ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈரோடு - நோயாளியின் பித்தப்பையில் இருந்த 4,294 கற்கள் அகற்றப்பட்டன, உலக அளவில் அதிகபட்சம்!

4 posters

Go down

ஈரோடு - நோயாளியின் பித்தப்பையில் இருந்த 4,294 கற்கள் அகற்றப்பட்டன, உலக அளவில் அதிகபட்சம்! Empty ஈரோடு - நோயாளியின் பித்தப்பையில் இருந்த 4,294 கற்கள் அகற்றப்பட்டன, உலக அளவில் அதிகபட்சம்!

Post by சிவா Sun Apr 01, 2012 11:19 am

உலக அளவில் அதிகபட்சமாக ஈரோட்டில் நோயாளி ஒருவரின் வயிற்றில் 4 ஆயிரத்து 294 கற்கள் அகற்றப்பட்டன.

ஓய்வு பெற்ற அதிகாரி


ஈரோடு அருகே உள்ள ஆர்.என்.புதூர் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 62). ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி. சில நாட்களுக்கு முன்பு துரைசாமிக்கு வாயுத்தொல்லை ஏற்பட்டது.

இதற்கு சிகிச்சை பெறுவதற்காக ஈரோடு ஈ.வி.என். ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு வந்தார். அங்கு அவருக்கு வயிற்று நோய் சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் டி.கே.சாமி பரிசோதனை செய்தார்.

பித்தப்பையில் கற்கள்

அப்போது துரைசாமியின் வயிற்றில், பித்தப்பையில் கற்கள் இருப்பதை டாக்டர் கண்டுபிடித்தார். அதைத்தொடர்ந்து பித்தப்பையில் உள்ள கற்களை அகற்ற எண்டோஸ்கோப்பி முறையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

சில கற்கள் இருக்கும் என்று நினைத்து அறுவை சிகிச்சையை தொடங்கிய டாக்டர்களுக்கு பெரும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் துரைசாமியின் வயிற்று பித்தப்பையில் 4 ஆயிரத்து 294 கற்கள் இருந்தன. தலா 1/2 கிராம் எடைக்கும் குறைவாக இருந்த இந்த கற்கள் மொத்தம் 300 கிராம் எடையளவுக்கு இருந்தன. இந்த கற்கள் இருந்ததால் துரைசாமியின் பித்தப்பை பாதிப்பு அடைந்து இருந்தது. அதையும் டாக்டர்கள் அகற்றினர்.

இதுபற்றி வயிற்றுநோய் சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் டி.கே.சாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

உலகில் அதிகபட்சம்

வாயு தொல்லை, சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு பித்தப்பையில் கல் உருவாவதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே ஒவ்வொருவரும் கண்டிப்பாக 40 வயதுக்கு மேல் எண்டோஸ்கோப்பி ஸ்கேன் செய்து கொள்ள வேண்டும்.

தற்போது துரைசாமியின் வயிற்றில் இருந்து 4 ஆயிரத்து 294 கற்கள் எடுத்து இருக்கிறோம். இதற்கு முன்பு ஜெர்மனியில் ஒரு மூதாட்டிக்கு 3 ஆயிரத்து 110 கற்கள் எடுக்கப்பட்டன. துரைசாமியின் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட கற்கள்தான் உலக அளவில் அதிகபட்ச பித்தப்பை கற்களாக பதிவு ஆகி உள்ளது.

இவ்வாறு டாக்டர் டி.கே.சாமி கூறினார்.

தினதந்தி


ஈரோடு - நோயாளியின் பித்தப்பையில் இருந்த 4,294 கற்கள் அகற்றப்பட்டன, உலக அளவில் அதிகபட்சம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈரோடு - நோயாளியின் பித்தப்பையில் இருந்த 4,294 கற்கள் அகற்றப்பட்டன, உலக அளவில் அதிகபட்சம்! Empty Re: ஈரோடு - நோயாளியின் பித்தப்பையில் இருந்த 4,294 கற்கள் அகற்றப்பட்டன, உலக அளவில் அதிகபட்சம்!

Post by யினியவன் Sun Apr 01, 2012 12:19 pm

அம்மாடி பெரிய கல் குவாரியே இருந்திருக்கும் போல?

நல்ல வேளை அரசு மருத்துவமனைக்கு
போயிருந்தா டெண்டர் விட்டிருப்பானுங்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈரோடு - நோயாளியின் பித்தப்பையில் இருந்த 4,294 கற்கள் அகற்றப்பட்டன, உலக அளவில் அதிகபட்சம்! Empty Re: ஈரோடு - நோயாளியின் பித்தப்பையில் இருந்த 4,294 கற்கள் அகற்றப்பட்டன, உலக அளவில் அதிகபட்சம்!

Post by முஹைதீன் Sun Apr 01, 2012 12:25 pm

அந்த வயிறு எப்படித்தான் தாங்கிச்சோ ?
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

ஈரோடு - நோயாளியின் பித்தப்பையில் இருந்த 4,294 கற்கள் அகற்றப்பட்டன, உலக அளவில் அதிகபட்சம்! Empty Re: ஈரோடு - நோயாளியின் பித்தப்பையில் இருந்த 4,294 கற்கள் அகற்றப்பட்டன, உலக அளவில் அதிகபட்சம்!

Post by பது Sun Apr 01, 2012 12:27 pm

வயிறா அது அநியாயம்
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

ஈரோடு - நோயாளியின் பித்தப்பையில் இருந்த 4,294 கற்கள் அகற்றப்பட்டன, உலக அளவில் அதிகபட்சம்! Empty Re: ஈரோடு - நோயாளியின் பித்தப்பையில் இருந்த 4,294 கற்கள் அகற்றப்பட்டன, உலக அளவில் அதிகபட்சம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum