புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! Poll_c10மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! Poll_m10மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! Poll_c10 
336 Posts - 79%
heezulia
மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! Poll_c10மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! Poll_m10மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! Poll_c10மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! Poll_m10மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! Poll_c10மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! Poll_m10மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! Poll_c10 
8 Posts - 2%
prajai
மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! Poll_c10மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! Poll_m10மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! Poll_c10மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! Poll_m10மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! Poll_c10மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! Poll_m10மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! Poll_c10மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! Poll_m10மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! Poll_c10மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! Poll_m10மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! Poll_c10மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! Poll_m10மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 01, 2012 12:45 pm


மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! Sun10

- விஜய் மல்லையா!

- ஒரு கையில் ஏந்திய மதுக்கோப்பை, மறுகையில் வளைத்த தாரகை என்று உலா வரும் சாராய சாம்ராஜ்ய சக்கரவர்த்தி.

ஆனால் மல்லையாவின் `தயாரிப்புகளை' ருசித்தவர்களைப் போல இவரது கிங் பிஷர் விமானப் போக்குவரத்து நிறுவனமும் `தள்ளாடுவது'தான் சோகம்.

இருந்தபோதும் தனக்கே உரிய `தில்'லை விடாத விஜய் மல்லையா பற்றிய விவரங்கள் இங்கே...

* விஜய் மல்லையாவின் தந்தை விட்டல், 20 தொழில்கள் அடங்கிய பிசினஸ் ராஜாங்கத்தை விட்டு விட்டு 1983-ல் மறைந்தபோது மல்லையாவுக்கு இளம் வயது. ஆனாலும் 10 கோடி டாலர்களாக இருந்த சொத்தை, 400 கோடி டாலர்களாக உயர்த்தினார்.

* தற்போது 56 வயதாகும் மல்லையா, தனது குழந்தைப் பருவத்தை கொல்கத்தாவில் கழித்தார். அங்கு லா மார்ட்டினீயர் மற்றும் செயின்ட் சேவியர்ஸ் கல்லூரிகளில் படித்தார்.

* இரு மனைவிகள். ஒரு மகன் சித்தார்த் (முதல் மனைவி சமீராவுக்குப் பிறந்தவர்), இரு மகள்கள்- லீயானா, தான்யா (இரண்டாவது மனைவி ரேகாவுக்குப் பிறந்தவர்கள்).

* மல்லையாவின் `யூ.பி. குரூப்', அளவைப் பொறுத்தவரை உலகிலேயே இரண்டாவது பெரிய மதுபான நிறுவனம். மதுபானப் பிரியர்களின் சில பிரியமான பிராண்ட்கள் இந்நிறுவன தயாரிப்பே. மல்லையாவின் கீழ், மேலும் பல முக்கியமான மதுபான நிறுவனங்கள் வாங்கி இதில் இணைக்கப்பட்டன. தற்போது `யூ.பி.' குரூப்பின் ஆண்டு விற்பனை 20 ஆயிரம் கோடி!

* 2003-ம் ஆண்டில் `கிங்பிஷர் ஏர்லைன்ஸை' தொடங்கினார் மல்லையா. `சிக்கல்' தொடங்குவதற்கு முன்னால் இந்தியாவில் இரண்டாவது பெரிய விமானப் போக்குவரத்து நிறுவனமாக விளங்கிய இதில் 64 விமானங்கள் இருந்தன. கடந்த 2007-ல், குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான `ஏர் டெக்கானை' வாங்கிய மல்லையா, அதை `கிங்பிஷர் ரெட்' என்று பெயர் மாற்றினார். ஆனால் அது கடந்த 2011-ம் ஆண்டு மூடுவிழா கண்டுவிட்டது.

* பணம் குவிக்கும் விளையாட்டில் மட்டுமல்ல, நிஜ விளையாட்டிலும் மல்லையாவுக்கு ஆர்வம் அதிகம். கடந்த 2007-ம் ஆண்டில் இவரும், ஓர் ஆலந்து குடும்பமும் இணைந்து, `ஸ்பைக்கர் பார்முலா ஒன் கார் பந்தய டீமை' 88 மில்லியன் யூரோக்களுக்கு வாங்கினர். அதற்கு `போர்ஸ் இண்டியா' என்று புதுநாமம் சூட்டினார் மல்லையா.

* கொல்கத்தாவைச் சேர்ந்த கால்பந்து கிளப்களான மோகன் பகான் மற்றும் ஈஸ்ட் பெங்காலில் முதலீடு செய்திருக்கிறார் மல்லையா.

* கவர்ச்சியும், பரபரப்புமாகத் தொடங்கப்பட்ட ஐ.பி.எல்.லில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 111.6 மில்லியன் டாலர்களுக்கு வாங்கினார். கிரிக்கெட் உலகின் சூப்பர் ஸ்டார்கள் பலர் அடங்கிய இந்த அணி, கடந்த ஆண்டில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

* மல்லையாவுக்கு உலகம் முழுவதும் 26 இடங்களில் சொத்துகள் இருக்கின்றன. அவற்றில், மொனாக்கோ, ஸ்காட்லாந்து, நியூயார்க், தென்ஆப்பிரிக்கா ஆகியவற்றில் உள்ள மாளிகைகளும், பெங்களூரில் உள்ள பரம்பரை வீடும் அடங்கும்.

* மிகுந்த ஆன்மிக நம்பிக்கை கொண்டவர். `ராகு' காலத்தில் பிசினஸ் பேசுவதில்லை. புதிய விமானம் ஒவ்வொன்றையும் திருப்பதியில் பூஜை போட்டபிறகுதான் பறக்க அனுமதிப்பார்.

* விலையுயர்ந்த கார்கள், கலைப்படைப்புகள், அரிய பொருட்கள், மதுபானப் புட்டிகளின் `கலெக்ஷனை' வைத்திருக்கிறார். கடந்த 2004-ம் ஆண்டு லண்டனில் நடந்த ஏலத்தில் திப்பு சுல்தானின் வாளை 1 லட்சத்து 75 ஆயிரம் பவுண்டுகள் கொடுத்து எடுத்தார். 2009-ல் நியூயார்க்கில் நடந்த ஏலத்தில் மகாத்மா காந்தியடிகளின் கடிதங்களை 1.8 மில்லியன் டாலர்களுக்கு வாங்கினார்.

* மல்லையாவுக்குச் சொந்தமான `இண்டியன் எம்பரஸ்' (இந்திய மகாராணி) என்ற 95 மீட்டர் நீளமுள்ள உல்லாசப் படகு, உலகிலேயே பெரிய தனிநபர் படகுகளில் ஒன்று. `கலிஸ்மா' என்ற 48 மீட்டர் நீள மோட்டார் படகும் மல்லையாவுக்குச் சொந்தம்.

* குதிரைப் பந்தயத்தில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். கர்நாடகத்தில் 400 ஏக்கரில் பரந்திருக்கும் `குனிகால் குதிரைப் பண்ணை'க்கு உரிமையாளராக இருக்கிறார். இந்தியாவிலேயே பழமையான குதிரைப்பண்ணைகளுள் ஒன்றான இதைத் தொடங்கியவர், திப்பு சுல்தான்!

தினதந்தி



மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Apr 01, 2012 12:54 pm

மல்லையாவை பற்றிய தகவல்களுக்கு நன்றி தல அருமையிருக்கு

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Apr 01, 2012 12:58 pm

மல்லையாவின் வாழ்க்கை குறிப்பு வியப்பாக உள்ளது..!
பகிர்விற்கு நன்றி அண்ணா..!

மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Sun Apr 01, 2012 1:08 pm

அதிர்ச்சி அதிர்ச்சி



மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! Mமல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! Oமல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! Hமல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! Aமல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! N
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 01, 2012 1:11 pm

///மிகுந்த ஆன்மிக நம்பிக்கை கொண்டவர். `ராகு' காலத்தில் பிசினஸ் பேசுவதில்லை. புதிய விமானம் ஒவ்வொன்றையும் திருப்பதியில் பூஜை போட்டபிறகுதான் பறக்க அனுமதிப்பார்.///

நாத்திகம் பேசும் நாதா.....கு இந்தச் செய்தி செருப்படியாக இருக்கும் என நினைகிறேன்!



மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 01, 2012 1:36 pm

சிவா wrote:///மிகுந்த ஆன்மிக நம்பிக்கை கொண்டவர். `ராகு' காலத்தில் பிசினஸ் பேசுவதில்லை. புதிய விமானம் ஒவ்வொன்றையும் திருப்பதியில் பூஜை போட்டபிறகுதான் பறக்க அனுமதிப்பார்.///
நாத்திகம் பேசும் நாதா.....கு இந்தச் செய்தி செருப்படியாக இருக்கும் என நினைகிறேன்!
சிரி

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Apr 01, 2012 1:43 pm

சூப்பருங்க மல்லையா சூப்பருங்க

தகவல் பகிர்விற்கு நன்றி சிவா நன்றி அன்பு மலர்

அதிலையும் உங்க பின்னூட்டம் ரொம்ப சூப்பர்.... ராஜா வேற சிரிக்கிராறு.... உசாரா இருங்க.... சிரி சிரி சிரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 01, 2012 1:54 pm

ராஜா wrote:
சிவா wrote:///மிகுந்த ஆன்மிக நம்பிக்கை கொண்டவர். `ராகு' காலத்தில் பிசினஸ் பேசுவதில்லை. புதிய விமானம் ஒவ்வொன்றையும் திருப்பதியில் பூஜை போட்டபிறகுதான் பறக்க அனுமதிப்பார்.///
நாத்திகம் பேசும் நாதா.....கு இந்தச் செய்தி செருப்படியாக இருக்கும் என நினைகிறேன்!
சிரி
ஆத்திகம் பேசும் அடியார்கெல்லாம் சிவமே அன்பாகும்
நாத்திகம் பேசும் நல்லவருக்கோ அன்பே சிவமாகும்
அன்பே சிவம் அன்பே சிவம் என்றும்
அன்பே சிவம் அன்பே சிவம் எங்கும்




avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Sun Apr 01, 2012 2:24 pm

அதிர்ச்சி அதிர்ச்சி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Apr 01, 2012 2:54 pm

அவரோட முழு வாழ்க்கை ரகசியத்தையும் சொல்லவில்லையென்று தான் நினைக்கிறேன். புன்னகை குட்டி ராஜ்ஜியம் பற்றி ஒரு தகவலும் இல்லையே ??

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக