ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்?

+13
முஹைதீன்
ரேவதி
வின்சீலன்
dhilipdsp
அருண்
பாலாஜி
உதயசுதா
மாணிக்கம் நடேசன்
ரா.ரா3275
யினியவன்
அசுரன்
றினா
krishnaamma
17 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

நிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்? - Page 2 Empty நிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்?

Post by krishnaamma Sun Apr 01, 2012 7:48 pm

First topic message reminder :

ஒரு சிலர் அதிக நேரம் தூங்குவார்கள். ஆனால் அசதியாக இருப்பார்கள். சிலரோ குறைவான நேரம் தான் தூங்குவார்கள். மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். ஆழ்ந்த தூக்கமே (சவுண்ட் சிலீப்) இதற்கு காரணம். நிம்மதியான தூக்கம் வர இடது கை கீழே இருக்கும்படி ஒருக்களித்து படுத்து உறங்க வேண்டும். ஏனென்றால் இடது பக்கமாகப் படுத்திருக்கும்பொழுது உடல் அந்த பாகத்தை அழுத்துகிறது. இதனால் சுவாசம் வலதுநாசி வழியாகத்தான் வரும். இடதுநாசி வழியாக வராது. வலதுநாசி வழியே மூச்சு வந்தால், மனநிலை அமைதியாக- நல்ல நினைவுகள் உள்ளதாக இருக்கும் என்று நாடி சாஸ்திரம் சொல்லுகிறது. படுக்கும்போது இடதுபக்கம் ஒருக்களித்துப் படுக்க வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லுவதற்கு இதுவே காரணம். என்ன தூங்க கிளம்பிட்டீங்களா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


நிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்? - Page 2 Empty Re: நிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்?

Post by பாலாஜி Mon Apr 02, 2012 11:41 am

ரிலாக்ஸ் மப்பு ஏறிப்போச்சு தூக்கம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்? - Page 2 Empty Re: நிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்?

Post by அருண் Mon Apr 02, 2012 11:44 am

தகவலுக்கு நன்றி அம்மா..! சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

நிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்? - Page 2 Empty Re: நிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்?

Post by dhilipdsp Mon Apr 02, 2012 11:51 am

மகிழ்ச்சி
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

நிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்? - Page 2 Empty Re: நிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்?

Post by வின்சீலன் Mon Apr 02, 2012 12:07 pm

இதை முயற்சி செய்து பார்க்கிறேன் ஆமோதித்தல்


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

நிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்? - Page 2 Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

நிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்? - Page 2 Empty Re: நிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்?

Post by ரேவதி Mon Apr 02, 2012 12:08 pm

கொலவெறி wrote:நிம்மதியா தூக்கம் வர நா ஆபீஸ் போயிடுவேன்.

மீ டூ


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்? - Page 2 Empty Re: நிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்?

Post by முஹைதீன் Mon Apr 02, 2012 1:00 pm

ரேவதி

கொலவெறி wrote:
நிம்மதியா தூக்கம் வர நா ஆபீஸ் போயிடுவேன்.


மீ டூ
அப்ப வேலை செய்றதுக்காக ஆஃபிஸ் போறது இல்லை.
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

நிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்? - Page 2 Empty Re: நிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்?

Post by யினியவன் Mon Apr 02, 2012 1:40 pm

முஹைதீன் wrote:
ரேவதி

கொலவெறி wrote:
நிம்மதியா தூக்கம் வர நா ஆபீஸ் போயிடுவேன்.


மீ டூ
அப்ப வேலை செய்றதுக்காக ஆஃபிஸ் போறது இல்லை.
நீங்க ரொம்ப ஏமாளியா இருக்கீங்க முகைதீன் - உங்க ஆபிஸ்ல வேலை செய்ய சொல்றாங்களா என்ன? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்? - Page 2 Empty Re: நிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்?

Post by ரேவதி Mon Apr 02, 2012 1:42 pm

கொலவெறி wrote:
முஹைதீன் wrote:
ரேவதி

கொலவெறி wrote:
நிம்மதியா தூக்கம் வர நா ஆபீஸ் போயிடுவேன்.


மீ டூ
அப்ப வேலை செய்றதுக்காக ஆஃபிஸ் போறது இல்லை.
நீங்க ரொம்ப ஏமாளியா இருக்கீங்க முகைதீன் - உங்க ஆபிஸ்ல வேலை செய்ய சொல்றாங்களா என்ன? புன்னகை
அப்படி கேளுங்க சிரி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்? - Page 2 Empty Re: நிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்?

Post by ஜாஹீதாபானு Mon Apr 02, 2012 3:18 pm

என்ன செய்தாலும் எனக்கு தூக்கம் அவ்ளோ சீக்கிரம் வராது....

பகிர்வுக்கு நன்றி அம்மா.......... அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்? - Page 2 Empty Re: நிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்?

Post by ரா.ரா3275 Mon Apr 02, 2012 3:30 pm

ஜாஹீதாபானு wrote:என்ன செய்தாலும் எனக்கு தூக்கம் அவ்ளோ சீக்கிரம் வராது....

பகிர்வுக்கு நன்றி அம்மா.......... அருமையிருக்கு

ஆபீஸ்ல தூங்கிட்டா அப்டித்தான்... ஜாலி


நிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்? - Page 2 224747944

நிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்? - Page 2 Rநிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்? - Page 2 Aநிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்? - Page 2 Emptyநிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்? - Page 2 Rநிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்? - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

நிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்? - Page 2 Empty Re: நிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» நிம்மதியான தூக்கம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? சீரற்ற தூக்கத்தால் என்ன ஆபத்து?
» நல்ல தூக்கம் வேண்டும், அதற்கு செய்ய வேண்டியவை…
» கிரிஸ்டல் ரிபோர்ட் நமது வாடிக்கையாளர் கணினியில் வேலை செய்ய என்ன செய்ய வேண்டும் (கேள்வி)
» பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்? சிகிச்சை முறைகள் என்ன?
» நிம்மதியான தூக்கம் வேண்டுமா!!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum