Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எச்சரிக்கை: சென்னையில் 2 பேருக்கு பன்றிக்காய்ச்சல்
+3
பிரசன்னா
அருண்
சிவா
7 posters
Page 1 of 1
எச்சரிக்கை: சென்னையில் 2 பேருக்கு பன்றிக்காய்ச்சல்
சென்னையில் 2 பேருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து 2 பேருக்கும் தனியறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மீண்டும் தலைதூக்கும் பன்றிக்காய்ச்சல்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பி1ழி1 வைரஸ் கிருமியால் உருவான பன்றிக்காய்ச்சலில் பல்வேறு நாட்டு மக்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளானார்கள். நூற்றுக்கு மேற்பட்ட உயிர் இழப்புகளும் ஏற்பட்டது. இதை தொடர்ந்து வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளை பரிசோதனை செய்த பிறகே தங்கள் நாட்டிற்கு வருவதற்கு உலக நாடுகள் அனுமதி அளித்தன.
தற்போது இந்தியாவில் மீண்டும் மிக வேகமாக பன்றிக்காய்ச்சல் பரவி வருகிறது. மராட்டியம், ராஜஸ்தான், ஆந்திரா மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் தாக்குதல் அதிகமாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. டெல்லியிலும் இந்த நோயின் தாக்கம் தற்போது அதிகரித்து உள்ளது.
11/2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவியதையடுத்து ஏராளமானவர்கள் பாதிப்புக்கு உள்ளானார்கள். தற்போது பன்றிக்காய்ச்சல் சென்னையில் வேகமாக பரவி வருகிறது. முதல் கட்டமாக சென்னையில் 2 பேருக்கு பன்றிக்காய்ச்சல் தாக்கி இருப்பது மருத்துவ பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த இருவரில் ஒருவர் கோட்டூர்புரத்தை சேர்ந்தவர். மற்றொருவர் ஆதம்பாக்கத்தை சேர்ந்தவராவார்.
அறிகுறி
கோட்டூர்புரத்தை சேர்ந்தவர், ஒரு தனியார் உற்பத்தி நிறுவனத்தில் பொது மேலாளராக உள்ளார். அவர் கடந்த 18-ந்தேதி தன் நிறுவன வேலை நிமித்தமாக டெல்லிக்கு சென்றிருந்தார். வேலை முடிந்து சென்னை திரும்பிய அவருக்கு ஒரு வாரத்தில் காய்ச்சல், ஜலதோஷம், தும்மல் ஏற்பட்டது. தனியார் மருத்துவ பரிசோதனை கூடத்தில் அவரை சோதித்த டாக்டர்கள் பன்றிக்காய்ச்சலுக்கான அறிகுறி இருப்பதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அவரது தொண்டை பகுதியில் இருந்து எச்சில் எடுக்கப்பட்டு மற்றும் அவருடைய ரத்தம் கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடிïட்டில் பரிசோதித்து பார்க்கப்பட்டது. அதில் அந்த அதிகாரி பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது.
மாநகராட்சி உறுதிப்படுத்தியது
இதற்கிடையே கிண்டி கிங் இன்ஸ்டிடிïட்டுக்கு சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் ஒருவர் சிகிச்சை பெறுவதாக தகவல் வந்தது. ஆதம்பாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்த அவர், ஆட்டோ மொபைல் டீலர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 22-ந்தேதி அவருக்கு கடுமையான காய்ச்சல், தலைவலி, ஜலதோஷத்துக்கு சிகிச்சை பெற அவர் சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்தார். அவரது எச்சிலை பரிசோதித்த கிங் இன்ஸ்டிடிïட் அதிகாரிகள், அவருக்கும் பன்றிக்காய்ச்சல் தாக்கி இருப்பதை உறுதி செய்தனர்.
சென்னையில் அந்த 2 பேருக்கு பன்றிக்காய்ச்சல் வந்திருப்பதை சென்னை மாநகராட்சி கூடுதல் சுகாதார அதிகாரி ஜி.டி. தங்கராஜும் உறுதிப்படுத்தினார். பாதுகாப்பு கருதி நோயாளியின் பெயர் விவரங்கள் மட்டும் வெளியிடப்படவில்லை. பாதிக்கப்பட்ட இருவரின் வீட்டுக்கும் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் குழு சென்று ஆய்வு செய்தது. பாதிக்கப்பட்ட இருவருக்கும் மருந்து, மாத்திரை கொடுத்து தீவிர சிகிச்சை அளித்தனர். குறைந்தது 2 வாரத்துக்கு வெளியில் எங்கும் வராமல் வீட்டில் தனி அறையில் ஓய்வு எடுக்கும் படி அறிவுறுத்தி உள்ளனர்.
வேகமாக பரவுகிறது
இதற்கிடையே பாதிக்கப்பட்ட இருவர் மூலம், அவர்களது உறவினர்கள், நண்பர்களுக்கு பன்றிக்காய்ச்சல் பரவி விடக்கூடாது என்பதற்காக மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். முதற்கட்டமாக பாதிக்கப்பட்ட இருவரின் உறவினர்களிடமும் ரத்த பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் வேறு யாருக்கும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இல்லை என்று கண்டறியப்பட்டது.
கோட்டூர்புரம் தனியார் நிறுவன அதிகாரி டெல்லி சென்று வந்ததால் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது என்பது உறுதியான நிலையில் ஆதம்பாக்கத்தை சேர்ந்தவருக்கு பன்றிக்காய்ச்சல் எப்படி வந்தது என்பது மர்மமாகவே உள்ளது. எனவே சென்னையில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவக்கூடும் என்று தெரிகிறது.
தடுப்பு நடவடிக்கை
கடுமையான காய்ச்சல், தலைவலி, உடல்வலி, மூக்கில் இருந்து நீர் வடிதல் போன்றவை பன்றிக்காய்ச்சலுக்கான முக்கிய அறிகுறிகளாகும். இத்தகைய அறிகுறி இருப்பவர்கள் உடனே டாக்டரை சந்தித்து சிகிச்சை பெற வேண்டும். முதலிலேயே பன்றிக்காய்ச்சலை கண்டு பிடித்தால் மிக எளிதாக மாத்திரை மூலம் குணப்படுத்தி விட முடியும் என்று மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனை மற்றும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சலுக்கான முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பன்றிக்காய்ச்சலுக்கான மாத்திரைகளும் வெளிமாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட உள்ளது.
தினதந்தி

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: எச்சரிக்கை: சென்னையில் 2 பேருக்கு பன்றிக்காய்ச்சல்
சிக்கென் குனியா விற்கு அடுத்து பன்றிக்காய்ச்சல..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: எச்சரிக்கை: சென்னையில் 2 பேருக்கு பன்றிக்காய்ச்சல்
ஐயோ திரும்பவும் பன்றி காய்ச்சல் தலை எடுக்குதா.
தமிழக அரசு போதிய முன்னேற்பாடு ஏற்பாடுகளை விரைவில் தொடங்க வேண்டுமே

உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: எச்சரிக்கை: சென்னையில் 2 பேருக்கு பன்றிக்காய்ச்சல்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Similar topics
» தமிழகம்: 700 பேருக்கு பன்றிக்காய்ச்சல்:10 பேர் பலி
» தமிழகத்தில் இன்று 1243 பேருக்கு கரோனா தொற்று- சென்னையில் 458 பேருக்கு பாதிப்பு: 634 பேர் குணமடைந்தனர்
» இனி பன்றிக்காய்ச்சல் பன்மடங்கு அதிகரிக்கும்:உலக சுகாதார மையம் எச்சரிக்கை
» தமிழகத்தில் மேலும் 72 பேருக்கு கோவிட்; சென்னையில் '52'
» சென்னையில், அதிகமாக ராயபுரத்தில் 73 பேருக்கு கொரோனா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum