புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 அயல் நாட்டு அகதிகள்... Poll_m10 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 
56 Posts - 74%
heezulia
 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 அயல் நாட்டு அகதிகள்... Poll_m10 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 அயல் நாட்டு அகதிகள்... Poll_m10 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 
8 Posts - 11%
mohamed nizamudeen
 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 அயல் நாட்டு அகதிகள்... Poll_m10 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 அயல் நாட்டு அகதிகள்... Poll_m10 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 
221 Posts - 75%
heezulia
 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 அயல் நாட்டு அகதிகள்... Poll_m10 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 அயல் நாட்டு அகதிகள்... Poll_m10 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 அயல் நாட்டு அகதிகள்... Poll_m10 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 
8 Posts - 3%
prajai
 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 அயல் நாட்டு அகதிகள்... Poll_m10 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 அயல் நாட்டு அகதிகள்... Poll_m10 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 அயல் நாட்டு அகதிகள்... Poll_m10 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 
3 Posts - 1%
Barushree
 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 அயல் நாட்டு அகதிகள்... Poll_m10 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 அயல் நாட்டு அகதிகள்... Poll_m10 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 அயல் நாட்டு அகதிகள்... Poll_m10 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அயல் நாட்டு அகதிகள்...

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Apr 01, 2012 6:12 pm

அயல் நாட்டு அகதிகள்...

டாலருக்கும் ரியாலுக்கும் வாழ்க்கையை அடகு வைத்து விட்டு மீட்க்க
முடியாமல் நீரிலேயே மூழ்கி கிடக்கும் மீன் குஞ்சுகள்...

பண்டிகை நாட்களில் குடும்பத்தோடு குதூகளிக்க முடியாமல்
ஹேப்பி ரம்ஜான் , ஹேப்பி நியூ இயர், ஹேப்பி பொங்கல் என்று மனம் முழுக்க
சோகத்தோடு கைப்பேசியில் கூக்குரலிடும் கையாலாகாதவர்கள்...

இங்கே கண்ணே கனியமுதே என்றெல்லாம் காதலியை நெஞ்சுருக
கொஞ்சி மகிழ அவள் நேரில் இல்லை.
கணிப்பொறியிலும் கைப்பேசியிலும் காதலியின் குரல் கேட்டு கேட்டு
எங்கள் காதல் கூட இங்கு கமர்ஷியல் ஆகிப்போனது...

தொலைதூர காதல் செய்தே தொலைந்து போனவர்கள் நாங்கள்...

நான் இங்கே நல்லா இருக்கேன் என்று எப்போதும் சொல்லும்
Default குரலுக்கு சொந்தக்காரர்கள்.

உணவில் குறையிருந்தாலும் உடல் நலக்குறையிருந்தாலும்
First Class என்று சொல்லியே பழகிப்போனவர்கள்...

வியர்வையில் நாங்கள் உழன்றாலும் விடுமுறைக்கு போகும்முன்
வாசனைப்பூச்சு வாங்க மறப்பதில்லை...
எங்கள் வியர்வையின் வாசம் வீட்டில் உள்ளோர் அறியாமல் இருக்க...

கணிப்பொறிக்குள் அகப்பட்டுக்கொண்ட எலிகள்
நாங்கள் கலப்பை பிடிக்கவில்லை ஆனால் நாங்களும்
களைத்துத்தான் போகிறோம்...

எண்ணெய் கிணற்று தவளைகள் நாங்கள்
வாயுக்குழாயில் சிக்கிக்கொண்ட வாயில்லா பூச்சிகள்...

திரைகடலோடி திரவியம் தேடும்
திசைமாறிய பறவைகள் நாங்கள்...

எங்களுக்கும் மாதக்கடைசி உண்டு என்பது யாருக்கும் புரிவதில்லை
உனக்கென்ன!
விமானப்பயணம், வெளிநாட்டு வேலை என்றெல்லாம்
உள்ளூர் வாசிகள் விடும் பெருமூச்சு வளைகுடா நாட்டின்
வெப்பத்தை விட சற்று அதிகமாகவே சுடுகிறது!

ஆரம்பத்தில் முதலீடில்லா தொழில் இது என்று பெருமிதப்பட்டோம்
எங்களுக்கே தெரியாமல் எங்கள் இளமையை அல்லவா முதலீடு
செய்திருக்கின்றோம்...இப்போதுதா ன் புரியத்துவங்கியது சேர்ந்தே
நரைக்கவும் துவங்கியது...

நாங்கள் முதலீடு செய்தது எங்கள் வாழ்க்கையை! வாலிபத்தை!!
இழப்பீடு கிடைக்காத இழப்பு இது , நஷ்ட்டஈடு கிடைக்காத நஷ்ட்டம் இது
யாருக்காக...? எதற்க்காக...? ஏன்...?

தந்தையின் கடன், தங்கையின் திருமணம், தம்பியின் படிப்பு,
சொந்தமாய் வீடு குழந்தையின் எதிர்காலம், குடும்பச்சுமை
இப்படி காரணம் ஆயிரம்... தோரணம்போல் கண் முன்னே...

காதலியின் கண்சிமிட்டல், மனைவியின் சினுங்கள், அம்மாவின் அரவணைப்பு,
அப்பாவின் அன்பு, குழந்தையின் மழலை, நண்பர்களுடன் அரட்டை இப்படி
எத்தனையோ இழந்தோம்.....
எல்லாவற்றையும் இழந்த நாங்கள் இன்னும் இங்கே ஏன் இருக்கின்றோம்...

இழப்பதற்கு ஒன்றுமில்லை என்பதாலா?
இல்லை இழப்பிலும் சுகம் கண்டுகொண்டதாலா?

எங்களோடு ஒப்பிட்டு பார்க்கையில் நம்மூர் Rickshaw Man கூட
Rich Man தான்...

நாங்களோ அன்புக்கு ஏங்கும் ஏழைகளாய்...
அயல் நாட்டு அகதிகளாய்......

மெயிலில் வந்தவை

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Apr 02, 2012 1:05 am

///எண்ணெய் கிணற்று தவளைகள் நாங்கள்
வாயுக்குழாயில் சிக்கிக்கொண்ட வாயில்லா பூச்சிகள்...///

அற்புத ஒப்பீடு ...
சோகங்களையும் வலிகளையும் சொல்லும்போதே உடைந்து விடுகிறது உள்ளம்...
அருமையான உணர்வுகளின் பெட்டகம் இந்தக் கவிதை...
பகிர்வுக்கு நன்றி முஹைதீன்...

 அயல் நாட்டு அகதிகள்... 224747944

 அயல் நாட்டு அகதிகள்... R அயல் நாட்டு அகதிகள்... A அயல் நாட்டு அகதிகள்... Empty அயல் நாட்டு அகதிகள்... R அயல் நாட்டு அகதிகள்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 02, 2012 1:20 am

சில வரிகளை எடுத்தேன் குறிப்பிட்டுக் காட்ட. ஆனால் எல்லா வரிகளும் ரணங்களாய் வலிககின்றன.
அழுகை அழுகை

 அயல் நாட்டு அகதிகள்... A அயல் நாட்டு அகதிகள்... A அயல் நாட்டு அகதிகள்... T அயல் நாட்டு அகதிகள்... H அயல் நாட்டு அகதிகள்... I அயல் நாட்டு அகதிகள்... R அயல் நாட்டு அகதிகள்... A அயல் நாட்டு அகதிகள்... Empty
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Apr 02, 2012 1:22 am

Aathira wrote:சில வரிகளை எடுத்தேன் குறிப்பிட்டுக் காட்ட. ஆனால் எல்லா வரிகளும் ரணங்களாய் வலிககின்றன.
அழுகை அழுகை

ஆமோதித்தல்

 அயல் நாட்டு அகதிகள்... 224747944

 அயல் நாட்டு அகதிகள்... R அயல் நாட்டு அகதிகள்... A அயல் நாட்டு அகதிகள்... Empty அயல் நாட்டு அகதிகள்... R அயல் நாட்டு அகதிகள்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 02, 2012 1:24 am

ரா.ரா3275 wrote:
Aathira wrote:சில வரிகளை எடுத்தேன் குறிப்பிட்டுக் காட்ட. ஆனால் எல்லா வரிகளும் ரணங்களாய் வலிககின்றன.
அழுகை அழுகை

ஆமோதித்தல்
ஒத்த உணர்வு.... நன்றி ரா.ரா. சியர்ஸ்

 அயல் நாட்டு அகதிகள்... A அயல் நாட்டு அகதிகள்... A அயல் நாட்டு அகதிகள்... T அயல் நாட்டு அகதிகள்... H அயல் நாட்டு அகதிகள்... I அயல் நாட்டு அகதிகள்... R அயல் நாட்டு அகதிகள்... A அயல் நாட்டு அகதிகள்... Empty
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Apr 02, 2012 1:26 am

Aathira wrote:
ரா.ரா3275 wrote:
Aathira wrote:சில வரிகளை எடுத்தேன் குறிப்பிட்டுக் காட்ட. ஆனால் எல்லா வரிகளும் ரணங்களாய் வலிககின்றன.
அழுகை அழுகை

ஆமோதித்தல்
ஒத்த உணர்வு.... நன்றி ரா.ரா. சியர்ஸ்

நன்றி

 அயல் நாட்டு அகதிகள்... 224747944

 அயல் நாட்டு அகதிகள்... R அயல் நாட்டு அகதிகள்... A அயல் நாட்டு அகதிகள்... Empty அயல் நாட்டு அகதிகள்... R அயல் நாட்டு அகதிகள்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Apr 02, 2012 11:31 am

உண்மைதான் முகைதீன். இங்க தனியா இருக்கிறவங்க மட்டும் இல்லை குடும்பத்தோட இருக்கிறவங்களும் அகதிகள் தான். தனியா இருக்கிறவங்க எல்லாவற்றையும் தியாகம் செய்ராங்க, குடும்பத்தோட இருக்கிறவங்க சிலதை தியாகம் செய்கிறார்கள் அவ்வளவுதான் வித்தியாசம்

 அயல் நாட்டு அகதிகள்... U அயல் நாட்டு அகதிகள்... D அயல் நாட்டு அகதிகள்... A அயல் நாட்டு அகதிகள்... Y அயல் நாட்டு அகதிகள்... A அயல் நாட்டு அகதிகள்... S அயல் நாட்டு அகதிகள்... U அயல் நாட்டு அகதிகள்... D அயல் நாட்டு அகதிகள்... H அயல் நாட்டு அகதிகள்... A
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக