ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்தேகம்

+6
balakarthik
krishnaamma
ராஜு சரவணன்
யினியவன்
ராஜா
றினா
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

சந்தேகம் Empty சந்தேகம்

Post by றினா Sun Apr 01, 2012 4:43 pm

crack என்றால் என்ன?
முழுமையான விளக்கம் வேண்டும்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

சந்தேகம் Empty Re: சந்தேகம்

Post by ராஜா Sun Apr 01, 2012 4:56 pm

நீங்க அரைகுறையா கேட்டுட்டு முழுமையான விளக்கம் வேண்டும் என்றால் எப்படி ??
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சந்தேகம் Empty Re: சந்தேகம்

Post by யினியவன் Sun Apr 01, 2012 4:59 pm

மென் பொருள் CRACK என்றால் நம்ம ராஜ் அருண் சொல்லுவாரு றினா.

ஹி ஹி அந்த கிரேக்குன்னா - நாந்தான் - இப்ப புரியுதா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சந்தேகம் Empty Re: சந்தேகம்

Post by றினா Sun Apr 01, 2012 5:32 pm

கொலவெறி wrote:மென் பொருள் CRACK என்றால் நம்ம ராஜ் அருண் சொல்லுவாரு றினா.

ஹி ஹி அந்த கிரேக்குன்னா - நாந்தான் - இப்ப புரியுதா? புன்னகை

மென் பொருள் CRACK இதேதான், இதேதான்..


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

சந்தேகம் Empty Re: சந்தேகம்

Post by ராஜு சரவணன் Sun Apr 01, 2012 7:37 pm

நண்பருக்கு வணக்கம்,

எளிமையாக சொன்னால் உரிமம்(லைசென்ஸ்) வாங்கி பயன்படுத்த வேண்டிய மென்பொருளை (சாஃப்ட்வேர்) ஒரு சிறிய tool ஐ பயன்படுத்தி உரிமம் பெற்ற சாஃப்ட்வேர் போல மற்றும் அந்த tool ஐ crack என்று சொல்கிறோம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

சந்தேகம் Empty Re: சந்தேகம்

Post by krishnaamma Sun Apr 01, 2012 7:41 pm

rashlak wrote:நண்பருக்கு வணக்கம்,

எளிமையாக சொன்னால் உரிமம்(லைசென்ஸ்) வாங்கி பயன்படுத்த வேண்டிய மென்பொருளை (சாஃப்ட்வேர்) ஒரு சிறிய tool ஐ பயன்படுத்தி உரிமம் பெற்ற சாஃப்ட்வேர் போல மற்றும் அந்த tool ஐ crack என்று சொல்கிறோம்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் சினிமாவை திருட்டு வி‌சி‌டி இல் பார்ப்பது போல புன்னகை நடனம் நடனம் நடனம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சந்தேகம் Empty Re: சந்தேகம்

Post by balakarthik Sun Apr 01, 2012 7:46 pm

krishnaamma wrote: ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் சினிமாவை திருட்டு வி‌சி‌டி இல் பார்ப்பது போல புன்னகை நடனம் நடனம் நடனம்

இதை ஓமன் கிளை சார்பாக கடுமையாக கண்டிக்கிறேன் கோபம் கோபம்


ஈகரை தமிழ் களஞ்சியம் சந்தேகம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சந்தேகம் Empty Re: சந்தேகம்

Post by றினா Sun Apr 01, 2012 7:50 pm

rashlak wrote:நண்பருக்கு வணக்கம்,

எளிமையாக சொன்னால் உரிமம்(லைசென்ஸ்) வாங்கி பயன்படுத்த வேண்டிய மென்பொருளை (சாஃப்ட்வேர்) ஒரு சிறிய tool ஐ பயன்படுத்தி உரிமம் பெற்ற சாஃப்ட்வேர் போல மற்றும் அந்த tool ஐ crack என்று சொல்கிறோம்

இப்போ என் சந்தேகம் என்னவென்றால் அந்த toolயை எவ்வாறு உருவாக்குவது?


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

சந்தேகம் Empty Re: சந்தேகம்

Post by ராஜு சரவணன் Sun Apr 01, 2012 8:40 pm

றினா,

crack பல வகையில் உருவாக்கபடுகிறது.

கிராக்க் செய்ய வேண்டிய சாஃப்ட்வேர் ஐ binary வடிவில் hexediter போன்ற சாஃப்ட்வேரில் திறந்து(open) அதன் binary வரிகளை மாற்றம் செய்து licence கேட்கும் பகுதியை நீக்கி விடுதல் ஒரு முறை.

கிராக்க் செய்ய வேண்டிய சாஃப்ட்வேரின் அசல் (original) program code ஐ மாற்றம் செய்து licence கேட்கும் பகுதியை நீக்கி விடுதல் மற்றொரு முறை.

இன்னும் பல முறைகள் உள்ளன.

Cracking என்பதற்கு patching,hacking என்ற பல பெயர்கள் உண்டு

எல்லோரும் கிராக்க் எழுத முடியாது, இதற்கு software programming அறிவு அவசியம்.

நன்றி
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

சந்தேகம் Empty Re: சந்தேகம்

Post by அசுரன் Sun Apr 01, 2012 8:50 pm

நல்லா கேக்குறாங்கைய்யா டீட்டெய்லு புன்னகை
நல்ல கேள்வி அருமையான பதில். மிக்க நன்றி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சந்தேகம் Empty Re: சந்தேகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum