Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...!
+10
உதயசுதா
அசுரன்
பது
யினியவன்
பிரசன்னா
ராஜா
மோகன்
அருண்
முஹைதீன்
சிவா
14 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...!
First topic message reminder :
- விஜய் மல்லையா!
- ஒரு கையில் ஏந்திய மதுக்கோப்பை, மறுகையில் வளைத்த தாரகை என்று உலா வரும் சாராய சாம்ராஜ்ய சக்கரவர்த்தி.
ஆனால் மல்லையாவின் `தயாரிப்புகளை' ருசித்தவர்களைப் போல இவரது கிங் பிஷர் விமானப் போக்குவரத்து நிறுவனமும் `தள்ளாடுவது'தான் சோகம்.
இருந்தபோதும் தனக்கே உரிய `தில்'லை விடாத விஜய் மல்லையா பற்றிய விவரங்கள் இங்கே...
* விஜய் மல்லையாவின் தந்தை விட்டல், 20 தொழில்கள் அடங்கிய பிசினஸ் ராஜாங்கத்தை விட்டு விட்டு 1983-ல் மறைந்தபோது மல்லையாவுக்கு இளம் வயது. ஆனாலும் 10 கோடி டாலர்களாக இருந்த சொத்தை, 400 கோடி டாலர்களாக உயர்த்தினார்.
* தற்போது 56 வயதாகும் மல்லையா, தனது குழந்தைப் பருவத்தை கொல்கத்தாவில் கழித்தார். அங்கு லா மார்ட்டினீயர் மற்றும் செயின்ட் சேவியர்ஸ் கல்லூரிகளில் படித்தார்.
* இரு மனைவிகள். ஒரு மகன் சித்தார்த் (முதல் மனைவி சமீராவுக்குப் பிறந்தவர்), இரு மகள்கள்- லீயானா, தான்யா (இரண்டாவது மனைவி ரேகாவுக்குப் பிறந்தவர்கள்).
* மல்லையாவின் `யூ.பி. குரூப்', அளவைப் பொறுத்தவரை உலகிலேயே இரண்டாவது பெரிய மதுபான நிறுவனம். மதுபானப் பிரியர்களின் சில பிரியமான பிராண்ட்கள் இந்நிறுவன தயாரிப்பே. மல்லையாவின் கீழ், மேலும் பல முக்கியமான மதுபான நிறுவனங்கள் வாங்கி இதில் இணைக்கப்பட்டன. தற்போது `யூ.பி.' குரூப்பின் ஆண்டு விற்பனை 20 ஆயிரம் கோடி!
* 2003-ம் ஆண்டில் `கிங்பிஷர் ஏர்லைன்ஸை' தொடங்கினார் மல்லையா. `சிக்கல்' தொடங்குவதற்கு முன்னால் இந்தியாவில் இரண்டாவது பெரிய விமானப் போக்குவரத்து நிறுவனமாக விளங்கிய இதில் 64 விமானங்கள் இருந்தன. கடந்த 2007-ல், குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான `ஏர் டெக்கானை' வாங்கிய மல்லையா, அதை `கிங்பிஷர் ரெட்' என்று பெயர் மாற்றினார். ஆனால் அது கடந்த 2011-ம் ஆண்டு மூடுவிழா கண்டுவிட்டது.
* பணம் குவிக்கும் விளையாட்டில் மட்டுமல்ல, நிஜ விளையாட்டிலும் மல்லையாவுக்கு ஆர்வம் அதிகம். கடந்த 2007-ம் ஆண்டில் இவரும், ஓர் ஆலந்து குடும்பமும் இணைந்து, `ஸ்பைக்கர் பார்முலா ஒன் கார் பந்தய டீமை' 88 மில்லியன் யூரோக்களுக்கு வாங்கினர். அதற்கு `போர்ஸ் இண்டியா' என்று புதுநாமம் சூட்டினார் மல்லையா.
* கொல்கத்தாவைச் சேர்ந்த கால்பந்து கிளப்களான மோகன் பகான் மற்றும் ஈஸ்ட் பெங்காலில் முதலீடு செய்திருக்கிறார் மல்லையா.
* கவர்ச்சியும், பரபரப்புமாகத் தொடங்கப்பட்ட ஐ.பி.எல்.லில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 111.6 மில்லியன் டாலர்களுக்கு வாங்கினார். கிரிக்கெட் உலகின் சூப்பர் ஸ்டார்கள் பலர் அடங்கிய இந்த அணி, கடந்த ஆண்டில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
* மல்லையாவுக்கு உலகம் முழுவதும் 26 இடங்களில் சொத்துகள் இருக்கின்றன. அவற்றில், மொனாக்கோ, ஸ்காட்லாந்து, நியூயார்க், தென்ஆப்பிரிக்கா ஆகியவற்றில் உள்ள மாளிகைகளும், பெங்களூரில் உள்ள பரம்பரை வீடும் அடங்கும்.
* மிகுந்த ஆன்மிக நம்பிக்கை கொண்டவர். `ராகு' காலத்தில் பிசினஸ் பேசுவதில்லை. புதிய விமானம் ஒவ்வொன்றையும் திருப்பதியில் பூஜை போட்டபிறகுதான் பறக்க அனுமதிப்பார்.
* விலையுயர்ந்த கார்கள், கலைப்படைப்புகள், அரிய பொருட்கள், மதுபானப் புட்டிகளின் `கலெக்ஷனை' வைத்திருக்கிறார். கடந்த 2004-ம் ஆண்டு லண்டனில் நடந்த ஏலத்தில் திப்பு சுல்தானின் வாளை 1 லட்சத்து 75 ஆயிரம் பவுண்டுகள் கொடுத்து எடுத்தார். 2009-ல் நியூயார்க்கில் நடந்த ஏலத்தில் மகாத்மா காந்தியடிகளின் கடிதங்களை 1.8 மில்லியன் டாலர்களுக்கு வாங்கினார்.
* மல்லையாவுக்குச் சொந்தமான `இண்டியன் எம்பரஸ்' (இந்திய மகாராணி) என்ற 95 மீட்டர் நீளமுள்ள உல்லாசப் படகு, உலகிலேயே பெரிய தனிநபர் படகுகளில் ஒன்று. `கலிஸ்மா' என்ற 48 மீட்டர் நீள மோட்டார் படகும் மல்லையாவுக்குச் சொந்தம்.
* குதிரைப் பந்தயத்தில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். கர்நாடகத்தில் 400 ஏக்கரில் பரந்திருக்கும் `குனிகால் குதிரைப் பண்ணை'க்கு உரிமையாளராக இருக்கிறார். இந்தியாவிலேயே பழமையான குதிரைப்பண்ணைகளுள் ஒன்றான இதைத் தொடங்கியவர், திப்பு சுல்தான்!
தினதந்தி

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...!
கொலவெறி wrote:ஒரு நன்றிக் கடன்ல ராரா சொல்றாரு சிவா.சிவா wrote:ரா.ரா3275 wrote:மல்லையா...உண்மையில் உமக்குத் தில்லய்யா...
இந்த வயதிலும் தேவதை வஸ்யம் தெரிந்து வைத்திருக்கும்
திமிரடங்கா காமக் கலை வித்தகம் கற்றது எப்படியய்யா?...
பகிர்விற்கு நன்றி சிவா...
இவற்றையெல்லாம் நான் பகிரவில்லையே!
அவரு சரக்க குடிச்சு வளர்ந்த உடம்பாச்சே?
மூக்கு முட்டக் குடிச்சுப்புட்டு முக்கி முக்கி வாந்தி எடுத்தது நீங்க...
என்னைச் சொல்றீங்களா?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...!
ரா.ரா3275 wrote:கொலவெறி wrote:ஒரு நன்றிக் கடன்ல ராரா சொல்றாரு சிவா.சிவா wrote:ரா.ரா3275 wrote:மல்லையா...உண்மையில் உமக்குத் தில்லய்யா...
இந்த வயதிலும் தேவதை வஸ்யம் தெரிந்து வைத்திருக்கும்
திமிரடங்கா காமக் கலை வித்தகம் கற்றது எப்படியய்யா?...
பகிர்விற்கு நன்றி சிவா...
இவற்றையெல்லாம் நான் பகிரவில்லையே!
அவரு சரக்க குடிச்சு வளர்ந்த உடம்பாச்சே?
மூக்கு முட்டக் குடிச்சுப்புட்டு முக்கி முக்கி வாந்தி எடுத்தது நீங்க...
என்னைச் சொல்றீங்களா?...
ஆஹா, இப்பத்தான் உண்மையெல்லாம் வெளிவருகிறது.
ம்ம்ம்ம்.. அப்புறம்....
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...!
வந்தது வாந்தியா இல்ல உண்மையா?சிவா wrote:ரா.ரா3275 wrote:
மூக்கு முட்டக் குடிச்சுப்புட்டு முக்கி முக்கி வாந்தி எடுத்தது நீங்க...
என்னைச் சொல்றீங்களா?...
ஆஹா, இப்பத்தான் உண்மையெல்லாம் வெளிவருகிறது.
ம்ம்ம்ம்.. அப்புறம்....
ஸ்டெடியா இருக்கறவங்க சொல்லுங்க.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...!
இவருக்கு உதவிசெய்ய மட்டும் ஏன் அரசியல்வாதிகள் ஆசை படுகிறார்கள்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...!
கேசவன் wrote:இவருக்கு உதவிசெய்ய மட்டும் ஏன் அரசியல்வாதிகள் ஆசை படுகிறார்கள்
என்ன இப்படி கேட்டுபுட்டிங்கா.... இவரிடம் பணமும் இருக்கு சரக்கும் இருக்கு.... இதை விட ஒரு மிக சிறந்த அரசியவாதிக்கு வேற என்ன வேண்டும்....!
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...!
விஜய் டிவி யை துவங்கியவரும் இவர் தானே?
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» ரொமான்ஸ் ரகசியங்கள் !
» ரகசியமாய்.........சில ரகசியங்கள்!
» விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்குமாறு உத்தரவு
» விஜய் மல்லையாவின் சொகுசு கப்பல் பறிமுதல்
» பெங்களூர் அணியின் உரிமையாளர் மல்லையாவின் நிறுவனத்தில் பங்குகள் உள்ளன - பவார் ஒப்புதல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum