புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 2 Poll_c10மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 2 Poll_m10மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 2 Poll_c10 
284 Posts - 45%
heezulia
மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 2 Poll_c10மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 2 Poll_m10மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 2 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 2 Poll_c10மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 2 Poll_m10மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 2 Poll_c10மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 2 Poll_m10மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 2 Poll_c10மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 2 Poll_m10மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 2 Poll_c10மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 2 Poll_m10மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 2 Poll_c10மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 2 Poll_m10மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 2 Poll_c10மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 2 Poll_m10மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 2 Poll_c10மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 2 Poll_m10மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 2 Poll_c10மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 2 Poll_m10மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 01, 2012 12:45 pm

First topic message reminder :


மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 2 Sun10

- விஜய் மல்லையா!

- ஒரு கையில் ஏந்திய மதுக்கோப்பை, மறுகையில் வளைத்த தாரகை என்று உலா வரும் சாராய சாம்ராஜ்ய சக்கரவர்த்தி.

ஆனால் மல்லையாவின் `தயாரிப்புகளை' ருசித்தவர்களைப் போல இவரது கிங் பிஷர் விமானப் போக்குவரத்து நிறுவனமும் `தள்ளாடுவது'தான் சோகம்.

இருந்தபோதும் தனக்கே உரிய `தில்'லை விடாத விஜய் மல்லையா பற்றிய விவரங்கள் இங்கே...

* விஜய் மல்லையாவின் தந்தை விட்டல், 20 தொழில்கள் அடங்கிய பிசினஸ் ராஜாங்கத்தை விட்டு விட்டு 1983-ல் மறைந்தபோது மல்லையாவுக்கு இளம் வயது. ஆனாலும் 10 கோடி டாலர்களாக இருந்த சொத்தை, 400 கோடி டாலர்களாக உயர்த்தினார்.

* தற்போது 56 வயதாகும் மல்லையா, தனது குழந்தைப் பருவத்தை கொல்கத்தாவில் கழித்தார். அங்கு லா மார்ட்டினீயர் மற்றும் செயின்ட் சேவியர்ஸ் கல்லூரிகளில் படித்தார்.

* இரு மனைவிகள். ஒரு மகன் சித்தார்த் (முதல் மனைவி சமீராவுக்குப் பிறந்தவர்), இரு மகள்கள்- லீயானா, தான்யா (இரண்டாவது மனைவி ரேகாவுக்குப் பிறந்தவர்கள்).

* மல்லையாவின் `யூ.பி. குரூப்', அளவைப் பொறுத்தவரை உலகிலேயே இரண்டாவது பெரிய மதுபான நிறுவனம். மதுபானப் பிரியர்களின் சில பிரியமான பிராண்ட்கள் இந்நிறுவன தயாரிப்பே. மல்லையாவின் கீழ், மேலும் பல முக்கியமான மதுபான நிறுவனங்கள் வாங்கி இதில் இணைக்கப்பட்டன. தற்போது `யூ.பி.' குரூப்பின் ஆண்டு விற்பனை 20 ஆயிரம் கோடி!

* 2003-ம் ஆண்டில் `கிங்பிஷர் ஏர்லைன்ஸை' தொடங்கினார் மல்லையா. `சிக்கல்' தொடங்குவதற்கு முன்னால் இந்தியாவில் இரண்டாவது பெரிய விமானப் போக்குவரத்து நிறுவனமாக விளங்கிய இதில் 64 விமானங்கள் இருந்தன. கடந்த 2007-ல், குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான `ஏர் டெக்கானை' வாங்கிய மல்லையா, அதை `கிங்பிஷர் ரெட்' என்று பெயர் மாற்றினார். ஆனால் அது கடந்த 2011-ம் ஆண்டு மூடுவிழா கண்டுவிட்டது.

* பணம் குவிக்கும் விளையாட்டில் மட்டுமல்ல, நிஜ விளையாட்டிலும் மல்லையாவுக்கு ஆர்வம் அதிகம். கடந்த 2007-ம் ஆண்டில் இவரும், ஓர் ஆலந்து குடும்பமும் இணைந்து, `ஸ்பைக்கர் பார்முலா ஒன் கார் பந்தய டீமை' 88 மில்லியன் யூரோக்களுக்கு வாங்கினர். அதற்கு `போர்ஸ் இண்டியா' என்று புதுநாமம் சூட்டினார் மல்லையா.

* கொல்கத்தாவைச் சேர்ந்த கால்பந்து கிளப்களான மோகன் பகான் மற்றும் ஈஸ்ட் பெங்காலில் முதலீடு செய்திருக்கிறார் மல்லையா.

* கவர்ச்சியும், பரபரப்புமாகத் தொடங்கப்பட்ட ஐ.பி.எல்.லில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 111.6 மில்லியன் டாலர்களுக்கு வாங்கினார். கிரிக்கெட் உலகின் சூப்பர் ஸ்டார்கள் பலர் அடங்கிய இந்த அணி, கடந்த ஆண்டில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

* மல்லையாவுக்கு உலகம் முழுவதும் 26 இடங்களில் சொத்துகள் இருக்கின்றன. அவற்றில், மொனாக்கோ, ஸ்காட்லாந்து, நியூயார்க், தென்ஆப்பிரிக்கா ஆகியவற்றில் உள்ள மாளிகைகளும், பெங்களூரில் உள்ள பரம்பரை வீடும் அடங்கும்.

* மிகுந்த ஆன்மிக நம்பிக்கை கொண்டவர். `ராகு' காலத்தில் பிசினஸ் பேசுவதில்லை. புதிய விமானம் ஒவ்வொன்றையும் திருப்பதியில் பூஜை போட்டபிறகுதான் பறக்க அனுமதிப்பார்.

* விலையுயர்ந்த கார்கள், கலைப்படைப்புகள், அரிய பொருட்கள், மதுபானப் புட்டிகளின் `கலெக்ஷனை' வைத்திருக்கிறார். கடந்த 2004-ம் ஆண்டு லண்டனில் நடந்த ஏலத்தில் திப்பு சுல்தானின் வாளை 1 லட்சத்து 75 ஆயிரம் பவுண்டுகள் கொடுத்து எடுத்தார். 2009-ல் நியூயார்க்கில் நடந்த ஏலத்தில் மகாத்மா காந்தியடிகளின் கடிதங்களை 1.8 மில்லியன் டாலர்களுக்கு வாங்கினார்.

* மல்லையாவுக்குச் சொந்தமான `இண்டியன் எம்பரஸ்' (இந்திய மகாராணி) என்ற 95 மீட்டர் நீளமுள்ள உல்லாசப் படகு, உலகிலேயே பெரிய தனிநபர் படகுகளில் ஒன்று. `கலிஸ்மா' என்ற 48 மீட்டர் நீள மோட்டார் படகும் மல்லையாவுக்குச் சொந்தம்.

* குதிரைப் பந்தயத்தில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். கர்நாடகத்தில் 400 ஏக்கரில் பரந்திருக்கும் `குனிகால் குதிரைப் பண்ணை'க்கு உரிமையாளராக இருக்கிறார். இந்தியாவிலேயே பழமையான குதிரைப்பண்ணைகளுள் ஒன்றான இதைத் தொடங்கியவர், திப்பு சுல்தான்!

தினதந்தி



மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Apr 01, 2012 2:58 pm

அசுரன் wrote:அவரோட முழு வாழ்க்கை ரகசியத்தையும் சொல்லவில்லையென்று தான் நினைக்கிறேன். புன்னகை குட்டி ராஜ்ஜியம் பற்றி ஒரு தகவலும் இல்லையே ??


க்கும் ரொம்ப முக்கியமாக்கும் இது. உடுட்டுக்கட்டை அடி வ



மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 2 Uமல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 2 Dமல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 2 Aமல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 2 Yமல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 2 Aமல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 2 Sமல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 2 Uமல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 2 Dமல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 2 Hமல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 2 A
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Apr 01, 2012 3:04 pm

உதயசுதா wrote:
அசுரன் wrote:அவரோட முழு வாழ்க்கை ரகசியத்தையும் சொல்லவில்லையென்று தான் நினைக்கிறேன். புன்னகை குட்டி ராஜ்ஜியம் பற்றி ஒரு தகவலும் இல்லையே ??


க்கும் ரொம்ப முக்கியமாக்கும் இது. உடுட்டுக்கட்டை அடி வ
அது ஒரு பெரிய எப்பிசோட இருக்கு... சரி நமக்கெதுக்கு வம்பு அய்யோ, நான் இல்லை

solomon
solomon
பண்பாளர்

பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011

Postsolomon Sun Apr 01, 2012 3:12 pm

மலைக்க வைக்கும் மல்லையா.............



:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 01, 2012 3:21 pm

அசுரன் wrote:அவரோட முழு வாழ்க்கை ரகசியத்தையும் சொல்லவில்லையென்று தான் நினைக்கிறேன். புன்னகை குட்டி ராஜ்ஜியம் பற்றி ஒரு தகவலும் இல்லையே ??
பல்லு இருக்குறவன் பக்கோடா திங்குறான் ....

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Apr 01, 2012 3:26 pm

ராஜா wrote:
அசுரன் wrote:அவரோட முழு வாழ்க்கை ரகசியத்தையும் சொல்லவில்லையென்று தான் நினைக்கிறேன். புன்னகை குட்டி ராஜ்ஜியம் பற்றி ஒரு தகவலும் இல்லையே ??
பல்லு இருக்குறவன் பக்கோடா திங்குறான் ....
அதானே! :bball:

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 01, 2012 3:29 pm

ராஜா wrote:
அசுரன் wrote:அவரோட முழு வாழ்க்கை ரகசியத்தையும் சொல்லவில்லையென்று தான் நினைக்கிறேன். புன்னகை குட்டி ராஜ்ஜியம் பற்றி ஒரு தகவலும் இல்லையே ??
பல்லு இருக்குறவன் பக்கோடா திங்குறான் ....
சொல்லு இருக்கறவன் சோடா குடிப்பானா?
லொள்ளு இருக்கறவன் லாலிபாப் சாப்டுவானா?
ஜொள்ளு இருக்கறவன் ஜாங்கிரி சாப்டுவானா?




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Apr 01, 2012 3:36 pm

மல்லையா...உண்மையில் உமக்குத் தில்லய்யா...
இந்த வயதிலும் தேவதை வஸ்யம் தெரிந்து வைத்திருக்கும்
திமிரடங்கா காமக் கலை வித்தகம் கற்றது எப்படியய்யா?...

பகிர்விற்கு நன்றி சிவா...



மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 2 224747944

மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 2 Rமல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 2 Aமல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 2 Emptyமல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 2 Rமல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 01, 2012 3:48 pm

ரா.ரா3275 wrote:மல்லையா...உண்மையில் உமக்குத் தில்லய்யா...
இந்த வயதிலும் தேவதை வஸ்யம் தெரிந்து வைத்திருக்கும்
திமிரடங்கா காமக் கலை வித்தகம் கற்றது எப்படியய்யா?.
..

பகிர்விற்கு நன்றி சிவா...

இவற்றையெல்லாம் நான் பகிரவில்லையே! சோகம்



மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 01, 2012 3:50 pm

சிவா wrote:
ரா.ரா3275 wrote:மல்லையா...உண்மையில் உமக்குத் தில்லய்யா...
இந்த வயதிலும் தேவதை வஸ்யம் தெரிந்து வைத்திருக்கும்
திமிரடங்கா காமக் கலை வித்தகம் கற்றது எப்படியய்யா?.
..

பகிர்விற்கு நன்றி சிவா...

இவற்றையெல்லாம் நான் பகிரவில்லையே! சோகம்
ஒரு நன்றிக் கடன்ல ராரா சொல்றாரு சிவா.
அவரு சரக்க குடிச்சு வளர்ந்த உடம்பாச்சே?




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Apr 01, 2012 3:52 pm

சிவா wrote:
ரா.ரா3275 wrote:மல்லையா...உண்மையில் உமக்குத் தில்லய்யா...
இந்த வயதிலும் தேவதை வஸ்யம் தெரிந்து வைத்திருக்கும்
திமிரடங்கா காமக் கலை வித்தகம் கற்றது எப்படியய்யா?.
..

பகிர்விற்கு நன்றி சிவா...

இவற்றையெல்லாம் நான் பகிரவில்லையே! சோகம்

சமீராவை வளைத்திருக்கும் இந்த ஒரு படம் போதாதா?...



மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 2 224747944

மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 2 Rமல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 2 Aமல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 2 Emptyமல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 2 Rமல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்...! - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக