புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எம்.பி.,க்களை தரக்குறைவாகபேசும் கெஜ்ரிவால் -நோட்டீஸ் அனுப்பினார் மத்திய அமைச்சர் I_vote_lcapஎம்.பி.,க்களை தரக்குறைவாகபேசும் கெஜ்ரிவால் -நோட்டீஸ் அனுப்பினார் மத்திய அமைச்சர் I_voting_barஎம்.பி.,க்களை தரக்குறைவாகபேசும் கெஜ்ரிவால் -நோட்டீஸ் அனுப்பினார் மத்திய அமைச்சர் I_vote_rcap 
21 Posts - 70%
heezulia

6 Posts - 20%
mohamed nizamudeen

1 Post - 3%
வேல்முருகன் காசி

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
எம்.பி.,க்களை தரக்குறைவாகபேசும் கெஜ்ரிவால் -நோட்டீஸ் அனுப்பினார் மத்திய அமைச்சர் I_vote_lcapஎம்.பி.,க்களை தரக்குறைவாகபேசும் கெஜ்ரிவால் -நோட்டீஸ் அனுப்பினார் மத்திய அமைச்சர் I_voting_barஎம்.பி.,க்களை தரக்குறைவாகபேசும் கெஜ்ரிவால் -நோட்டீஸ் அனுப்பினார் மத்திய அமைச்சர் I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எம்.பி.,க்களை தரக்குறைவாகபேசும் கெஜ்ரிவால் -நோட்டீஸ் அனுப்பினார் மத்திய அமைச்சர்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Apr 01, 2012 5:02 pm

எம்.பி.,க்களை தரக்குறைவாகபேசும் கெஜ்ரிவால் -நோட்டீஸ் அனுப்பினார் மத்திய அமைச்சர் Tamil_News_large_439244

புதுடில்லி: எம்.பி.,க்களை தரக்குறைவாக பேசுவதுடன் தன்மீதும் அவதூறு பரப்பியதாக கெஜ்ரிவாலுக்கு மத்திய அமைச்சர் விர்பத்ராசிங் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இவர் இதற்கு ஒரு வார காலத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நோட்டீசில் கேட்கப்பட்டுள்ளது.

அன்னா ஹசாரே குழுவில் இடம்பெற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், சமீபகாலமாக எம்.பி.,க்களை மிக தரக்குறைவாக விமர்சித்து வருகிறார், சமீபத்திய பேட்டியில் அவர் பார்லி., குற்றவாளிகளின் கூடாரமாக இருக்கிறது. எம்,பிக்கள் பலர் கிரிமினல்களாக உள்ளனர், 162 எம்.பி.,க்கள் மீது 522 வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. இதில் 76 வழக்குகள் மிக கொடூரமானது.

2004 ல் 128 எம்.பி,.க்கள் கிரிமினல்களாக இருந்தனர். இது கணிசமாக உயர்ந்து 2009 ல் 162 ஆனது. 2009 ல் காங்கிரஸ் 176 கிரிமினல்களுக்கு தேர்தலில் நிற்க சீட் கொடுத்தது. இதில் 44 பேர் தேர்வு செய்யப்பட்டு விட்டனர். பா.ஜ., 116 பேருக்கு கொடுத்தது. இதிலும் 44 பேர் தேர்வு செய்யப்பட்டு விட்டனர். இதனால் இது போன்ற கிரிமினல்கள் அடங்கிய இந்த பார்லியை., நான் மதிக்க முடியாது. இவ்வாறு அளித்த பேட்டி பார்லி.,யில் எம்.பி.,க்கள் எழுப்பினர். அவர் மீது நடவடிக்கை எடுத்த வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் சிறு மற்றும் குறுந்தொழில் துறை இணை அமைச்சர் விர்பத்ரசிங்நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதில் கெஜ்ரிவால் வெளியிட்ட அமைச்சர்கள் சிலர் மீது வழக்குகள் இருப்பதாக கூறி எனது பெயரையும் அதில் சேர்த்துள்ளார். ஆனால் இது போன்று என்மீது எவ்வித குற்றச்சாட்டும் இல்லை . இவர் என்னை பற்றி அவதூறாக கூறியிருக்கிறார். இதனால் அவர் இதற்கு ஒரு வாரகாலத்தில் எனக்கு விளக்கம் அளிப்பதுடன் நிபந்தனையற்ற மன்னிப்பும் கேட்க வேண்டும் என்றும் நோட்டீசில் கூறியுள்ளார். இமாச்சல பிரதேசத்தில் நான் முதல்வராக இருந்த காலத்தில் கூட பா.ஜ.,வை தவிர யாரும் என்னை குறை கூறியதில்லை என்றும் கூறியுள்ளார்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக