ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்?

+13
முஹைதீன்
ரேவதி
வின்சீலன்
dhilipdsp
அருண்
பாலாஜி
உதயசுதா
மாணிக்கம் நடேசன்
ரா.ரா3275
யினியவன்
அசுரன்
றினா
krishnaamma
17 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

நிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்? Empty நிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்?

Post by krishnaamma Sun Apr 01, 2012 7:48 pm

ஒரு சிலர் அதிக நேரம் தூங்குவார்கள். ஆனால் அசதியாக இருப்பார்கள். சிலரோ குறைவான நேரம் தான் தூங்குவார்கள். மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். ஆழ்ந்த தூக்கமே (சவுண்ட் சிலீப்) இதற்கு காரணம். நிம்மதியான தூக்கம் வர இடது கை கீழே இருக்கும்படி ஒருக்களித்து படுத்து உறங்க வேண்டும். ஏனென்றால் இடது பக்கமாகப் படுத்திருக்கும்பொழுது உடல் அந்த பாகத்தை அழுத்துகிறது. இதனால் சுவாசம் வலதுநாசி வழியாகத்தான் வரும். இடதுநாசி வழியாக வராது. வலதுநாசி வழியே மூச்சு வந்தால், மனநிலை அமைதியாக- நல்ல நினைவுகள் உள்ளதாக இருக்கும் என்று நாடி சாஸ்திரம் சொல்லுகிறது. படுக்கும்போது இடதுபக்கம் ஒருக்களித்துப் படுக்க வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லுவதற்கு இதுவே காரணம். என்ன தூங்க கிளம்பிட்டீங்களா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்? Empty Re: நிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்?

Post by றினா Sun Apr 01, 2012 8:05 pm

முயற்சித்துப் பார்கிறேன்.
நன்றி.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

நிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்? Empty Re: நிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்?

Post by அசுரன் Sun Apr 01, 2012 9:09 pm

நான் எந்த பக்கம் தூங்கினாலும் நல்லா கும்பகர்ணன் மாதிரி தூங்கிவிடுகிறேன் அம்மா புன்னகை அருமையான தகவலுக்கு நன்றி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்? Empty Re: நிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்?

Post by யினியவன் Sun Apr 01, 2012 9:32 pm

நிம்மதியா தூக்கம் வர நா ஆபீஸ் போயிடுவேன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்? Empty Re: நிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்?

Post by அசுரன் Sun Apr 01, 2012 9:34 pm

கொலவெறி wrote:நிம்மதியா தூக்கம் வர நா ஆபீஸ் போயிடுவேன்.
பின்ன என்னா! ராவெல்லா அருவாவும் கையுமா சுத்திட்டு காலையில போயி தூங்கிருவீங்க கரீட்டா போட்டிக்கு ரெடி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்? Empty Re: நிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்?

Post by யினியவன் Sun Apr 01, 2012 9:40 pm

அசுரன் wrote:
கொலவெறி wrote:நிம்மதியா தூக்கம் வர நா ஆபீஸ் போயிடுவேன்.
பின்ன என்னா! ராவெல்லா அருவாவும் கையுமா சுத்திட்டு காலையில போயி தூங்கிருவீங்க கரீட்டா போட்டிக்கு ரெடி
சொசைடீல ஒரு இமேஜுக்காக ஆபீஸ் போக வேண்டி இருக்கு - என்ன பண்ணட்டும் அசுரன்?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்? Empty Re: நிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்?

Post by Guest Sun Apr 01, 2012 10:18 pm

கொலவெறி wrote:
அசுரன் wrote:
கொலவெறி wrote:நிம்மதியா தூக்கம் வர நா ஆபீஸ் போயிடுவேன்.
பின்ன என்னா! ராவெல்லா அருவாவும் கையுமா சுத்திட்டு காலையில போயி தூங்கிருவீங்க கரீட்டா போட்டிக்கு ரெடி
சொசைடீல ஒரு இமேஜுக்காக ஆபீஸ் போக வேண்டி இருக்கு - என்ன பண்ணட்டும் அசுரன்?

என்ன ஒரு கொலவெறி சிரி
avatar
Guest
Guest


Back to top Go down

நிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்? Empty Re: நிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்?

Post by ரா.ரா3275 Mon Apr 02, 2012 12:52 am

யோகா வகுப்பில் சொல்லுவார்கள்...
நல்ல உபயோகமானப் பதிவு...
பகிர்விற்கு நன்றிகள் கிருஷ்ணாம்மா அவர்களே...


நிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்? 224747944

நிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்? Rநிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்? Aநிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்? Emptyநிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்? Rநிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

நிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்? Empty Re: நிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்?

Post by மாணிக்கம் நடேசன் Mon Apr 02, 2012 5:08 am

அப்படி எல்லாம் நம்மால முடியாது, தண்ணி அடிச்சாதான் தூக்கமே தல வச்சி தூங்குது.
வாங்க நல்லா தண்ணி அடிப்போம்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

நிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்? Empty Re: நிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்?

Post by உதயசுதா Mon Apr 02, 2012 11:39 am

நான் நீங்க சொல்லி இருக்கிறதை இன்னிக்கே முயற்சி செய்து பார்க்கிறேன் கிருஷ்ணம்மா. எனக்கும் இந்த ஸிலீபிங்க் டிஸோர்டர் இருக்கு.நன்றி உங்கள் பதிவுக்கு


நிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்? Uநிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்? Dநிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்? Aநிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்? Yநிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்? Aநிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்? Sநிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்? Uநிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்? Dநிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்? Hநிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்? Empty Re: நிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» நிம்மதியான தூக்கம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? சீரற்ற தூக்கத்தால் என்ன ஆபத்து?
» நல்ல தூக்கம் வேண்டும், அதற்கு செய்ய வேண்டியவை…
» கிரிஸ்டல் ரிபோர்ட் நமது வாடிக்கையாளர் கணினியில் வேலை செய்ய என்ன செய்ய வேண்டும் (கேள்வி)
» பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்? சிகிச்சை முறைகள் என்ன?
» நிம்மதியான தூக்கம் வேணுமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum