ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த 55 மணி நேரம்!

+2
இரா.பகவதி
பிரசன்னா
6 posters

Go down

அந்த 55 மணி நேரம்! Empty அந்த 55 மணி நேரம்!

Post by பிரசன்னா Sun Apr 01, 2012 5:15 pm

அந்த 55 மணி நேரம்! E_1333003054

பிரிட்னி ஸ்பியர்ஸ்சுக்கு பாடலைப் போலவே, காதலையும் ரொம்ப பிடிக்கும். இரண்டு திருமணம், இரண்டு, "டைவர்ஸ்' ஆகியவற்றை முடித்துவிட்ட பிரிட்னி, தற்போது தன் மானேஜரான, ஜாசன் டிராவிக்குடன் இணைந்துள்ளார்.

இந்நிலையில், பிரிட்னியின் மாஜி கணவரான ஜாசன் அலெக்சாண்டர், மீடியாக்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறார்.

பிரிட்னியுடனான தன் காதல் மற்றும் கல்யாண வாழ்க்கை அனுபவங்களை, ஊடகம் மூலம் பகிர்ந்து கொள்ள முன் வந்துள்ளார் ஜாசன் அலெக்சாண்டர். இதற்காக, செய்தி நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் போட்டு, பெருந்தொகை வாங்கியுள்ள ஜாசன், 2004ல், பிரிட்னியை மணந்து, ஐம்பத்தைந்து மணி நேரத்தில், அவரால் விவாகரத்து செய்யப்பட்டவர்.

இந்த, 55 மணி நேர வாழ்க்கையைப் பற்றி, எத்தனை மணி நேரம் பேட்டி கொடுக்க போகிறார் ஜாசன் அலெக்சாண்டர் என்பதே இப்போதைய எதிர்பார்ப்பு.
—ஜோல்னா பையன்.

வாரமலர்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

அந்த 55 மணி நேரம்! Empty Re: அந்த 55 மணி நேரம்!

Post by இரா.பகவதி Sun Apr 01, 2012 7:19 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

அந்த 55 மணி நேரம்! Empty Re: அந்த 55 மணி நேரம்!

Post by றினா Sun Apr 01, 2012 8:11 pm

அநியாயம்


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

அந்த 55 மணி நேரம்! Empty Re: அந்த 55 மணி நேரம்!

Post by அசுரன் Sun Apr 01, 2012 9:06 pm

நாதாரிப்பயல்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அந்த 55 மணி நேரம்! Empty Re: அந்த 55 மணி நேரம்!

Post by யினியவன் Sun Apr 01, 2012 9:13 pm

அசுரன் wrote:நாதாரிப்பயல்
டெண்ஷனாவாதீங்க அசுரன் - இவன் ஒரு கதை சொன்னால் அது அப்படி இல்லைன்னு பிரிட்னியும் ஒரு கதை சொல்லி காசு பண்ணுவாங்க. விவஸ்தை கெட்டதுங்க இதுங்க - இத ஆவலா படிக்க, பாக்க அத விட பெரிய விவஸ்தை கெட்ட கூட்டம் காத்திருக்கு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அந்த 55 மணி நேரம்! Empty Re: அந்த 55 மணி நேரம்!

Post by அசுரன் Sun Apr 01, 2012 9:17 pm

கொலவெறி wrote:
அசுரன் wrote:நாதாரிப்பயல்
டெண்ஷனாவாதீங்க அசுரன் - இவன் ஒரு கதை சொன்னால் அது அப்படி இல்லைன்னு பிரிட்னியும் ஒரு கதை சொல்லி காசு பண்ணுவாங்க. விவஸ்தை கெட்டதுங்க இதுங்க - இத ஆவலா படிக்க, பாக்க அத விட பெரிய விவஸ்தை கெட்ட கூட்டம் காத்திருக்கு.
ஓ அப்ப சரி... என்ன ஜென்மங்களோ? சோகம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அந்த 55 மணி நேரம்! Empty Re: அந்த 55 மணி நேரம்!

Post by ரா.ரா3275 Mon Apr 02, 2012 1:34 am

அடப் பாவிகளா?...இந்த ஆணும் இந்தப் பெண்ணும் மண்ணாய்ப் போகட்டும்... அநியாயம் கன்னத்தில் அறை


அந்த 55 மணி நேரம்! 224747944

அந்த 55 மணி நேரம்! Rஅந்த 55 மணி நேரம்! Aஅந்த 55 மணி நேரம்! Emptyஅந்த 55 மணி நேரம்! Rஅந்த 55 மணி நேரம்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அந்த 55 மணி நேரம்! Empty Re: அந்த 55 மணி நேரம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நேரம் நல்ல நேரம் ! நூல் ஆசிரியர் லேனா தமிழ் வாணன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» மின்வெட்டு நேரம் அதிகாரபூர்வ அறிவிப்பு: சென்னையில் 2 மணி நேரம்; மற்ற பகுதியில் 4 மணி நேரம் மின் தடை
» நிலா காயுது நேரம் நல்ல நேரம் நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்
» எனது இமெயில் நேரம் அதாவது மெயில் வந்த நேரம் பிழையாக காட்டுகிறது.அதனை எப்படி மாற்றுவது?
» உலகின் மிக நீண்ட நேரம் ஓடக்கூடிய திரைப்படம் (150 மணி நேரம்)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum