ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...!

+10
உதயசுதா
அசுரன்
பது
யினியவன்
பிரசன்னா
ராஜா
மோகன்
அருண்
முஹைதீன்
சிவா
14 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 3 Empty மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...!

Post by சிவா Sun Apr 01, 2012 12:45 pm

First topic message reminder :


மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 3 Sun10

- விஜய் மல்லையா!

- ஒரு கையில் ஏந்திய மதுக்கோப்பை, மறுகையில் வளைத்த தாரகை என்று உலா வரும் சாராய சாம்ராஜ்ய சக்கரவர்த்தி.

ஆனால் மல்லையாவின் `தயாரிப்புகளை' ருசித்தவர்களைப் போல இவரது கிங் பிஷர் விமானப் போக்குவரத்து நிறுவனமும் `தள்ளாடுவது'தான் சோகம்.

இருந்தபோதும் தனக்கே உரிய `தில்'லை விடாத விஜய் மல்லையா பற்றிய விவரங்கள் இங்கே...

* விஜய் மல்லையாவின் தந்தை விட்டல், 20 தொழில்கள் அடங்கிய பிசினஸ் ராஜாங்கத்தை விட்டு விட்டு 1983-ல் மறைந்தபோது மல்லையாவுக்கு இளம் வயது. ஆனாலும் 10 கோடி டாலர்களாக இருந்த சொத்தை, 400 கோடி டாலர்களாக உயர்த்தினார்.

* தற்போது 56 வயதாகும் மல்லையா, தனது குழந்தைப் பருவத்தை கொல்கத்தாவில் கழித்தார். அங்கு லா மார்ட்டினீயர் மற்றும் செயின்ட் சேவியர்ஸ் கல்லூரிகளில் படித்தார்.

* இரு மனைவிகள். ஒரு மகன் சித்தார்த் (முதல் மனைவி சமீராவுக்குப் பிறந்தவர்), இரு மகள்கள்- லீயானா, தான்யா (இரண்டாவது மனைவி ரேகாவுக்குப் பிறந்தவர்கள்).

* மல்லையாவின் `யூ.பி. குரூப்', அளவைப் பொறுத்தவரை உலகிலேயே இரண்டாவது பெரிய மதுபான நிறுவனம். மதுபானப் பிரியர்களின் சில பிரியமான பிராண்ட்கள் இந்நிறுவன தயாரிப்பே. மல்லையாவின் கீழ், மேலும் பல முக்கியமான மதுபான நிறுவனங்கள் வாங்கி இதில் இணைக்கப்பட்டன. தற்போது `யூ.பி.' குரூப்பின் ஆண்டு விற்பனை 20 ஆயிரம் கோடி!

* 2003-ம் ஆண்டில் `கிங்பிஷர் ஏர்லைன்ஸை' தொடங்கினார் மல்லையா. `சிக்கல்' தொடங்குவதற்கு முன்னால் இந்தியாவில் இரண்டாவது பெரிய விமானப் போக்குவரத்து நிறுவனமாக விளங்கிய இதில் 64 விமானங்கள் இருந்தன. கடந்த 2007-ல், குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான `ஏர் டெக்கானை' வாங்கிய மல்லையா, அதை `கிங்பிஷர் ரெட்' என்று பெயர் மாற்றினார். ஆனால் அது கடந்த 2011-ம் ஆண்டு மூடுவிழா கண்டுவிட்டது.

* பணம் குவிக்கும் விளையாட்டில் மட்டுமல்ல, நிஜ விளையாட்டிலும் மல்லையாவுக்கு ஆர்வம் அதிகம். கடந்த 2007-ம் ஆண்டில் இவரும், ஓர் ஆலந்து குடும்பமும் இணைந்து, `ஸ்பைக்கர் பார்முலா ஒன் கார் பந்தய டீமை' 88 மில்லியன் யூரோக்களுக்கு வாங்கினர். அதற்கு `போர்ஸ் இண்டியா' என்று புதுநாமம் சூட்டினார் மல்லையா.

* கொல்கத்தாவைச் சேர்ந்த கால்பந்து கிளப்களான மோகன் பகான் மற்றும் ஈஸ்ட் பெங்காலில் முதலீடு செய்திருக்கிறார் மல்லையா.

* கவர்ச்சியும், பரபரப்புமாகத் தொடங்கப்பட்ட ஐ.பி.எல்.லில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 111.6 மில்லியன் டாலர்களுக்கு வாங்கினார். கிரிக்கெட் உலகின் சூப்பர் ஸ்டார்கள் பலர் அடங்கிய இந்த அணி, கடந்த ஆண்டில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

* மல்லையாவுக்கு உலகம் முழுவதும் 26 இடங்களில் சொத்துகள் இருக்கின்றன. அவற்றில், மொனாக்கோ, ஸ்காட்லாந்து, நியூயார்க், தென்ஆப்பிரிக்கா ஆகியவற்றில் உள்ள மாளிகைகளும், பெங்களூரில் உள்ள பரம்பரை வீடும் அடங்கும்.

* மிகுந்த ஆன்மிக நம்பிக்கை கொண்டவர். `ராகு' காலத்தில் பிசினஸ் பேசுவதில்லை. புதிய விமானம் ஒவ்வொன்றையும் திருப்பதியில் பூஜை போட்டபிறகுதான் பறக்க அனுமதிப்பார்.

* விலையுயர்ந்த கார்கள், கலைப்படைப்புகள், அரிய பொருட்கள், மதுபானப் புட்டிகளின் `கலெக்ஷனை' வைத்திருக்கிறார். கடந்த 2004-ம் ஆண்டு லண்டனில் நடந்த ஏலத்தில் திப்பு சுல்தானின் வாளை 1 லட்சத்து 75 ஆயிரம் பவுண்டுகள் கொடுத்து எடுத்தார். 2009-ல் நியூயார்க்கில் நடந்த ஏலத்தில் மகாத்மா காந்தியடிகளின் கடிதங்களை 1.8 மில்லியன் டாலர்களுக்கு வாங்கினார்.

* மல்லையாவுக்குச் சொந்தமான `இண்டியன் எம்பரஸ்' (இந்திய மகாராணி) என்ற 95 மீட்டர் நீளமுள்ள உல்லாசப் படகு, உலகிலேயே பெரிய தனிநபர் படகுகளில் ஒன்று. `கலிஸ்மா' என்ற 48 மீட்டர் நீள மோட்டார் படகும் மல்லையாவுக்குச் சொந்தம்.

* குதிரைப் பந்தயத்தில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். கர்நாடகத்தில் 400 ஏக்கரில் பரந்திருக்கும் `குனிகால் குதிரைப் பண்ணை'க்கு உரிமையாளராக இருக்கிறார். இந்தியாவிலேயே பழமையான குதிரைப்பண்ணைகளுள் ஒன்றான இதைத் தொடங்கியவர், திப்பு சுல்தான்!

தினதந்தி


மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 3 Empty Re: மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...!

Post by ரா.ரா3275 Sun Apr 01, 2012 3:56 pm

கொலவெறி wrote:
சிவா wrote:
ரா.ரா3275 wrote:மல்லையா...உண்மையில் உமக்குத் தில்லய்யா...
இந்த வயதிலும் தேவதை வஸ்யம் தெரிந்து வைத்திருக்கும்
திமிரடங்கா காமக் கலை வித்தகம் கற்றது எப்படியய்யா?.
..

பகிர்விற்கு நன்றி சிவா...

இவற்றையெல்லாம் நான் பகிரவில்லையே! சோகம்
ஒரு நன்றிக் கடன்ல ராரா சொல்றாரு சிவா.
அவரு சரக்க குடிச்சு வளர்ந்த உடம்பாச்சே?

மூக்கு முட்டக் குடிச்சுப்புட்டு முக்கி முக்கி வாந்தி எடுத்தது நீங்க...
என்னைச் சொல்றீங்களா?... ஜாலி


மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 3 224747944

மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 3 Rமல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 3 Aமல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 3 Emptyமல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 3 Rமல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 3 Empty Re: மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...!

Post by சிவா Sun Apr 01, 2012 4:05 pm

ரா.ரா3275 wrote:
கொலவெறி wrote:
சிவா wrote:
ரா.ரா3275 wrote:மல்லையா...உண்மையில் உமக்குத் தில்லய்யா...
இந்த வயதிலும் தேவதை வஸ்யம் தெரிந்து வைத்திருக்கும்
திமிரடங்கா காமக் கலை வித்தகம் கற்றது எப்படியய்யா?.
..

பகிர்விற்கு நன்றி சிவா...

இவற்றையெல்லாம் நான் பகிரவில்லையே! சோகம்
ஒரு நன்றிக் கடன்ல ராரா சொல்றாரு சிவா.
அவரு சரக்க குடிச்சு வளர்ந்த உடம்பாச்சே?

மூக்கு முட்டக் குடிச்சுப்புட்டு முக்கி முக்கி வாந்தி எடுத்தது நீங்க...
என்னைச் சொல்றீங்களா?... ஜாலி

ஆஹா, இப்பத்தான் உண்மையெல்லாம் வெளிவருகிறது.

ம்ம்ம்ம்.. அப்புறம்.... ரிலாக்ஸ்


மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 3 Empty Re: மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...!

Post by யினியவன் Sun Apr 01, 2012 4:08 pm

சிவா wrote:
ரா.ரா3275 wrote:
மூக்கு முட்டக் குடிச்சுப்புட்டு முக்கி முக்கி வாந்தி எடுத்தது நீங்க...
என்னைச் சொல்றீங்களா?... ஜாலி

ஆஹா, இப்பத்தான் உண்மையெல்லாம் வெளிவருகிறது.

ம்ம்ம்ம்.. அப்புறம்.... ரிலாக்ஸ்
வந்தது வாந்தியா இல்ல உண்மையா?
ஸ்டெடியா இருக்கறவங்க சொல்லுங்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 3 Empty Re: மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...!

Post by கேசவன் Sun Apr 01, 2012 4:30 pm

இவருக்கு உதவிசெய்ய மட்டும் ஏன் அரசியல்வாதிகள் ஆசை படுகிறார்கள்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 3 1357389மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 3 59010615மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 3 Images3ijfமல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 3 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 3 Empty Re: மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...!

Post by பிரசன்னா Sun Apr 01, 2012 4:45 pm

கேசவன் wrote:இவருக்கு உதவிசெய்ய மட்டும் ஏன் அரசியல்வாதிகள் ஆசை படுகிறார்கள்

என்ன இப்படி கேட்டுபுட்டிங்கா.... இவரிடம் பணமும் இருக்கு சரக்கும் இருக்கு.... இதை விட ஒரு மிக சிறந்த அரசியவாதிக்கு வேற என்ன வேண்டும்....! என்ன கொடுமை சார் இது
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 3 Empty Re: மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...!

Post by மகா பிரபு Mon Apr 02, 2012 2:38 pm

விஜய் டிவி யை துவங்கியவரும் இவர் தானே?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 3 Empty Re: மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum