ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

Top posting users this week
ayyasamy ram
நீண்ட நேர முத்தத்திற்கு வைர மோதிரம் பரிசு! Poll_c10நீண்ட நேர முத்தத்திற்கு வைர மோதிரம் பரிசு! Poll_m10நீண்ட நேர முத்தத்திற்கு வைர மோதிரம் பரிசு! Poll_c10 
heezulia
நீண்ட நேர முத்தத்திற்கு வைர மோதிரம் பரிசு! Poll_c10நீண்ட நேர முத்தத்திற்கு வைர மோதிரம் பரிசு! Poll_m10நீண்ட நேர முத்தத்திற்கு வைர மோதிரம் பரிசு! Poll_c10 
mohamed nizamudeen
நீண்ட நேர முத்தத்திற்கு வைர மோதிரம் பரிசு! Poll_c10நீண்ட நேர முத்தத்திற்கு வைர மோதிரம் பரிசு! Poll_m10நீண்ட நேர முத்தத்திற்கு வைர மோதிரம் பரிசு! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீண்ட நேர முத்தத்திற்கு வைர மோதிரம் பரிசு!

2 posters

Go down

நீண்ட நேர முத்தத்திற்கு வைர மோதிரம் பரிசு! Empty நீண்ட நேர முத்தத்திற்கு வைர மோதிரம் பரிசு!

Post by பிரசன்னா Sun Apr 01, 2012 5:37 pm

நீண்ட நேர முத்தத்திற்கு வைர மோதிரம் பரிசு! E_1333002747

முத்தம். இனிமையான விஷயம் மட்டுமல்ல. உணர்வுப்பூர்வமான விஷயமும் கூட. தாய், குழந்தையின் கன்னத்தில் கொடுக்கும் முத்தம், தாய்மையின் வெளிப்பாடு. பெரியவர்கள், சிறியவர்களுக்கு நெற்றியில் கொடுக்கும் முத்தம், பாசத்தின் வெளிப்பாடு. காதலன், காதலிக்கு இதழ்களில் கொடுக்கும் முத்தம், காதலின் வெளிப்பாடு.

வெளிநாடுகளில்,பொது இடங்களில் காதலர்கள் முத்தம் கொடுத்துக் கொள்வது, டீ, காபி சாப்பிடுவது மாதிரி, சர்வ சாதாரணமான விஷயம். நம் நாட்டில் இது@வ மிகவும் அரிதான விஷயம்; "அதெல்லாம் திருமணத்துக்கு பின் பார்த்துக் கொள்ளலாம்...' என்ற காதலியின் நழுவலான பதில், காதலனின் முத்த ஆசைக்கு மொத்தமாக முற்றுப் புள்ளி வைத்து விடும். முத்தமிடலுக்கு வாய்ப்பு கிடைக்காத காதலர்களும் உண்டு.

எந்த ஒரு விஷயத்தையுமே, வித்தியாசமாகவும், புதுமையாகவும் செய்ய வேண்டும் என்ற அடங்காத ஆர்வத்துடன் செயல்படும் சீனர்கள், முத்தமிடும் விஷயத்தை மட்டும் விட்டு வைப்பரா? அன்ஹூய் மாகாணத்தில் உள்ள ஹெபி என்ற நகரத்தில், காதலர்களின் முத்தமிடும் போட்டிக்கு, ஒரு அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இதழ்களுடன் இதழ்கள் சேர்த்தபடி, நீண்ட நேரம் முத்தமிடும் ஜோடிக்கு பரிசு தரப்படும் என, அறிவிக்கப்பட்டது.

பொதுமக்கள் அதிகம் கூடும், திறந்த வெளியில், இந்த இளமையான போட்டி நடந்தது. ஹெபி நகரத்தை சேர்ந்த, 50 காதல் ஜோடிகள், இதில் பங்கேற்றனர். அவர்களின் முகங்களில், ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியை காண முடிந்தது. விசில் ஊதப்பட்டதும், ஒவ்வொரு ஜோடியும், தங்களின் இணைகளின் உதட்டுடன் உதடு பொருத்தி முத்தமிட்டனர்.

முத்தமிடுவதில், ஒவ்வொரு ஜோடியும், ஒவ்வொரு ஸ்டைலை பின்பற்றினர். ஒருவர், தன் காதலியை மடியில் சாய்த்தபடி முத்தமிட்டார். மற்றொருவர், காதலியை இடுப்பில் அமரவைத்தபடி முத்தமிட்டார். இன்னுமொருவர், காதலியை தலைகீழாக தூக்கி வைத்துக் கொண்டு முத்தமிட்டார். ஆனாலும், எவ்வளவு நேரம் தான், உதட்டை எடுக்காமல் முத்தமிட்டுக் கொண்டிருப்பது? அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தானே. இதில் முத்தத்துக்கு மட்டும் விதி விலக்கா என்ன?

சில நிமிடங்களிலேயே, சில காதலர்களுக்கு உதடு வலிக்க ஆரம்பித்தது. இதனால், போட்டியில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்தனர். மேலும், சிலரது முத்த போட்டி, அரை மணி நேரம் வரை நீண்டது. மயக்கம் வருவது போல் தெரிந்ததால், "இதற்கு மேல் தாங்காது' என, அவர்களும் வெளியேறினர். ஒரு சில காதலிகள், மயக்கம் போட்டு கீழேயே விழுந்தனர். அவர்களை கைத்தாங்கலாக, ஆம்புலன்சில் ஏற்றிச் சென்று, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தது, தனிக் கதை.

கடைசியாக, ஒரே ஒரு காதல் ஜோடி மட்டும் இரண்டு மணி நேரம், 43 நிமிடங்கள், <உதட்டுடன் உதடு எடுக்காமல் தொடர்ந்து, "மாரத்தான் முத்தமிட்டு' சாதித்துக் காட்டியது. அந்த காதல் ஜோடிக்கு, நான்கு லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர மோதிரம் பரிசளிக்கப்பட்டது. கரும்பு தின்னக் கூலி கொடுத்த கதையாக இருக்கிறதல்லவா?
***

எஸ். ரேவதி

வாரமலர்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

நீண்ட நேர முத்தத்திற்கு வைர மோதிரம் பரிசு! Empty Re: நீண்ட நேர முத்தத்திற்கு வைர மோதிரம் பரிசு!

Post by இரா.பகவதி Sun Apr 01, 2012 5:43 pm

அபசாரம் அபசாரம் லோகம் ரொம்ப கேட்டு போயிடுச்சு கண்ணடி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum