Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதியதோர் பாதையில் புறப்படு சோதரா...!
3 posters
Page 1 of 1
புதியதோர் பாதையில் புறப்படு சோதரா...!
புதியதோர் பாதையில் புறப்படு சோதரா...!
புதியதோர் பாதையில் புறப்படு சோதரா!
புத்துயிர் பெற்றிந்த மண் வாழ வேண்டும்!!
**********
அச்சமும் அவலமும் எமை விட்டு நீங்க
அமைதி எம் மண்ணிலே நிலை பெற்று ஓங்க
நச்சவரங்களோ எமை விட்டு நீங்க
நல்லாட்சி மண்ணிலே நிலை பெற்று ஓங்க
புதியதோர் பாதையில் புறப்படு சோதரா!
புத்துயிர் பெற்றிந்த மண் வாழ வேண்டும்!!
**********
அரசியல் பண்பாடு எம்மண்ணில் ஓங்க
அதிகார வெறி இந்த மண்விட்டு நீங்க
உரிமைகள் பெற்றிந்த சமுதாயம் ஓங்க
ஊழல் மோசடிகளோ மண்விட்டு நீங்க
புதியதோர் பாதையில் புறப்படு சோதரா!
புத்துயிர் பெற்றிந்த மண் வாழ வேண்டும்!!
**********
சூறாவின் அடிப்படை எம் மண்ணில் ஓங்க
தொண்டர்களாகவே தலைவர்கள் பூக்க
வீறாப்பு மட்டுமே பேசுவோர் நீங்க
விடியலின் பாதையில் செல்பவர் ஓங்க
புதியதோர் பாதையில் புறப்படு சோதரா!
புத்துயிர் பெற்றிந்த மண் வாழ வேண்டும்!!
**********
கூட்டுத் தலைமையால் விடிவிங்கு தோன்ற
கொள்கைப் பிடிப்புடன் வாழ்பவர் ஓங்க
நாட்டிலெம் சமுதாயம் தலை நிமிர்ந்தோங்க
நற்பணி புரிந்திடும் எம்மவர் ஓங்க
புதியதோர் பாதையில் புறப்படு சோதரா!
புத்துயிர் பெற்றிந்த மண் வாழ வேண்டும்!!
**********
வன்முறைக் கலாசாரம் எமை விட்டு நிங்க
மனிதாபிமானமோ நெஞ்சினில் ஓங்க
நின்று நிலைக்கின்ற பண்பாடு தோன்ற
நீதியாய் அரசியல் செய்பவர் ஒங்க
புதியதோர் பாதையில் புறப்படு சோதரா!
புத்துயிர் பெற்றிந்த மண் வாழ வேண்டும்!!
**********
சமாதான சக வாழ்வு நிலை பெற்று வாழ
தரமான வாழ்க்கையால் எம் மக்கள் ஒங்க
அமானிதம் பேணுவோர் பதவியைத் தாங்க
அனைவரும் ஒன்றிணைந்திம் மண்ணைக் காக்கும்
புதியதோர் பாதையில் புறப்படு சோதரா!
புத்துயிர் பெற்றிந்த மண் வாழ வேண்டும்!!
**********
எது கொண்டு வந்தாலும் ஒற்றுமையே சின்னம்
துடிப்போடு பணியாற்றும் எம்மவர் சின்னம்
அப்பாவி மக்களின் விடியலின் சின்னம்
அனைவரும் கை கோர்த்துத் தூக்கிடும் சின்னம்
புதியதோர் பாதையில் புறப்படு சோதரா!
புத்துயிர் பெற்றிந்த மண் வாழ வேண்டும்!!
**********
தடை எங்கு கண்டாலும் படையங்கு தாண்டும்
குடை சாய்ந்த சிலர் கொள்கை விடை பெற்று நீங்கும்
மடைவீங்கு வெள்ளமாய் நடையங்கு காண்போம்
மலரட்டும் நல்லாட்சி புலரட்டும் பொழுது
புதியதோர் பாதையில் பறரப்படு சோதரா!
புத்துயிர் பெற்றிந்த மண் வாழ வேண்டும்!!
**********
காத்தான்குடி அமீரலி (ஆசிரியர்)புதியதோர் பாதையில் புறப்படு சோதரா!
புத்துயிர் பெற்றிந்த மண் வாழ வேண்டும்!!
**********
அச்சமும் அவலமும் எமை விட்டு நீங்க
அமைதி எம் மண்ணிலே நிலை பெற்று ஓங்க
நச்சவரங்களோ எமை விட்டு நீங்க
நல்லாட்சி மண்ணிலே நிலை பெற்று ஓங்க
புதியதோர் பாதையில் புறப்படு சோதரா!
புத்துயிர் பெற்றிந்த மண் வாழ வேண்டும்!!
**********
அரசியல் பண்பாடு எம்மண்ணில் ஓங்க
அதிகார வெறி இந்த மண்விட்டு நீங்க
உரிமைகள் பெற்றிந்த சமுதாயம் ஓங்க
ஊழல் மோசடிகளோ மண்விட்டு நீங்க
புதியதோர் பாதையில் புறப்படு சோதரா!
புத்துயிர் பெற்றிந்த மண் வாழ வேண்டும்!!
**********
சூறாவின் அடிப்படை எம் மண்ணில் ஓங்க
தொண்டர்களாகவே தலைவர்கள் பூக்க
வீறாப்பு மட்டுமே பேசுவோர் நீங்க
விடியலின் பாதையில் செல்பவர் ஓங்க
புதியதோர் பாதையில் புறப்படு சோதரா!
புத்துயிர் பெற்றிந்த மண் வாழ வேண்டும்!!
**********
கூட்டுத் தலைமையால் விடிவிங்கு தோன்ற
கொள்கைப் பிடிப்புடன் வாழ்பவர் ஓங்க
நாட்டிலெம் சமுதாயம் தலை நிமிர்ந்தோங்க
நற்பணி புரிந்திடும் எம்மவர் ஓங்க
புதியதோர் பாதையில் புறப்படு சோதரா!
புத்துயிர் பெற்றிந்த மண் வாழ வேண்டும்!!
**********
வன்முறைக் கலாசாரம் எமை விட்டு நிங்க
மனிதாபிமானமோ நெஞ்சினில் ஓங்க
நின்று நிலைக்கின்ற பண்பாடு தோன்ற
நீதியாய் அரசியல் செய்பவர் ஒங்க
புதியதோர் பாதையில் புறப்படு சோதரா!
புத்துயிர் பெற்றிந்த மண் வாழ வேண்டும்!!
**********
சமாதான சக வாழ்வு நிலை பெற்று வாழ
தரமான வாழ்க்கையால் எம் மக்கள் ஒங்க
அமானிதம் பேணுவோர் பதவியைத் தாங்க
அனைவரும் ஒன்றிணைந்திம் மண்ணைக் காக்கும்
புதியதோர் பாதையில் புறப்படு சோதரா!
புத்துயிர் பெற்றிந்த மண் வாழ வேண்டும்!!
**********
எது கொண்டு வந்தாலும் ஒற்றுமையே சின்னம்
துடிப்போடு பணியாற்றும் எம்மவர் சின்னம்
அப்பாவி மக்களின் விடியலின் சின்னம்
அனைவரும் கை கோர்த்துத் தூக்கிடும் சின்னம்
புதியதோர் பாதையில் புறப்படு சோதரா!
புத்துயிர் பெற்றிந்த மண் வாழ வேண்டும்!!
**********
தடை எங்கு கண்டாலும் படையங்கு தாண்டும்
குடை சாய்ந்த சிலர் கொள்கை விடை பெற்று நீங்கும்
மடைவீங்கு வெள்ளமாய் நடையங்கு காண்போம்
மலரட்டும் நல்லாட்சி புலரட்டும் பொழுது
புதியதோர் பாதையில் பறரப்படு சோதரா!
புத்துயிர் பெற்றிந்த மண் வாழ வேண்டும்!!
**********
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: புதியதோர் பாதையில் புறப்படு சோதரா...!
///நச்சவரங்களோ எமை விட்டு நீங்க///
நீங்கும்...
///மடைவீங்கு வெள்ளமாய் நடையங்கு காண்போம்///
வீங்கும்...வெல்லும்....
'மடைவீங்கு'-அற்புதமான சொல்புனைவு றினா...
நீங்கும்...
///மடைவீங்கு வெள்ளமாய் நடையங்கு காண்போம்///
வீங்கும்...வெல்லும்....
'மடைவீங்கு'-அற்புதமான சொல்புனைவு றினா...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Similar topics
» புறப்படு தோழா..... புறப்படு
» புறப்படு தோழா....!
» புறப்படு பெண்ணே; போர் கொள்!
» மனதை மனதாக்கப் புறப்படு மனிதா !
» புதியதோர் உலகம் – கவிதை
» புறப்படு தோழா....!
» புறப்படு பெண்ணே; போர் கொள்!
» மனதை மனதாக்கப் புறப்படு மனிதா !
» புதியதோர் உலகம் – கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum