ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

Top posting users this week
ayyasamy ram
'தாத்ரா' வாகனம் தரமானது: டி.ஆர்.டி.ஓ. தலைவர் வி.கே.சரஸ்வத் Poll_c10'தாத்ரா' வாகனம் தரமானது: டி.ஆர்.டி.ஓ. தலைவர் வி.கே.சரஸ்வத் Poll_m10'தாத்ரா' வாகனம் தரமானது: டி.ஆர்.டி.ஓ. தலைவர் வி.கே.சரஸ்வத் Poll_c10 
heezulia
'தாத்ரா' வாகனம் தரமானது: டி.ஆர்.டி.ஓ. தலைவர் வி.கே.சரஸ்வத் Poll_c10'தாத்ரா' வாகனம் தரமானது: டி.ஆர்.டி.ஓ. தலைவர் வி.கே.சரஸ்வத் Poll_m10'தாத்ரா' வாகனம் தரமானது: டி.ஆர்.டி.ஓ. தலைவர் வி.கே.சரஸ்வத் Poll_c10 
mohamed nizamudeen
'தாத்ரா' வாகனம் தரமானது: டி.ஆர்.டி.ஓ. தலைவர் வி.கே.சரஸ்வத் Poll_c10'தாத்ரா' வாகனம் தரமானது: டி.ஆர்.டி.ஓ. தலைவர் வி.கே.சரஸ்வத் Poll_m10'தாத்ரா' வாகனம் தரமானது: டி.ஆர்.டி.ஓ. தலைவர் வி.கே.சரஸ்வத் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

'தாத்ரா' வாகனம் தரமானது: டி.ஆர்.டி.ஓ. தலைவர் வி.கே.சரஸ்வத்

4 posters

Go down

'தாத்ரா' வாகனம் தரமானது: டி.ஆர்.டி.ஓ. தலைவர் வி.கே.சரஸ்வத் Empty 'தாத்ரா' வாகனம் தரமானது: டி.ஆர்.டி.ஓ. தலைவர் வி.கே.சரஸ்வத்

Post by பிரசன்னா Sun Apr 01, 2012 11:29 am

புது தில்லி, மார்ச் 31:÷ராணுவத்துக்கு வாங்கப்பட்ட "தாத்ரா' வாகனங்கள் தரமானதுதான் என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன (டி.ஆர்.டி.ஓ.) தலைவர் வி.கே.சரஸ்வத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த வகை வாகனங்கள் தரம் குறைந்தவை, அதை கொள்முதல் செய்ததில் ஊழல் நடைபெற்றிருக்க வாய்ப்புள்ளது என்று ராணுவத் தலைமைத் தளபதி வி.கே.சிங் குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புது தில்லியில் நடைபெற்றுவரும் பாதுகாப்பு தளவாடங்களுக்கான கண்காட்சியை டி.ஆர்.டி.ஓ. தலைவர் வி.கே.சரஸ்வத் சனிக்கிழமை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்புக் கூட்டத்தில் பங்கேற்றார்.
அவரிடம் தாத்ரா வாகனங்களின் தரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்து சரஸ்வத் கூறியதாவது:
"தாத்ரா' டிரக்குகள் மிகவும் தரம் வாய்ந்தவை. நல்ல வேகத்துடன் இயங்குகின்றன. அதை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பயன்படுத்த முடிகிறது. பிருத்வி, அக்னி உள்ளிட்ட ஏவுகணைகளை இந்த வாகனத்தில் வைத்து எளிதாக ஏவ முடியும். இதுவரை இந்த வாகனங்கள் மிகச் சிறப்பாக இயங்கி வருகின்றன. வாகனத்தின் செயல்பாடு குறித்து எந்தவிதமான புகாரும் வரவில்லை.

தேவைப்பட்டால் மீண்டும் இந்த ரக வாகனங்களை கொள்முதல் செய்யலாம். எனினும், இந்த விஷயத்தில் அரசின் வழிகாட்டுதலின்படி செயல்படுவோம் என்றார் சரஸ்வத்.

இப்போது பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனிக்கும், ராணுவத் தலைமைத் தளபதிக்கும் இடையே நிலவிவரும் மோதல் போக்கு குறித்து அவரிடம் கேட்டபோது, ""நமது செயல்பாடு, நன்மதிப்பை கருத்தில் கொண்டு பாதுகாப்புத் துறையில் ஒற்றுமை நிலவ வேண்டியது மிகவும் அவசியமாகும். தொழில்நுட்ப ரீதியான ஆலோசனைகளை வழங்க நான் தயாராக உள்ளேன். எனக்குத் தெரிந்தவரை பாதுகாப்புத் துறை அமைச்சரும், ராணுவத் தலைமைத் தளபதியும் மிகவும் நல்ல மனிதர்கள். அவர்களுக்கிடையே முரண்பாடு இருந்தால், அதை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.

தினமணி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

'தாத்ரா' வாகனம் தரமானது: டி.ஆர்.டி.ஓ. தலைவர் வி.கே.சரஸ்வத் Empty Re: 'தாத்ரா' வாகனம் தரமானது: டி.ஆர்.டி.ஓ. தலைவர் வி.கே.சரஸ்வத்

Post by யினியவன் Sun Apr 01, 2012 12:14 pm

தாத்ரா வின் தரம் இருக்கட்டும்
தரம் கெட்ட ஊழல் பேரங்கள்
நடந்ததான்னு சொல்லுங்கோ?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

'தாத்ரா' வாகனம் தரமானது: டி.ஆர்.டி.ஓ. தலைவர் வி.கே.சரஸ்வத் Empty Re: 'தாத்ரா' வாகனம் தரமானது: டி.ஆர்.டி.ஓ. தலைவர் வி.கே.சரஸ்வத்

Post by இரா.பகவதி Sun Apr 01, 2012 6:20 pm

நம்பலாமா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

'தாத்ரா' வாகனம் தரமானது: டி.ஆர்.டி.ஓ. தலைவர் வி.கே.சரஸ்வத் Empty Re: 'தாத்ரா' வாகனம் தரமானது: டி.ஆர்.டி.ஓ. தலைவர் வி.கே.சரஸ்வத்

Post by கோபி சதீஷ் Sun Apr 01, 2012 9:49 pm

நீங்களே முன்வந்து சொல்றத பார்த்தா உங்களுக்கும் பங்கு இருக்கும் போல தெரியுது!
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Back to top Go down

'தாத்ரா' வாகனம் தரமானது: டி.ஆர்.டி.ஓ. தலைவர் வி.கே.சரஸ்வத் Empty Re: 'தாத்ரா' வாகனம் தரமானது: டி.ஆர்.டி.ஓ. தலைவர் வி.கே.சரஸ்வத்

Post by இரா.பகவதி Sun Apr 01, 2012 10:45 pm

நீங்களே முன்வந்து சொல்றத பார்த்தா உங்களுக்கும் பங்கு இருக்கும் போல தெரியுது!

அப்புறம் இல்லாமல் இப்படி பேசுவார்களா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

'தாத்ரா' வாகனம் தரமானது: டி.ஆர்.டி.ஓ. தலைவர் வி.கே.சரஸ்வத் Empty Re: 'தாத்ரா' வாகனம் தரமானது: டி.ஆர்.டி.ஓ. தலைவர் வி.கே.சரஸ்வத்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum