வயது 43) அன்னவாசல் அருகே நிகழ்ந்த சாலைவிபத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இவர் புதுக்கோட்டை தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்.
இவர் இன்று கட்சி உறுப்பினர் ஒருவரின் வீட்டு நிகழ்ச்சிக்காக , தனது பொலீரோ ஜீப்பில் புதுக்கோட்டையில் இருந்து வி‌ராலிமலை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அன்னவாசல் அருகே சொக்கநாதன்பட்டி என்னும் இடத்தில் ஜீப்பின் டயர் வெடித்துள்ளது. இதில் நிலை தடுமாறிய ஜீப், சாலையில் இருந்து பள்ளத்தில் உருண்டுவிபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே எம்.எல்.ஏ. முத்துக்குமரன் பலியானார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

விபத்தில் சிக்கி புதுக்கோட்டை எம்.எல்.ஏ. பலி  Empty Re: விபத்தில் சிக்கி புதுக்கோட்டை எம்.எல்.ஏ. பலி

Post by சிவா Sun Apr 01, 2012 11:29 am

வருத்தமான செய்தி. டயர் வெடிக்கும் அளவிற்கு உள்ள அவ்வளவு பழைய ஜீப்பையா பயன்படுத்தினார்.

அண்ணாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்!


விபத்தில் சிக்கி புதுக்கோட்டை எம்.எல்.ஏ. பலி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விபத்தில் சிக்கி புதுக்கோட்டை எம்.எல்.ஏ. பலி  Empty Re: விபத்தில் சிக்கி புதுக்கோட்டை எம்.எல்.ஏ. பலி

Post by யினியவன் Sun Apr 01, 2012 12:01 pm

அனுதாபங்கள் இறந்தவரின் குடும்பத்துக்கு.

அம்மா உங்களுக்கு வசதியாப் போச்சு - கூட்டனிய அத்து விட்டுட்டு உங்க ஆள போட்டு ஜெயிங்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விபத்தில் சிக்கி புதுக்கோட்டை எம்.எல்.ஏ. பலி  Empty Re: விபத்தில் சிக்கி புதுக்கோட்டை எம்.எல்.ஏ. பலி

Post by கே. பாலா Sun Apr 01, 2012 12:08 pm

சோகம் குடும்பதினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

விபத்தில் சிக்கி புதுக்கோட்டை எம்.எல்.ஏ. பலி  Empty Re: விபத்தில் சிக்கி புதுக்கோட்டை எம்.எல்.ஏ. பலி

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Apr 01, 2012 12:12 pm

அய்யோ...பாவம்...ஆழ்ந்த அனுதாபம். சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

விபத்தில் சிக்கி புதுக்கோட்டை எம்.எல்.ஏ. பலி  Empty Re: விபத்தில் சிக்கி புதுக்கோட்டை எம்.எல்.ஏ. பலி

Post by உதயசுதா Sun Apr 01, 2012 2:55 pm

அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய என் பிரார்த்தனைகள். :

இவரது குடும்பத்துக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்


விபத்தில் சிக்கி புதுக்கோட்டை எம்.எல்.ஏ. பலி  Uவிபத்தில் சிக்கி புதுக்கோட்டை எம்.எல்.ஏ. பலி  Dவிபத்தில் சிக்கி புதுக்கோட்டை எம்.எல்.ஏ. பலி  Aவிபத்தில் சிக்கி புதுக்கோட்டை எம்.எல்.ஏ. பலி  Yவிபத்தில் சிக்கி புதுக்கோட்டை எம்.எல்.ஏ. பலி  Aவிபத்தில் சிக்கி புதுக்கோட்டை எம்.எல்.ஏ. பலி  Sவிபத்தில் சிக்கி புதுக்கோட்டை எம்.எல்.ஏ. பலி  Uவிபத்தில் சிக்கி புதுக்கோட்டை எம்.எல்.ஏ. பலி  Dவிபத்தில் சிக்கி புதுக்கோட்டை எம்.எல்.ஏ. பலி  Hவிபத்தில் சிக்கி புதுக்கோட்டை எம்.எல்.ஏ. பலி  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

விபத்தில் சிக்கி புதுக்கோட்டை எம்.எல்.ஏ. பலி  Empty Re: விபத்தில் சிக்கி புதுக்கோட்டை எம்.எல்.ஏ. பலி

Post by ராஜா Sun Apr 01, 2012 3:05 pm

சோகம் ஆழ்ந்த அனுதாபங்கள்.

கொலவெறி , சொல்லுறது போல admk க்கு இன்னொரு எம்‌எல்‌ஏ ரெடி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விபத்தில் சிக்கி புதுக்கோட்டை எம்.எல்.ஏ. பலி  Empty Re: விபத்தில் சிக்கி புதுக்கோட்டை எம்.எல்.ஏ. பலி

Post by அருண் Sun Apr 01, 2012 3:12 pm

மிகவும் பரிதாபம்...அவருடைய குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

விபத்தில் சிக்கி புதுக்கோட்டை எம்.எல்.ஏ. பலி  Empty Re: விபத்தில் சிக்கி புதுக்கோட்டை எம்.எல்.ஏ. பலி

Post by ரா.ரா3275 Sun Apr 01, 2012 3:48 pm

இந்த முத்துகுமரன் மிகுந்த எளிமையானவர்...உண்மையான ஏழைப் பங்காளன்...எம்.எல்.ஏ.,ஆகும் வரை-ஆனப் பின்னரும் ஊரில் சைக்கிளில் வலம் வரும் மெல்லிய மனதுக்காரர்...நேர்மையாளர்...
நடுநிலைப் பத்திரிகைகள் பலவற்றின் பலமானப் பாராட்டைப் பெற்றவர்...

நல்லவர்கள் அரசியலிலும் வாழ்விலும் அதிகம் நீடிக்க இயலாதோ?...
ஆழ்ந்த அனுதாபங்கள்....


விபத்தில் சிக்கி புதுக்கோட்டை எம்.எல்.ஏ. பலி  224747944

விபத்தில் சிக்கி புதுக்கோட்டை எம்.எல்.ஏ. பலி  Rவிபத்தில் சிக்கி புதுக்கோட்டை எம்.எல்.ஏ. பலி  Aவிபத்தில் சிக்கி புதுக்கோட்டை எம்.எல்.ஏ. பலி  Emptyவிபத்தில் சிக்கி புதுக்கோட்டை எம்.எல்.ஏ. பலி  Rவிபத்தில் சிக்கி புதுக்கோட்டை எம்.எல்.ஏ. பலி  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

விபத்தில் சிக்கி புதுக்கோட்டை எம்.எல்.ஏ. பலி  Empty Re: விபத்தில் சிக்கி புதுக்கோட்டை எம்.எல்.ஏ. பலி

Post by பிரசன்னா Sun Apr 01, 2012 4:15 pm

ரா.ரா3275 wrote:இந்த முத்துகுமரன் மிகுந்த எளிமையானவர்...உண்மையான ஏழைப் பங்காளன்...எம்.எல்.ஏ.,ஆகும் வரை-ஆனப் பின்னரும் ஊரில் சைக்கிளில் வலம் வரும் மெல்லிய மனதுக்காரர்...நேர்மையாளர்...
நடுநிலைப் பத்திரிகைகள் பலவற்றின் பலமானப் பாராட்டைப் பெற்றவர்...

நல்லவர்கள் அரசியலிலும் வாழ்விலும் அதிகம் நீடிக்க இயலாதோ?...
ஆழ்ந்த அனுதாபங்கள்....

சோகம் சோகம் சோகம்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

விபத்தில் சிக்கி புதுக்கோட்டை எம்.எல்.ஏ. பலி  Empty Re: விபத்தில் சிக்கி புதுக்கோட்டை எம்.எல்.ஏ. பலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum