புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசு ஊழியர்களின் சம்பளம் மனைவியரின் வங்கி கணக்கில்!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
First topic message reminder :
இந்தோனேஷியாவில், கொரண்டோலோ மாகாண அரசு நடைமுறைப்படுத்தியுள்ள, ஒரு புதுமையான திட்டம், ஆச்சரியத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கொரண் டோலோ மாகாணத்தில், அரசுத் துறையில் பணிபுரியும் ஆண் ஊழியர்களில் பெரும்பாலானோர், தங்கள் சம்பளப் பணத்தை, மனைவியரிடம் ஒழுங்காக கொடுப்பதில்லை.
"சம்பளப் பணத்தின் பெரும்பகுதியை, ஆடம்பரச் செலவுக்கு பயன்படுத்துகின்றனர். மது குடிக்கவும், கணிசமான தொகையை செலவிடுகின்றனர். சிறிய தொகையை மட்டுமே, வீட்டுக்கு தருகின்றனர். இதன் மூலம், வீட்டுத் தேவைகளை நிறைவேற்ற முடியவில்லை. குழந்தைகளின் கல்விச் செலவுக்கு கடன் வாங்க வேண்டியிருக்கிறது...' என, அரசு ஊழியர்களின் மனைவியர், கண்ணீர் மல்க, மாகாண கவர்னரிடம் புகார் அளித்தனர்.
யோசித்துப் பார்த்த கவர்னர், அதிரடியாக ஒரு திட்டத்தை அறிவித்தார். இதன்படி, "இனி, ஒவ்வொரு மாதம் முடிந்ததும், ஊழியர்களின் சம்பள தொகை முழுவதும், சம்பந்தபட்டோரின் மனைவியரின் கணக்கில் டிபாசிட் செய்யப்படும். அந்த பணத்தை, அவர்களே எடுத்துக் கொள்ளலாம். ஊழியர்களின் வங்கிக் கணக்கில், ஒரு நையா பைசா கூட, போட மாட்டோம்...' என, அறிவித்து விட்டார்.
இதற்கு பெரும்பாலான ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், கவர்னர் அதை பொருட்படுத்த வில்லை. திட்டமும், நடைமுறைக்கு வந்து விட்டது. இப்போது தான், ஊழியர்களின் மனைவி களின் முகங்களில், மகிழ்ச்சி தாண்டவமாடுகிறது. "அய்யா மகராசா... நீங்க நல்லா இருப்பீங்க...' என, கவர்னரை கையெடுத்து கும்பிடுகின்றனர். ஊதாரி கணவர்களின் பாக்கெட்டுகளுக்கு வேட்டு வைக்கும், இந்த திட்டம், நம்ம நாட்டிலும் நடைமுறைக்கு வந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்.
— ஜோல்னா பையன்.
வாரமலர்

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சொளையா வாங்கி கொண்டு போயி குடுத்த திருப்தியாவது இருந்தது. இப்ப அதுவும் போச்சா? முதல் வாரம் நல்லாருக்கற கவனிப்புக்கும் ஆப்பு வெச்சிட்டாங்களா?
அடடே இது நம்ம ஊர்ல இல்லையோ - தப்பிச்சோம்டா சாமீ.
அடடே இது நம்ம ஊர்ல இல்லையோ - தப்பிச்சோம்டா சாமீ.
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
மாணிக்கம் நடேசன்
அது சரி, ரெண்டு ,மூனு மனைவி இருந்தா எப்படி?
இப்படி ஒரு எண்ணம் இருக்கோ?
இத படித்ததும் எல்லா பெண்களுக்கும் சந்தோஷத்தை பாரு. இது குடிக்கிற, ஊதாரித்தனமா செலவு செய்கிற ஆண்களுக்குதாங்க.
எங்களை போல நல்லவங்களுக்கு இல்ல.
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
நீங்க நல்லவரு,வல்லவரு என்று நீங்களே சொல்லிக்க கூடாது.எங்க நாத்தனார்கள் தான் சொல்லணும்முஹைதீன் wrote:மாணிக்கம் நடேசன்
அது சரி, ரெண்டு ,மூனு மனைவி இருந்தா எப்படி?
இப்படி ஒரு எண்ணம் இருக்கோ?
இத படித்ததும் எல்லா பெண்களுக்கும் சந்தோஷத்தை பாரு. இது குடிக்கிற, ஊதாரித்தனமா செலவு செய்கிற ஆண்களுக்குதாங்க.
எங்களை போல நல்லவங்களுக்கு இல்ல.
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» தமிழக அரசு ஊழியர்களின் சம்பளம் 2.57 மடங்கு உயர்வு
» பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க அரசு ஊழியர்களின் சம்ப ளத்திலும், ஓய்வு பெற்ற ஊழியர்களின் பென்சனிலும் பத்து விழுக்காடு குறைக்க வேண்டுமாம்;
» மத்திய அரசு ஊழியர்களின் ஜூன் மாத ஊதியம் காலதாமதம் என்ற தகவலில் உண்மையில்லை; அரசு விளக்கம்
» வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்களின் 7 நாள் சம்பளம் பிடித்தம்
» வங்கி கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என தகவறிய…!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2