ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாஸ்மாக் கடையில் "ஹோம் டெலிவரி' திட்டம்: இலக்கை எட்ட புதிய முயற்சி

+6
யினியவன்
அசுரன்
கேசவன்
அருண்
இரா.பகவதி
பிரசன்னா
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

டாஸ்மாக் கடையில் "ஹோம் டெலிவரி' திட்டம்: இலக்கை எட்ட புதிய முயற்சி Empty டாஸ்மாக் கடையில் "ஹோம் டெலிவரி' திட்டம்: இலக்கை எட்ட புதிய முயற்சி

Post by பிரசன்னா Sun Apr 01, 2012 4:56 pm

டாஸ்மாக் கடையில் "ஹோம் டெலிவரி' திட்டம்: இலக்கை எட்ட புதிய முயற்சி Tamil_News_large_438698

ஈரோடு: ஈரோட்டில் டாஸ்மாக் கடை ஒன்றில் விற்பனை இலக்கை எட்டுவதற்கு, இலவச, "ஹோம் டெலிவரி' திட்டத்தை அறிமுகம் செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில், 254 டாஸ்மாக் கடைகள் உள்ளன. மதுக்கடை வருவாயை மேலும் அதிகரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக, ஒவ்வொரு கடைக்கும் விற்பனை இலக்கு வழங்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு வழக்கமாக விற்கப்படும் மது வகைகளை விட, ஐந்து முதல், எட்டு கேஸ் வரை அதிகமாக விற்க, அதிகாரிகள் இலக்கு நிர்ணயித்துள்ளனர். மது வகைகளை மார்க்கெட்டிங் செய்து விற்பனை செய்ய இயலாது. தேடி வருபவர்களிடம்தான் விற்க முடியும். எனவே, இலக்கு நிர்ணயித்து நெருக்கடி கொடுக்கும் அதிகாரிகளை கண்டித்து, டாஸ்மாக் சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டமும் நடத்தினர். சில நாட்களாக நிர்ணயித்த இலக்கை எட்டாத, 30க்கும் மேற்பட்ட கடை மேற்பார்வையாளர்களுக்கு விளக்கம் கேட்டு, மாவட்ட மேலாளர் "மெமோ' அனுப்பியுள்ளார். நெருக்கடி தாங்க முடியாமல் விற்பனையை அதிகரிக்க, ஈரோடு, பெருந்துறை ரோடு, குமலன்குட்டையில் உள்ள டாஸ்மாக் கடையில் அதிரடி திட்டத்தை அமல்படுத்தியுள்ளனர். அதாவது, "1,000 ரூபாய்க்கு மேல் மது வகைகளை வாங்குவோருக்கு, இலவச ஹோம் டெலிவரி செய்யப்படும்' என, தங்கள் மொபைல் ஃபோன் எண்ணுடன் கடையில் அறிவிப்பு ஒட்டியுள்ளனர்.

கடை மேற்பார்வையாளர் அசோக்குமார் கூறியதாவது: வழக்கமாக விற்பனையாகும் அளவை அதிகமாக விற்பனை செய்ய இலக்கு வழங்கியுள்ளனர். புதிதாக குடிக்க வாருங்கள் என, எல்லோரையும் அழைத்து வர முடியாது. ஆனால், விற்பனை இலக்கை எட்ட முடியாத ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு மெமோ அனுப்பியுள்ளனர். தொடர்ந்து விற்பனை இலக்கை அடையாவிட்டால், "சஸ்பெண்டு' செய்வர். வேறு வழியின்றி, மது விற்பனை அதிகரிக்க, மற்ற பொருட்களைப் போல கவர்ச்சித் திட்டங்களை அறிவிக்க முயற்சித்தோம். அதன்படி, 1,000 ரூபாய்க்கு மேல் மது வகைகளை வாங்குபவர்களுக்கு இலவசமாக வீட்டுக்கு சென்று டெலிவரி செய்யவுள்ளோம். மொபைலில் தொடர்புகொண்டு ஆர்டர் கொடுத்தால், மூன்று கி.மீ., தூரம் வரை, தற்போதைக்கு டெலிவரி தர திட்டமிட்டுள்ளோம். இவ்விஷயம் குறித்து மாவட்ட மேலாளருக்கு தகவல் தெரிவித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

டாஸ்மாக் கடையில் "ஹோம் டெலிவரி' திட்டம்: இலக்கை எட்ட புதிய முயற்சி Empty Re: டாஸ்மாக் கடையில் "ஹோம் டெலிவரி' திட்டம்: இலக்கை எட்ட புதிய முயற்சி

Post by இரா.பகவதி Sun Apr 01, 2012 6:32 pm

குடி மக்களை குடிக்கும் மக்களாக மாற்ற நினைக்கும் நம் அரசு தான் குடியரசு , சோகம் , மது விலக்கு இருந்த காலம் போயி இப்போ மதுவுக்கு அடிமையாக்கும் காலம் வந்து விட்டது
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

டாஸ்மாக் கடையில் "ஹோம் டெலிவரி' திட்டம்: இலக்கை எட்ட புதிய முயற்சி Empty Re: டாஸ்மாக் கடையில் "ஹோம் டெலிவரி' திட்டம்: இலக்கை எட்ட புதிய முயற்சி

Post by அருண் Sun Apr 01, 2012 6:49 pm

தமிழ் நாட்டு அரசாங்கம் சிறப்பாக செயல் படுகிறது..! என்ன கொடுமை சார் இது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

டாஸ்மாக் கடையில் "ஹோம் டெலிவரி' திட்டம்: இலக்கை எட்ட புதிய முயற்சி Empty Re: டாஸ்மாக் கடையில் "ஹோம் டெலிவரி' திட்டம்: இலக்கை எட்ட புதிய முயற்சி

Post by கேசவன் Sun Apr 01, 2012 8:51 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
டாஸ்மாக் கடையில் "ஹோம் டெலிவரி' திட்டம்: இலக்கை எட்ட புதிய முயற்சி 1357389டாஸ்மாக் கடையில் "ஹோம் டெலிவரி' திட்டம்: இலக்கை எட்ட புதிய முயற்சி 59010615டாஸ்மாக் கடையில் "ஹோம் டெலிவரி' திட்டம்: இலக்கை எட்ட புதிய முயற்சி Images3ijfடாஸ்மாக் கடையில் "ஹோம் டெலிவரி' திட்டம்: இலக்கை எட்ட புதிய முயற்சி Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

டாஸ்மாக் கடையில் "ஹோம் டெலிவரி' திட்டம்: இலக்கை எட்ட புதிய முயற்சி Empty Re: டாஸ்மாக் கடையில் "ஹோம் டெலிவரி' திட்டம்: இலக்கை எட்ட புதிய முயற்சி

Post by அசுரன் Sun Apr 01, 2012 8:52 pm

தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்ற அயராது பாடுபடும் அவர்களுக்கு எங்களது பாராட்டுகள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

டாஸ்மாக் கடையில் "ஹோம் டெலிவரி' திட்டம்: இலக்கை எட்ட புதிய முயற்சி Empty Re: டாஸ்மாக் கடையில் "ஹோம் டெலிவரி' திட்டம்: இலக்கை எட்ட புதிய முயற்சி

Post by யினியவன் Sun Apr 01, 2012 8:58 pm

இரா.பகவதி wrote:குடி மக்களை குடிக்கும் மக்களாக மாற்ற நினைக்கும் நம் அரசு தான் குடியரசு , சோகம் , மது விலக்கு இருந்த காலம் போயி இப்போ மதுவுக்கு அடிமையாக்கும் காலம் வந்து விட்டது
பகவதி பின்னூட்டங்கள் எல்லாம் இப்ப
சூப்பர் சூப்பரா போட ஆரம்பிச்சுட்டீங்க. வாழ்த்துகள். சூப்பருங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

டாஸ்மாக் கடையில் "ஹோம் டெலிவரி' திட்டம்: இலக்கை எட்ட புதிய முயற்சி Empty Re: டாஸ்மாக் கடையில் "ஹோம் டெலிவரி' திட்டம்: இலக்கை எட்ட புதிய முயற்சி

Post by இரா.பகவதி Sun Apr 01, 2012 10:41 pm

பகவதி பின்னூட்டங்கள் எல்லாம் இப்ப
சூப்பர் சூப்பரா போட ஆரம்பிச்சுட்டீங்க. வாழ்த்துகள்.

குருவே உங்கள் காப்பி அடிச்சி தான் இப்படி நன்றி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

டாஸ்மாக் கடையில் "ஹோம் டெலிவரி' திட்டம்: இலக்கை எட்ட புதிய முயற்சி Empty Re: டாஸ்மாக் கடையில் "ஹோம் டெலிவரி' திட்டம்: இலக்கை எட்ட புதிய முயற்சி

Post by ரா.ரா3275 Mon Apr 02, 2012 9:58 am

மிக மிக மிக மிக மிக நல்ல முயற்சி...
வெளங்கிடும்... நன்றி பிரசன்னா...


டாஸ்மாக் கடையில் "ஹோம் டெலிவரி' திட்டம்: இலக்கை எட்ட புதிய முயற்சி 224747944

டாஸ்மாக் கடையில் "ஹோம் டெலிவரி' திட்டம்: இலக்கை எட்ட புதிய முயற்சி Rடாஸ்மாக் கடையில் "ஹோம் டெலிவரி' திட்டம்: இலக்கை எட்ட புதிய முயற்சி Aடாஸ்மாக் கடையில் "ஹோம் டெலிவரி' திட்டம்: இலக்கை எட்ட புதிய முயற்சி Emptyடாஸ்மாக் கடையில் "ஹோம் டெலிவரி' திட்டம்: இலக்கை எட்ட புதிய முயற்சி Rடாஸ்மாக் கடையில் "ஹோம் டெலிவரி' திட்டம்: இலக்கை எட்ட புதிய முயற்சி A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

டாஸ்மாக் கடையில் "ஹோம் டெலிவரி' திட்டம்: இலக்கை எட்ட புதிய முயற்சி Empty Re: டாஸ்மாக் கடையில் "ஹோம் டெலிவரி' திட்டம்: இலக்கை எட்ட புதிய முயற்சி

Post by பிரசன்னா Mon Apr 02, 2012 11:24 am

ரா.ரா3275 wrote:மிக மிக மிக மிக மிக நல்ல முயற்சி...
வெளங்கிடும்... நன்றி பிரசன்னா...

இதுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை, நம்ம வேலை ஒன்லி copy & paste .... சிரி சிரி சிரி அய்யோ, நான் இல்லை
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

டாஸ்மாக் கடையில் "ஹோம் டெலிவரி' திட்டம்: இலக்கை எட்ட புதிய முயற்சி Empty Re: டாஸ்மாக் கடையில் "ஹோம் டெலிவரி' திட்டம்: இலக்கை எட்ட புதிய முயற்சி

Post by ரேவதி Mon Apr 02, 2012 11:25 am

விளங்கிடும் என்ன கொடுமை சார் இது


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

டாஸ்மாக் கடையில் "ஹோம் டெலிவரி' திட்டம்: இலக்கை எட்ட புதிய முயற்சி Empty Re: டாஸ்மாக் கடையில் "ஹோம் டெலிவரி' திட்டம்: இலக்கை எட்ட புதிய முயற்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» மதுரை நெடுஞ்சாலையில் சத்தமில்லாமல் புதிய டாஸ்மாக் கடை திறப்பு: வருவாய் இலக்கை எட்ட உச்ச நீதிமன்ற உத்தரவை மீறும் அதிகாரிகள்
» மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்
» இலக்கை தாண்டி ரூ.16,445 கோடியை அள்ளியது தமிழக “டாஸ்மாக்’
» ஆலப்பாக்கம் டாஸ்மாக் கடையில் மதுவில் தண்ணீர் கலந்து விற்றவர் கைது 6 பாட்டில்கள் பறிமுதல்
» டாஸ்மாக் கடையில் மது அருந்தும் ஆடு: ஈரோட்டில் அதிசயம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum