புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பறவைகளை பார்த்து மிரண்ட யானை கூட்டம்! Poll_c10பறவைகளை பார்த்து மிரண்ட யானை கூட்டம்! Poll_m10பறவைகளை பார்த்து மிரண்ட யானை கூட்டம்! Poll_c10 
336 Posts - 79%
heezulia
பறவைகளை பார்த்து மிரண்ட யானை கூட்டம்! Poll_c10பறவைகளை பார்த்து மிரண்ட யானை கூட்டம்! Poll_m10பறவைகளை பார்த்து மிரண்ட யானை கூட்டம்! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
பறவைகளை பார்த்து மிரண்ட யானை கூட்டம்! Poll_c10பறவைகளை பார்த்து மிரண்ட யானை கூட்டம்! Poll_m10பறவைகளை பார்த்து மிரண்ட யானை கூட்டம்! Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
பறவைகளை பார்த்து மிரண்ட யானை கூட்டம்! Poll_c10பறவைகளை பார்த்து மிரண்ட யானை கூட்டம்! Poll_m10பறவைகளை பார்த்து மிரண்ட யானை கூட்டம்! Poll_c10 
8 Posts - 2%
prajai
பறவைகளை பார்த்து மிரண்ட யானை கூட்டம்! Poll_c10பறவைகளை பார்த்து மிரண்ட யானை கூட்டம்! Poll_m10பறவைகளை பார்த்து மிரண்ட யானை கூட்டம்! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பறவைகளை பார்த்து மிரண்ட யானை கூட்டம்! Poll_c10பறவைகளை பார்த்து மிரண்ட யானை கூட்டம்! Poll_m10பறவைகளை பார்த்து மிரண்ட யானை கூட்டம்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பறவைகளை பார்த்து மிரண்ட யானை கூட்டம்! Poll_c10பறவைகளை பார்த்து மிரண்ட யானை கூட்டம்! Poll_m10பறவைகளை பார்த்து மிரண்ட யானை கூட்டம்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பறவைகளை பார்த்து மிரண்ட யானை கூட்டம்! Poll_c10பறவைகளை பார்த்து மிரண்ட யானை கூட்டம்! Poll_m10பறவைகளை பார்த்து மிரண்ட யானை கூட்டம்! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பறவைகளை பார்த்து மிரண்ட யானை கூட்டம்! Poll_c10பறவைகளை பார்த்து மிரண்ட யானை கூட்டம்! Poll_m10பறவைகளை பார்த்து மிரண்ட யானை கூட்டம்! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
பறவைகளை பார்த்து மிரண்ட யானை கூட்டம்! Poll_c10பறவைகளை பார்த்து மிரண்ட யானை கூட்டம்! Poll_m10பறவைகளை பார்த்து மிரண்ட யானை கூட்டம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பறவைகளை பார்த்து மிரண்ட யானை கூட்டம்!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Apr 01, 2012 5:25 pm

பறவைகளை பார்த்து மிரண்ட யானை கூட்டம்! E_1333002803

சின்னஞ் சிறிய பறவைகளைப் பார்த்து, யானைக் கூட்டம், சிதறி ஓடிய வித்தியாசமான சம்பவம் நடந்துள்ளது. கென்யாவில், கிழக்கு ட்சாவோ என்ற இடத்தில், வன விலங்குகளுக்கான பூங்கா உள்ளது. மிருகங்கள், தங்களின் தாகத்தை தணித்துக் கொள்வதற்காக, பூங்காவின் ஒரு சில இடங்களில், நீர்க்குட்டைகள் அமைக்கப் பட்டுள்ளன. சமீபத்தில் ஒரு நாள், சில யானைகள், இங்கு தண்ணீர் குடிக்கச் சென்றன. அப்போது, அங்கிருந்த மரங்களின் மீது அமர்ந்திருந்த பறவைகள், யானைகளை பார்த்து பயந்து போய், அங்கிருந்து தப்பிச் செல்லும் நோக்கத்தில், கூட்டம், கூட்டமாக பறக்கத் துவங்கின.
இந்த பறவைகள் பெரும் கூட்டமாக வந்ததை பார்த்த யானைகள், தங்களை நோக்கி பெரும் ஆபத்து வருவதாகக் கருதி, பயந்து, மிரண்டு ஓடின. அங்கிருந்த புகைப்படக்காரர் ஒருவர், இந்த அதிசயமான நிகழ்வை, தன் கேமராவில் பதிவு செய்தார்.

அவர் கூறுகையில், "யாருக்குமே கிடைக்காத நல்ல வாய்ப்பு, எனக்கு கிடைத்தது. அளவில் மிகச் சிறியதான பறவைகளைப் பார்த்து, மலை போன்ற வடிவமுடைய யானைகள் சிதறி ஓடின. இந்த பறவைகள், சிவப்பு நிற அலகுகளை கொண்டவை. தினமும், காலையிலும், மாலையிலும் தண்ணீர் குடிப்பதற்காக, நீர்க்குட்டைகளின் அருகில் உள்ள மரங்களில் அமர்ந்திருக்கும். அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில், யானைகள் அங்கு வந்ததால் தான், பறவைகள் பெரும் கூட்டமாக பறந்தன. என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு புகைப்படமாக இது அமைந்து விட்டது...' என, பெருமிதப்படுகிறார்.
— ஜோல்னா பையன்.

வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக