ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது

+5
இரா.பகவதி
Dr.சுந்தரராஜ் தயாளன்
மோகன்
ராஜா
சிவா
9 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது Empty ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது

Post by சிவா Sun Apr 01, 2012 11:21 am

ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது, சாலையில் ஒரு அடி உயரத்துக்கு ஐஸ் கட்டிகள் குவிந்தன

ஊட்டியில் ஒரு மணி நேரம் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் ரோட்டில் ஒரு அடி உயரத்துக்கு ஐஸ் கட்டிகள் குவிந்தன. அவற்றை சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக எடுத்து விளையாடினார்கள்.

ஊட்டியில் ஆலங்கட்டி மழை

கோடை காலத்தில் மட்டும் ஆலங்கட்டி மழை பெய்யும். தற்போது கோடை காலம் தொடங்கி விட்ட நிலையில், ஊட்டியில் நேற்று மாலை 3 மணிக்கு ஆலங்கட்டி மழை பெய்தது. இதைப் பார்த்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். புல்வெளியில், ஐஸ் கட்டிகள் வெண் முத்துக்களை போல் பரந்து விரிந்து கிடந்தன. அவற்றை கையில் எடுத்து சுற்றுலா பயணிகள் விளையாடினார்கள்.

ஊட்டியை அடுத்த கெந்தொரை என்ற இடத்தில் 1 மணி நேரம் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் ரோட்டில் ஒரு அடி உயரத்துக்கு ஐஸ் கட்டிகள் குவிந்து கிடந்தன. அவற்றை சிறுவர்களும், பெரியவர்களும் கைகளில் அள்ளி எடுத்து ஒருவர் மீது ஒருவர் வீசி மகிழ்ந்தனர். இந்த மழை விவசாயத்துக்கும் நல்லது என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

கோவை நகரில்

கோவை நகரிலும் ஆலங்கட்டி மழை பெய்தது. காருண்யா மற்றும் ஆலாந்துறை பகுதிகளிலும் நேற்று மாலை 4.30 மணி அளவில் ஆலங்கட்டி மழை பெய்தது. கல்லூரி மாணவ-மாணவிகள் மழையில் நனைந்த படியே ஐஸ்கட்டிகளை சேகரித்து மகிழ்ந்தனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் பகுதியிலும் நல்ல மழை பெய்தது.

தினதந்தி


ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது Empty Re: ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது

Post by ராஜா Sun Apr 01, 2012 11:23 am

ஒரு அடி உயரத்துக்கா ??? , புகைப்படம் இருந்தா தரவேற்றுங்கள் தல
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது Empty Re: ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது

Post by சிவா Sun Apr 01, 2012 11:40 am

இது படம்:

ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது OO01HAILSTORM_G3H4_1040265e

இது காணொளி:



ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது Empty Re: ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது

Post by மோகன் Sun Apr 01, 2012 11:57 am

அதிர்ச்சி ஜில்லுனு ஒரு தகவலுக்கு நன்றி சிவா சூப்பருங்க


ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது Mஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது Oஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது Hஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது Aஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது Empty Re: ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Apr 01, 2012 12:10 pm

செய்திக்கும் காணொளிக்கும் நன்றி சிவா. மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது Empty Re: ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது

Post by சிவா Sun Apr 01, 2012 12:13 pm

மோகன் wrote: அதிர்ச்சி ஜில்லுனு ஒரு தகவலுக்கு நன்றி சிவா சூப்பருங்க

வணக்கம் மோகன் சார், நலமா?


ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது Empty Re: ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது

Post by ராஜா Sun Apr 01, 2012 1:00 pm

காணொளிக்கு மிக்க நன்றி தல
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது Empty Re: ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது

Post by மோகன் Sun Apr 01, 2012 1:02 pm

சிவா wrote:
மோகன் wrote: அதிர்ச்சி ஜில்லுனு ஒரு தகவலுக்கு நன்றி சிவா சூப்பருங்க

வணக்கம் மோகன் சார், நலமா?
நலம் .... நீங்கள் மற்றும் ஈகரை நண்பர்கள் அனைவரும் நலமா


ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது Mஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது Oஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது Hஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது Aஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது Empty Re: ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது

Post by சிவா Sun Apr 01, 2012 1:04 pm

மோகன் wrote:
நலம் .... நீங்கள் மற்றும் ஈகரை நண்பர்கள் அனைவரும் நலமா

நீங்கள் இங்கு இணையாததால் மிகுந்த சோகத்துடன் இருந்தோம், இப்பொழுது உங்கள் வருகையால் மகிழ்ச்சியடைந்துள்ளோம்!


ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது Empty Re: ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது

Post by ராஜா Sun Apr 01, 2012 1:06 pm

சிவா wrote:
மோகன் wrote:
நலம் .... நீங்கள் மற்றும் ஈகரை நண்பர்கள் அனைவரும் நலமா

நீங்கள் இங்கு இணையாததால் மிகுந்த சோகத்துடன் இருந்தோம், இப்பொழுது உங்கள் வருகையால் மகிழ்ச்சியடைந்துள்ளோம்!
ஆமாம் ஆமாம் நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது Empty Re: ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum