ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது

+5
இரா.பகவதி
Dr.சுந்தரராஜ் தயாளன்
மோகன்
ராஜா
சிவா
9 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது - Page 4 Empty ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது

Post by சிவா Sun Apr 01, 2012 11:21 am

First topic message reminder :

ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது, சாலையில் ஒரு அடி உயரத்துக்கு ஐஸ் கட்டிகள் குவிந்தன

ஊட்டியில் ஒரு மணி நேரம் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் ரோட்டில் ஒரு அடி உயரத்துக்கு ஐஸ் கட்டிகள் குவிந்தன. அவற்றை சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக எடுத்து விளையாடினார்கள்.

ஊட்டியில் ஆலங்கட்டி மழை

கோடை காலத்தில் மட்டும் ஆலங்கட்டி மழை பெய்யும். தற்போது கோடை காலம் தொடங்கி விட்ட நிலையில், ஊட்டியில் நேற்று மாலை 3 மணிக்கு ஆலங்கட்டி மழை பெய்தது. இதைப் பார்த்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். புல்வெளியில், ஐஸ் கட்டிகள் வெண் முத்துக்களை போல் பரந்து விரிந்து கிடந்தன. அவற்றை கையில் எடுத்து சுற்றுலா பயணிகள் விளையாடினார்கள்.

ஊட்டியை அடுத்த கெந்தொரை என்ற இடத்தில் 1 மணி நேரம் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் ரோட்டில் ஒரு அடி உயரத்துக்கு ஐஸ் கட்டிகள் குவிந்து கிடந்தன. அவற்றை சிறுவர்களும், பெரியவர்களும் கைகளில் அள்ளி எடுத்து ஒருவர் மீது ஒருவர் வீசி மகிழ்ந்தனர். இந்த மழை விவசாயத்துக்கும் நல்லது என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

கோவை நகரில்

கோவை நகரிலும் ஆலங்கட்டி மழை பெய்தது. காருண்யா மற்றும் ஆலாந்துறை பகுதிகளிலும் நேற்று மாலை 4.30 மணி அளவில் ஆலங்கட்டி மழை பெய்தது. கல்லூரி மாணவ-மாணவிகள் மழையில் நனைந்த படியே ஐஸ்கட்டிகளை சேகரித்து மகிழ்ந்தனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் பகுதியிலும் நல்ல மழை பெய்தது.

தினதந்தி


ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது - Page 4 Empty Re: ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது

Post by ராஜா Sun Apr 01, 2012 3:07 pm

இரா.பகவதி wrote:
புல் தரை அழகா இருக்கு , கல்லூரியும் அழகா இருக்குமென நினைக்கிறேன்
ஆமாம் அண்ணா இங்கு இயற்கை மற்றும் செயற்கை இவ்விரண்டு அழகுகளுக்கும் பஞ்சமில்லை அடுதமுறை கோவை வரும் போழுது இங்கு வந்து பாருங்கள் மேலும் அருகில் தான் ஈசா யோக மையம் , வெள்ளையங்கிரி மலை கோவை குட்ற்றலாம் முதலியன உள்ளன
நான் வெள்ளியங்கிரி மலைக்கும் ஈஸா தியான மையத்திற்கும் சென்றுள்ளேன் பகவதி , அந்த பகுதியிலா உன் கல்லூரி இருக்கிறது ?!!
மனதை கொள்ளை கொள்ளும் இயற்கை காட்சிகள் அடங்கிய ஊரல்லவா அது !!! மகிழ்ச்சி நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது - Page 4 Empty Re: ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது

Post by இரா.பகவதி Sun Apr 01, 2012 3:09 pm

எல்லாரும் பாத்துக்குங்க நல்ல மனுசால் இருக்குற ஊருல மட்டும் தான் இப்படியெல்லாம் மழை பொலியுமாமா , ஜாலி 🐰
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது - Page 4 Empty Re: ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது

Post by இரா.பகவதி Sun Apr 01, 2012 3:11 pm

நான் வெள்ளியங்கிரி மலைக்கும் ஈஸா தியான மையத்திற்கும் சென்றுள்ளேன் பகவதி , அந்த பகுதியிலா உன் கல்லூரி இருக்கிறது ?!!
மனதை கொள்ளை கொள்ளும் இயற்கை காட்சிகள் அடங்கிய ஊரல்லவா அது !!!

ஆமாம் அண்ணா , மகிழ்ச்சி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது - Page 4 Empty Re: ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது

Post by ராஜா Sun Apr 01, 2012 3:13 pm

இரா.பகவதி wrote:எல்லாரும் பாத்துக்குங்க நல்ல மனுசால் இருக்குற ஊருல மட்டும் தான் இப்படியெல்லாம் மழை பொலியுமாமா , ஜாலி 🐰
ஆக்ச்சுவலி கடவுள் பெரிய பாறாங்கல் சைஸ்ல தான் ஐஸ் கட்டி போடணும்ன்னு நினைத்தாராம் உடுட்டுக்கட்டை அடி வ , அப்புறம் போனாபோகுது என்று சின்னதா விட்டுட்டாறு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது - Page 4 Empty Re: ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது

Post by இரா.பகவதி Sun Apr 01, 2012 3:17 pm

ஆக்ச்சுவலி கடவுள் பெரிய பாறாங்கல் சைஸ்ல தான் ஐஸ் கட்டி போடணும்ன்னு நினைத்தாராம் , அப்புறம் போனாபோகுது என்று சின்னதா விட்டுட்டாறு

பொறாமைலா இப்படியெல்லாம் பேசாதீங்க தல ஆறுதல்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது - Page 4 Empty Re: ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது

Post by யினியவன் Sun Apr 01, 2012 3:54 pm

இரா.பகவதி wrote:
நான் வெள்ளியங்கிரி மலைக்கும் ஈஸா தியான மையத்திற்கும் சென்றுள்ளேன் பகவதி , அந்த பகுதியிலா உன் கல்லூரி இருக்கிறது ?!!
மனதை கொள்ளை கொள்ளும் இயற்கை காட்சிகள் அடங்கிய ஊரல்லவா அது !!!

ஆமாம் அண்ணா , மகிழ்ச்சி
கிளாசுக்கு எங்க போறாரு?
ரம்மியமான காட்சிய கடலை போட்டுட்டே
ரசிக்கறது தானே அவரின் பொழுது போக்கே.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது - Page 4 Empty Re: ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது

Post by இரா.பகவதி Sun Apr 01, 2012 4:00 pm

கிளாசுக்கு எங்க போறாரு?
ரம்மியமான காட்சிய கடலை போட்டுட்டே
ரசிக்கறது தானே அவரின் பொழுது போக்கே.

நான் எங்கள் விளங்காட்டில் ( தோட்டத்தில் ஒரு வகை ) கடலை போடுவோம் , கல்லூரியில் எப்படி போடுவது குருவே உங்க எக்ஸ்பீரியன்ஸ் கொஞ்சம் சொல்லுங்க நானும் தெரிங்க்சிகிறேன்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது - Page 4 Empty Re: ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum