ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது

+5
இரா.பகவதி
Dr.சுந்தரராஜ் தயாளன்
மோகன்
ராஜா
சிவா
9 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது - Page 3 Empty ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது

Post by சிவா Sun Apr 01, 2012 11:21 am

First topic message reminder :

ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது, சாலையில் ஒரு அடி உயரத்துக்கு ஐஸ் கட்டிகள் குவிந்தன

ஊட்டியில் ஒரு மணி நேரம் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் ரோட்டில் ஒரு அடி உயரத்துக்கு ஐஸ் கட்டிகள் குவிந்தன. அவற்றை சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக எடுத்து விளையாடினார்கள்.

ஊட்டியில் ஆலங்கட்டி மழை

கோடை காலத்தில் மட்டும் ஆலங்கட்டி மழை பெய்யும். தற்போது கோடை காலம் தொடங்கி விட்ட நிலையில், ஊட்டியில் நேற்று மாலை 3 மணிக்கு ஆலங்கட்டி மழை பெய்தது. இதைப் பார்த்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். புல்வெளியில், ஐஸ் கட்டிகள் வெண் முத்துக்களை போல் பரந்து விரிந்து கிடந்தன. அவற்றை கையில் எடுத்து சுற்றுலா பயணிகள் விளையாடினார்கள்.

ஊட்டியை அடுத்த கெந்தொரை என்ற இடத்தில் 1 மணி நேரம் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் ரோட்டில் ஒரு அடி உயரத்துக்கு ஐஸ் கட்டிகள் குவிந்து கிடந்தன. அவற்றை சிறுவர்களும், பெரியவர்களும் கைகளில் அள்ளி எடுத்து ஒருவர் மீது ஒருவர் வீசி மகிழ்ந்தனர். இந்த மழை விவசாயத்துக்கும் நல்லது என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

கோவை நகரில்

கோவை நகரிலும் ஆலங்கட்டி மழை பெய்தது. காருண்யா மற்றும் ஆலாந்துறை பகுதிகளிலும் நேற்று மாலை 4.30 மணி அளவில் ஆலங்கட்டி மழை பெய்தது. கல்லூரி மாணவ-மாணவிகள் மழையில் நனைந்த படியே ஐஸ்கட்டிகளை சேகரித்து மகிழ்ந்தனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் பகுதியிலும் நல்ல மழை பெய்தது.

தினதந்தி


ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது - Page 3 Empty Re: ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது

Post by இரா.பகவதி Sun Apr 01, 2012 2:48 pm

எனது கல்லூரியிலும்(காருண்யா பல்கலைகழகம் ) விடுதியிலும் எடுக்க பெற்ற புகைப்படங்கள் மகிழ்ச்சி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது - Page 3 Empty Re: ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது

Post by பது Sun Apr 01, 2012 2:49 pm

அருமை சூப்பருங்க
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது - Page 3 Empty Re: ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது

Post by ராஜா Sun Apr 01, 2012 2:51 pm

இரா.பகவதி wrote:எனது கல்லூரியிலும்(காருண்யா பல்கலைகழகம் ) விடுதியிலும் எடுக்க பெற்ற புகைப்படங்கள் மகிழ்ச்சி
புல் தரை அழகா இருக்கு , கல்லூரியும் அழகா இருக்குமென நினைக்கிறேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது - Page 3 Empty Re: ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது

Post by இரா.பகவதி Sun Apr 01, 2012 2:53 pm

வாவ் .. அருமை பகவதி , நீ பார்த்தியா

பாக்கவா ஒரே விளையாட்டு தான் போங்க , மண்டைல் கல்லை தூக்கி எறிவது போல் இருந்தது ராஜா அண்ணா மகிழ்ச்சி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது - Page 3 Empty Re: ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது

Post by இரா.பகவதி Sun Apr 01, 2012 2:54 pm

வாவ் .. அருமை பகவதி , நீ பார்த்தியா

பாக்கவா ஒரே விளையாட்டு தான் போங்க , மண்டைல் கல்லை தூக்கி எறிவது போல் இருந்தது ராஜா அண்ணா மகிழ்ச்சி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது - Page 3 Empty Re: ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது

Post by உதயசுதா Sun Apr 01, 2012 2:57 pm

பகவதி நீ போட்டு இருக்கும் படங்கள் மனதை கொள்ளை அடித்தது.எங்களுக்கு எல்லாம் இந்த ஆலங்கட்டி மழை என்பதை போட்டோவில் பார்த்தால் தான் உண்டு


ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது - Page 3 Uஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது - Page 3 Dஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது - Page 3 Aஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது - Page 3 Yஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது - Page 3 Aஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது - Page 3 Sஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது - Page 3 Uஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது - Page 3 Dஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது - Page 3 Hஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது - Page 3 Empty Re: ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது

Post by ராஜா Sun Apr 01, 2012 3:02 pm

இரா.பகவதி wrote:
வாவ் .. அருமை பகவதி , நீ பார்த்தியா
பாக்கவா ஒரே விளையாட்டு தான் போங்க , மண்டைல் கல்லை தூக்கி எறிவது போல் இருந்தது ராஜா அண்ணா மகிழ்ச்சி
கல்லூரி மாணவர்கள் என்றால் குதூகலத்திற்கு கேட்கவா வேண்டும் ..... மகிழ்ச்சி சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது - Page 3 Empty Re: ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது

Post by இரா.பகவதி Sun Apr 01, 2012 3:03 pm

புல் தரை அழகா இருக்கு , கல்லூரியும் அழகா இருக்குமென நினைக்கிறேன்

ஆமாம் அண்ணா இங்கு இயற்கை மற்றும் செயற்கை இவ்விரண்டு அழகுகளுக்கும் பஞ்சமில்லை அடுதமுறை கோவை வரும் போழுது இங்கு வந்து பாருங்கள் மேலும் அருகில் தான் ஈசா யோக மையம் , வெள்ளையங்கிரி மலை கோவை குட்ற்றலாம் முதலியன உள்ளன
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது - Page 3 Empty Re: ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது

Post by பிளேடு பக்கிரி Sun Apr 01, 2012 3:05 pm

இப்படி தான் ஆலங்கட்டி மழை பெய்யுமா அதிர்ச்சி ?



ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது - Page 3 Empty Re: ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது

Post by இரா.பகவதி Sun Apr 01, 2012 3:07 pm

பகவதி நீ போட்டு இருக்கும் படங்கள் மனதை கொள்ளை அடித்தது.எங்களுக்கு எல்லாம் இந்த ஆலங்கட்டி மழை என்பதை போட்டோவில் பார்த்தால் தான் உண்டு
சுதா அக்கா உங்களையெல்லாம் கடுபேத்தவே போட்டேன் ஜாலி
நீங்களும் கோவைக்கு வரலாமே அன்பு மலர்

இங்கு நிறைய இயற்கை வளங்கள் உள்ளன
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது - Page 3 Empty Re: ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum