புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
heezulia | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று முட்டாள்கள் தினம்
Page 1 of 1 •
உலகம் முழுவதும் இன்று (ஏப்ரல் 1) முட்டாள்கள் தினம் கொண்டாடப்படுகிறது. எனவே, இன்று யாரிடமும் ஏமாந்துவிடாமல் உஷாராக இருங்கள்.
முட்டாள்கள் தினம்
புத்தாண்டு தினம், சர்வதேச மகளிர் தினம், உலக எழுத்தறிவு தினம், அறிவியல் தினம், உலக சுற்றுச்சூழல் தினம் என்று முக்கியமான தினங்கள் கொண்டாடப்படும் வேளையில் ஏமாற்றுவதற்கென உலகம் முழுவதும் ஒரு தினம் கொண்டாடப்படுகிறது என்றால் அது இன்றுதான்.
ஏப்ரல் 1-ந் தேதியை முட்டாள்கள் தினமாக கொண்டாடுகிறார்கள். ஏமாற்றுவதும், ஏமாற்றப்படுவதும் இன்றுதான்.
ஏப்ரல் 1-ந் தேதியை பெரியவர்கள் எதிர்பார்க்கிறார்களோ இல்லையோ, குழந்தைகள் பெரிதும் வரவேற்கிறார்கள். காரணம். அன்றைய தினம் ஏதாவது ஒரு பொய்யைச் சொல்லி நண்பர்கள், உடன்பிறந்தோர், பெற்றோர் என அனைவரையும் ஏமாறச்செய்து மகிழ்ச்சியில் குதூகலிப்பது குழந்தைகளுக்கு ரொம்பவும் பிடிக்கும்.
சிறுவர்-சிறுமிகளை பொறுத்தவரையில் பொழுது எப்போது விடியும்? நாளைக்கு யாரை ஏமாற்றலாம்? என்று முந்தைய நாள் (மார்ச் 31) இரவே திட்டம் தீட்டிக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு ஏப்ரல் 1-ந் தேதி ஒரு வேடிக்கையான நாள். மற்றவர்களை ஏமாறவைத்து மகிழ்ச்சி அடையும் தினம்.
எப்படி வந்தது?
முட்டாள்கள் தினம் எப்படி வந்தது? என்பதற்கு சுவாரசியமான வரலாற்று தகவல் உள்ளது. பண்டைய காலத்தில் ரோமானியர்கள் ஏப்ரல் 1-ந் தேதியைத்தான் புத்தாண்டு தினமாக கொண்டாடி வந்தனர். ஐரோப்பிய நாடுகளிலும் இதுதான் நடைமுறையில் இருந்துள்ளது.
இந்த நிலையில், 1562-ம் ஆண்டு கிரகோரி என்ற துறவி போப் ஆண்டவராக இருந்தார். இவர், `ஜார்ஜியன்' என்ற புதிய காலண்டர் முறையை அறிமுகப்படுத்தினார். அதில் புத்தாண்டு தினம் ஏப்ரல் 1-ந் தேதிக்கு பதிலாக ஜனவரி 1 என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
``இனிமேல் எல்லோரும் ஜனவரி 1-ந் தேதியைத்தான் புத்தாண்டு தினமாக கொண்டாட வேண்டும்'' என்று போப் கிரகோரி உத்தரவும் போட்டார். பல்வேறு நாடுகள் புதிய காலண்டர் முறையை ஏற்றுக்கொண்டாலும் இங்கிலாந்து போன்ற நாடுகள் அந்த உத்தரவை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும், புத்தாண்டு தினம் மாற்றப்பட்ட தகவல் பல நாடுகளை சென்றடையவில்லை. அந்த நாடுகளில் முன்பு போலவே ஏப்ரல் 1-ந் தேதியை புத்தாண்டு தினமாக கொண்டாடினர்.
உஷாராக இருங்கள்
இவ்வாறு காலண்டர் மாற்றப்பட்டு புதிய காலண்டர் முறை நடைமுறைக்கு வந்தது தெரியாமல் பழைய முறைப்படியே ஏப்ரல் 1-ந் தேதியை புத்தாண்டு தினமாக கொண்டாடியவர்களை கேலி செய்தனர். அவர்களை முட்டாள்கள் என்று சித்தரித்தனர். காலப்போக்கில் ஏப்ரல் 1-ந் தேதி முட்டாள் தினமாக மாறியது என்பது வரலாறு.
அந்த வகையில் இன்று முட்டாள்கள் தினம் கொண்டாடப்படுவதால் யாரிடமும் ஏமாந்துவிடாமல் உஷாராக இருங்கள். ஏமாறுபவர்கள் இருந்தால் நிச்சயம் ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நம்ம தளத்திலேயே நம்பர் ஒன் ஏமாளி இதசிவா wrote:அந்த வகையில் இன்று முட்டாள்கள் தினம் கொண்டாடப்படுவதால் யாரிடமும் ஏமாந்துவிடாமல் உஷாராக இருங்கள். ஏமாறுபவர்கள் இருந்தால் நிச்சயம் ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.
சொல்றத பார்த்து எனக்கு சிப்பு சிப்பா வருதுப்பா
கொலவெறி wrote:நம்ம தளத்திலேயே நம்பர் ஒன் ஏமாளி இதசிவா wrote:அந்த வகையில் இன்று முட்டாள்கள் தினம் கொண்டாடப்படுவதால் யாரிடமும் ஏமாந்துவிடாமல் உஷாராக இருங்கள். ஏமாறுபவர்கள் இருந்தால் நிச்சயம் ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.
சொல்றத பார்த்து எனக்கு சிப்பு சிப்பா வருதுப்பா
அது சும்மா ஒருவாட்டி ஏமாந்து பார்த்தேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
எனக்கும் தான்கொலவெறி wrote:நம்ம தளத்திலேயே நம்பர் ஒன் ஏமாளி இதசிவா wrote:அந்த வகையில் இன்று முட்டாள்கள் தினம் கொண்டாடப்படுவதால் யாரிடமும் ஏமாந்துவிடாமல் உஷாராக இருங்கள். ஏமாறுபவர்கள் இருந்தால் நிச்சயம் ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.
சொல்றத பார்த்து எனக்கு சிப்பு சிப்பா வருதுப்பா
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
ராஜா wrote:எனக்கும் தான்கொலவெறி wrote:நம்ம தளத்திலேயே நம்பர் ஒன் ஏமாளி இதசிவா wrote:அந்த வகையில் இன்று முட்டாள்கள் தினம் கொண்டாடப்படுவதால் யாரிடமும் ஏமாந்துவிடாமல் உஷாராக இருங்கள். ஏமாறுபவர்கள் இருந்தால் நிச்சயம் ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.
சொல்றத பார்த்து எனக்கு சிப்பு சிப்பா வருதுப்பா
அப்ப எனக்கும்....
நன்னா சிரிங்கோ...!
பேஷ்.... பேஷ்!
பேஷ்.... பேஷ்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இத விட ஒரு சாட்சி வேணுமா இவர்தான் ஏமாளி என்பதற்கு?சிவா wrote:நன்னா சிரிங்கோ...!
பேஷ்.... பேஷ்!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|