புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாகை மரமும் நானும்!!!! Poll_c10வாகை மரமும் நானும்!!!! Poll_m10வாகை மரமும் நானும்!!!! Poll_c10 
41 Posts - 67%
heezulia
வாகை மரமும் நானும்!!!! Poll_c10வாகை மரமும் நானும்!!!! Poll_m10வாகை மரமும் நானும்!!!! Poll_c10 
10 Posts - 16%
Dr.S.Soundarapandian
வாகை மரமும் நானும்!!!! Poll_c10வாகை மரமும் நானும்!!!! Poll_m10வாகை மரமும் நானும்!!!! Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
வாகை மரமும் நானும்!!!! Poll_c10வாகை மரமும் நானும்!!!! Poll_m10வாகை மரமும் நானும்!!!! Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாகை மரமும் நானும்!!!! Poll_c10வாகை மரமும் நானும்!!!! Poll_m10வாகை மரமும் நானும்!!!! Poll_c10 
206 Posts - 74%
heezulia
வாகை மரமும் நானும்!!!! Poll_c10வாகை மரமும் நானும்!!!! Poll_m10வாகை மரமும் நானும்!!!! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
வாகை மரமும் நானும்!!!! Poll_c10வாகை மரமும் நானும்!!!! Poll_m10வாகை மரமும் நானும்!!!! Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
வாகை மரமும் நானும்!!!! Poll_c10வாகை மரமும் நானும்!!!! Poll_m10வாகை மரமும் நானும்!!!! Poll_c10 
8 Posts - 3%
prajai
வாகை மரமும் நானும்!!!! Poll_c10வாகை மரமும் நானும்!!!! Poll_m10வாகை மரமும் நானும்!!!! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
வாகை மரமும் நானும்!!!! Poll_c10வாகை மரமும் நானும்!!!! Poll_m10வாகை மரமும் நானும்!!!! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வாகை மரமும் நானும்!!!! Poll_c10வாகை மரமும் நானும்!!!! Poll_m10வாகை மரமும் நானும்!!!! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
வாகை மரமும் நானும்!!!! Poll_c10வாகை மரமும் நானும்!!!! Poll_m10வாகை மரமும் நானும்!!!! Poll_c10 
2 Posts - 1%
Barushree
வாகை மரமும் நானும்!!!! Poll_c10வாகை மரமும் நானும்!!!! Poll_m10வாகை மரமும் நானும்!!!! Poll_c10 
2 Posts - 1%
sram_1977
வாகை மரமும் நானும்!!!! Poll_c10வாகை மரமும் நானும்!!!! Poll_m10வாகை மரமும் நானும்!!!! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாகை மரமும் நானும்!!!!

Page 1 of 2 1, 2  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 01, 2012 1:33 pm

”வெற்றி வாகை சூடினான்னு சொல்றாங்களே, அதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?”

“வெற்றி மாலை சூடினான்ன்னு அர்த்தம்”

“சரி, அதுக்கு வெற்றி மாலைன்னே சொல்லலாமே, ஏன் வாகைன்னு சொல்லணும்?”

“வாகைன்னா மாலைன்னு அர்த்தம்”

“வாகைன்னா வாகைதான், அதெப்புடி மாலைன்னு அர்த்தம் வரும்?”

“வாகைன்னா என்ன அர்த்தம்?”

“வாகைங்கிறது ஒருவகை மரம்”

“சரி அந்த வார்த்தையை ஏன் மாலைக்கு யூஸ் பண்றாங்க?”

“அதைத்தான் நான் உன் கிட்ட கேட்டேன்”

“தெரியாததாலதான திருப்பி உன்னையே கேக்கறேன்”

“தெரியாதுங்கிறதை நீ முதல்லயே சொல்லியிருக்கணும்”

“உன் கிட்ட இது ஒரு கெட்ட பழக்கம். எதையாவது தெரிஞ்சிகிட்டு வந்துடுவே. அதை சாமானியமா சொல்லிட மாட்டே. அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பைய்யா மாதிரி கைகட்டி மண்டி போடணும்ன்னு எதிர்பார்ப்பே”

“அதென்ன அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பைய்யா?”

“அதை அப்புறம் வெச்சிக்கலாம். நீ முதல்ல சொல்லு”

“வாகைன்னா மாலைன்னுதான் அர்த்தம்”

“பின்ன எதுக்கு இவ்வளவு பில்ட் அப்பு?”

“அர்த்தம்ன்னா அர்த்தம் இல்லை, அது ஒரு மாதிரி ஆகு பெயர்”

“என்ன ஆகு பெயர்?”

“என்ன ஆகு பெயர்ன்னா, பண்பாகு பெயர்”

“அடச்சீ… உன்னை என்ன இலக்கணக் குறிப்பா கேட்டேன். எப்படி ஆகு பெயர்ன்னு கேட்டேன்”

“கொற்றவைங்கிற வெற்றி தேவதைக்கு வாகைப் பூக்களால ஆன மாலையைப் போடற வழக்கம் சங்க காலத்தில இருந்திருக்கு”

“சங்க காலம்ன்னா?”

“தமிழ்ச் சங்க காலம்”

“ஓ, அதுவா…”

“பின்னே, நீ என்ன தொழிற்ச் சங்கமோ அல்லது கூட்டுறவு சங்கமோன்னு நினைச்சியா?”

“ம்ம்ம்…. மேலே”

“அதனாலே வெற்றி அடைஞ்சவன்களுக்கெல்லாம் வாகைப் பூ மாலை போடற வழக்கம் வந்திருக்கு. வெற்றி வாகைன்னாலே வெற்றி மாலையைத்தான் குறிக்கும்ன்னு ஆகிப் போச்சு”

“அதாவது ஜிராக்ஸ்ங்கிற வார்த்தை மாதிரி”

“அதே… அதே…”

“சங்க காலத்துக்குப் போற அளவுக்கு உனக்கு என்ன கஷ்ட காலம்?”

“அதுவா… கார் ஷெட் வைக்கிற அளவுக்கு வசதியில்லை. செவுத்தோரமா ஒரு மரத்தை வெச்சோம்ன்னா அழகா நிழல் வருமேன்னு, சீக்கிரமா வளரக் கூடிய மரங்கள் பத்தி படிச்சிகிட்டு இருந்தேன்.”

“ஒருவகை மூங்கில் சீக்கிரமா வளரும்ன்னு கேள்விப்பட்டிருக்கேன்”

“மூங்கில் மர நிழல்லே பக்கத்து வீட்டு பையன் விளையாடற பொம்மைக் காரைக் கூட பார்க் பண்ண முடியாது”

“ஓ… அப்டி ஒண்ணு இருக்கா… சொல்லு”

“அப்போ Albizia lebbeck ன்னு ஒரு வகை மரம் பத்தி படிச்சேன். ரொம்ப சீக்கிரம் வளர்றது மட்டுமில்லை, நாற்பது மீட்டர் உசரம் கூடப் போகுமாம். கனம் ஒரு கன செண்ட்டி மீட்டருக்கு 0.6 கிராம். மர வேலைக்கு சரியான கட்டை”

“Albizia lebbeck…. ஏதோ அரேபியக் கெட்ட வார்த்தை மாதிரி இருக்கு”

“அது பொட்டானிக்கல் நேம். என்ன மரம்டான்னு பார்த்தா நம்ம வாகை மரம்”

“நம்ம வாகை மரம்…”

“ஆமாம்”

“அதாவது அந்தக் காலத்திலே நீ, நானு, நக்கீரர், தொல்காப்பியர் எல்லாம் சோம பானம் அருந்திட்டு சோலைகள்ளே நிக்கிற சொக்கும் அழகிகளை……………”

“நிறுத்து, சங்க காலத்து மரம்ன்னா இப்ப இல்லைன்னு நினைச்சியா?”

“இருந்திட்டுப் போகட்டும். ஷெட்டுக்கு ஏற்பாடு பண்ணிட்டியா இல்லையா?”

“அதுல ஒரு பிரச்சினை”

“என்ன அது?”

“நாப்பது மீட்டர் உசரத்துலேர்ந்து நிழல் விழுந்தா அடுத்த தெருவிலதான் விழும். அங்கே வண்டியை நிறுத்த எனக்கு செளகர்யப்படாது”

“வேறே என்ன மரம் வைப்பே?”

“சிங்கப்பூர் செர்ரின்னு ஒரு மரம், பொட்டானிக்கலா அதோட பேரு…………….”

“பொட்டானிக்கலாவது பட்டாணிக்கட்லயாவது… இதுக்கு மேல தாங்காது. இன்னிக்குப் போறும்”

“சரி, அது என்ன அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பைய்யா?”

“உனக்குத் தெரியாதா?”

“இது…. அது வந்து….. கேள்விப்பட்டிருக்கேன்….”

“என்னன்னு?”

“நீ சொல்லேன்”

“அப்ப உனக்குத் தெரியாது?”

“தெரியாது”

“அப்டி வா வழிக்கி”

“வழுக்கர்த்துக்கு இங்க என்ன சாணியா இருக்கு…. சொல்டா”

“சிவபெருமானுக்கு, பிரணவ மந்திரத்தோட அர்த்ததை சொல்லும் போது சுப்ரமணியர் அதாவது அவரோட புள்ளை கத்துக்கிறவன் கை கட்டி வாய் பொத்தி கீழேதான் உட்காரணும்ன்னு சொன்னாராம். சுவாமிமலை சுவாமிநாத சாமி உங்க குலதெய்வம்த்தான?”

“அடக் கடவுளே…. இவ்வளவு சிம்ப்பிளா!”

“பின்னே, நீ என்ன எஸ்.வி. சுப்பைய்யா பத்தி கிசு கிசுன்னு நினைச்சியா?”

][';/.,[[]';/}{}{}{"?"?.;']['' அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்

ஈகரை தமிழ் களஞ்சியம் வாகை மரமும் நானும்!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Apr 01, 2012 3:15 pm

வாகை மரத்தின் குறிப்புக்கு நன்றி பாலா..!
நல்ல எங்களை வாட்டி விட்டீர்கள்..! புன்னகை

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Apr 01, 2012 3:20 pm

இலக்கிய விளக்கத்திற்கு இத்துணை நகைச்சுவையா?...
நன்று பாலாகார்த்திக் அவர்களே...

வாகை மரமும் நானும்!!!! 224747944

வாகை மரமும் நானும்!!!! Rவாகை மரமும் நானும்!!!! Aவாகை மரமும் நானும்!!!! Emptyவாகை மரமும் நானும்!!!! Rவாகை மரமும் நானும்!!!! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 01, 2012 3:25 pm

வாகை சூட வா படத்த விட ரொம்ப பெரிய கதையா இருக்கே? புன்னகை

நல்ல நகைச் சுவை கலந்ததால் நீங்க வாகை சூடிட்டீங்க பாலா. சூப்பருங்க

(மவனே இனிமே யார்னாச்சும் எதுனாச்சும் பாலா கிட்ட கேட்டீங்க - தொலைச்சு புடுவேன் ஜாக்கிரதை) புன்னகை

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Apr 01, 2012 3:43 pm

கொலவெறி wrote:

(மவனே இனிமே யார்னாச்சும் எதுனாச்சும் பாலா கிட்ட கேட்டீங்க - தொலைச்சு புடுவேன் ஜாக்கிரதை) புன்னகை
இதுக்கு என்ன அர்த்தம் நண்பரே?...

வாகை மரமும் நானும்!!!! 224747944

வாகை மரமும் நானும்!!!! Rவாகை மரமும் நானும்!!!! Aவாகை மரமும் நானும்!!!! Emptyவாகை மரமும் நானும்!!!! Rவாகை மரமும் நானும்!!!! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 01, 2012 3:45 pm

ரா.ரா3275 wrote:
கொலவெறி wrote:

(மவனே இனிமே யார்னாச்சும் எதுனாச்சும் பாலா கிட்ட கேட்டீங்க - தொலைச்சு புடுவேன் ஜாக்கிரதை) புன்னகை
இதுக்கு என்ன அர்த்தம் நண்பரே?...

பாலா சொல்லி முடிக்க ரெண்டு மூணு நாளாகும்ல - அதான் ராரா.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Apr 01, 2012 3:54 pm

கொலவெறி wrote:
ரா.ரா3275 wrote:
கொலவெறி wrote:

(மவனே இனிமே யார்னாச்சும் எதுனாச்சும் பாலா கிட்ட கேட்டீங்க - தொலைச்சு புடுவேன் ஜாக்கிரதை) புன்னகை
இதுக்கு என்ன அர்த்தம் நண்பரே?...

பாலா சொல்லி முடிக்க ரெண்டு மூணு நாளாகும்ல - அதான் ராரா.

என்ன ஒரு குதர்க்கம்?... ஜாலி

வாகை மரமும் நானும்!!!! 224747944

வாகை மரமும் நானும்!!!! Rவாகை மரமும் நானும்!!!! Aவாகை மரமும் நானும்!!!! Emptyவாகை மரமும் நானும்!!!! Rவாகை மரமும் நானும்!!!! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Apr 01, 2012 3:57 pm

வாகை தோகை வக்கணத்தி வாழுத வீட்டுக்கு ஆகாது என்பார்களே யாருக்காவது தெரியுமா ரிலாக்ஸ்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 01, 2012 5:04 pm

ரா.ரா3275 wrote:
கொலவெறி wrote:
ரா.ரா3275 wrote:
கொலவெறி wrote:

(மவனே இனிமே யார்னாச்சும் எதுனாச்சும் பாலா கிட்ட கேட்டீங்க - தொலைச்சு புடுவேன் ஜாக்கிரதை) புன்னகை
இதுக்கு என்ன அர்த்தம் நண்பரே?...

பாலா சொல்லி முடிக்க ரெண்டு மூணு நாளாகும்ல - அதான் ராரா.

என்ன ஒரு குதர்க்கம்?... ஜாலி
நீங்க போட்டுக் குடுக்கற வ(த)ர்க்கம்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 01, 2012 5:13 pm

கொலவெறி wrote:நீங்க போட்டுக் குடுக்கற வ(த)ர்க்கம்.

சரி சரி எதுக்காக இந்த தர்க்கம் கூலிங் கூலிங் வாகை மரமும் நானும்!!!! 676261 ஆறுதல்

ஈகரை தமிழ் களஞ்சியம் வாகை மரமும் நானும்!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக