ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று முட்டாள்கள் தினம்

5 posters

Go down

இன்று முட்டாள்கள் தினம் Empty இன்று முட்டாள்கள் தினம்

Post by சிவா Sun Apr 01, 2012 11:17 am

உலகம் முழுவதும் இன்று (ஏப்ரல் 1) முட்டாள்கள் தினம் கொண்டாடப்படுகிறது. எனவே, இன்று யாரிடமும் ஏமாந்துவிடாமல் உஷாராக இருங்கள்.

முட்டாள்கள் தினம்

புத்தாண்டு தினம், சர்வதேச மகளிர் தினம், உலக எழுத்தறிவு தினம், அறிவியல் தினம், உலக சுற்றுச்சூழல் தினம் என்று முக்கியமான தினங்கள் கொண்டாடப்படும் வேளையில் ஏமாற்றுவதற்கென உலகம் முழுவதும் ஒரு தினம் கொண்டாடப்படுகிறது என்றால் அது இன்றுதான்.

ஏப்ரல் 1-ந் தேதியை முட்டாள்கள் தினமாக கொண்டாடுகிறார்கள். ஏமாற்றுவதும், ஏமாற்றப்படுவதும் இன்றுதான்.

ஏப்ரல் 1-ந் தேதியை பெரியவர்கள் எதிர்பார்க்கிறார்களோ இல்லையோ, குழந்தைகள் பெரிதும் வரவேற்கிறார்கள். காரணம். அன்றைய தினம் ஏதாவது ஒரு பொய்யைச் சொல்லி நண்பர்கள், உடன்பிறந்தோர், பெற்றோர் என அனைவரையும் ஏமாறச்செய்து மகிழ்ச்சியில் குதூகலிப்பது குழந்தைகளுக்கு ரொம்பவும் பிடிக்கும்.

சிறுவர்-சிறுமிகளை பொறுத்தவரையில் பொழுது எப்போது விடியும்? நாளைக்கு யாரை ஏமாற்றலாம்? என்று முந்தைய நாள் (மார்ச் 31) இரவே திட்டம் தீட்டிக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு ஏப்ரல் 1-ந் தேதி ஒரு வேடிக்கையான நாள். மற்றவர்களை ஏமாறவைத்து மகிழ்ச்சி அடையும் தினம்.

எப்படி வந்தது?


முட்டாள்கள் தினம் எப்படி வந்தது? என்பதற்கு சுவாரசியமான வரலாற்று தகவல் உள்ளது. பண்டைய காலத்தில் ரோமானியர்கள் ஏப்ரல் 1-ந் தேதியைத்தான் புத்தாண்டு தினமாக கொண்டாடி வந்தனர். ஐரோப்பிய நாடுகளிலும் இதுதான் நடைமுறையில் இருந்துள்ளது.

இந்த நிலையில், 1562-ம் ஆண்டு கிரகோரி என்ற துறவி போப் ஆண்டவராக இருந்தார். இவர், `ஜார்ஜியன்' என்ற புதிய காலண்டர் முறையை அறிமுகப்படுத்தினார். அதில் புத்தாண்டு தினம் ஏப்ரல் 1-ந் தேதிக்கு பதிலாக ஜனவரி 1 என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

``இனிமேல் எல்லோரும் ஜனவரி 1-ந் தேதியைத்தான் புத்தாண்டு தினமாக கொண்டாட வேண்டும்'' என்று போப் கிரகோரி உத்தரவும் போட்டார். பல்வேறு நாடுகள் புதிய காலண்டர் முறையை ஏற்றுக்கொண்டாலும் இங்கிலாந்து போன்ற நாடுகள் அந்த உத்தரவை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும், புத்தாண்டு தினம் மாற்றப்பட்ட தகவல் பல நாடுகளை சென்றடையவில்லை. அந்த நாடுகளில் முன்பு போலவே ஏப்ரல் 1-ந் தேதியை புத்தாண்டு தினமாக கொண்டாடினர்.

உஷாராக இருங்கள்


இவ்வாறு காலண்டர் மாற்றப்பட்டு புதிய காலண்டர் முறை நடைமுறைக்கு வந்தது தெரியாமல் பழைய முறைப்படியே ஏப்ரல் 1-ந் தேதியை புத்தாண்டு தினமாக கொண்டாடியவர்களை கேலி செய்தனர். அவர்களை முட்டாள்கள் என்று சித்தரித்தனர். காலப்போக்கில் ஏப்ரல் 1-ந் தேதி முட்டாள் தினமாக மாறியது என்பது வரலாறு.

அந்த வகையில் இன்று முட்டாள்கள் தினம் கொண்டாடப்படுவதால் யாரிடமும் ஏமாந்துவிடாமல் உஷாராக இருங்கள். ஏமாறுபவர்கள் இருந்தால் நிச்சயம் ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.


இன்று முட்டாள்கள் தினம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இன்று முட்டாள்கள் தினம் Empty Re: இன்று முட்டாள்கள் தினம்

Post by யினியவன் Sun Apr 01, 2012 11:22 am

சிவா wrote:அந்த வகையில் இன்று முட்டாள்கள் தினம் கொண்டாடப்படுவதால் யாரிடமும் ஏமாந்துவிடாமல் உஷாராக இருங்கள். ஏமாறுபவர்கள் இருந்தால் நிச்சயம் ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.
நம்ம தளத்திலேயே நம்பர் ஒன் ஏமாளி இத
சொல்றத பார்த்து எனக்கு சிப்பு சிப்பா வருதுப்பா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இன்று முட்டாள்கள் தினம் Empty Re: இன்று முட்டாள்கள் தினம்

Post by சிவா Sun Apr 01, 2012 11:24 am

கொலவெறி wrote:
சிவா wrote:அந்த வகையில் இன்று முட்டாள்கள் தினம் கொண்டாடப்படுவதால் யாரிடமும் ஏமாந்துவிடாமல் உஷாராக இருங்கள். ஏமாறுபவர்கள் இருந்தால் நிச்சயம் ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.
நம்ம தளத்திலேயே நம்பர் ஒன் ஏமாளி இத
சொல்றத பார்த்து எனக்கு சிப்பு சிப்பா வருதுப்பா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அது சும்மா ஒருவாட்டி ஏமாந்து பார்த்தேன்! பைத்தியம்


இன்று முட்டாள்கள் தினம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இன்று முட்டாள்கள் தினம் Empty Re: இன்று முட்டாள்கள் தினம்

Post by ராஜா Sun Apr 01, 2012 11:26 am

கொலவெறி wrote:
சிவா wrote:அந்த வகையில் இன்று முட்டாள்கள் தினம் கொண்டாடப்படுவதால் யாரிடமும் ஏமாந்துவிடாமல் உஷாராக இருங்கள். ஏமாறுபவர்கள் இருந்தால் நிச்சயம் ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.
நம்ம தளத்திலேயே நம்பர் ஒன் ஏமாளி இத
சொல்றத பார்த்து எனக்கு சிப்பு சிப்பா வருதுப்பா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
எனக்கும் தான் மகிழ்ச்சி சிரிப்பு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்று முட்டாள்கள் தினம் Empty Re: இன்று முட்டாள்கள் தினம்

Post by பிரசன்னா Sun Apr 01, 2012 11:47 am

ராஜா wrote:
கொலவெறி wrote:
சிவா wrote:அந்த வகையில் இன்று முட்டாள்கள் தினம் கொண்டாடப்படுவதால் யாரிடமும் ஏமாந்துவிடாமல் உஷாராக இருங்கள். ஏமாறுபவர்கள் இருந்தால் நிச்சயம் ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.
நம்ம தளத்திலேயே நம்பர் ஒன் ஏமாளி இத
சொல்றத பார்த்து எனக்கு சிப்பு சிப்பா வருதுப்பா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
எனக்கும் தான் மகிழ்ச்சி சிரிப்பு

அப்ப எனக்கும்.... சிரி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

இன்று முட்டாள்கள் தினம் Empty Re: இன்று முட்டாள்கள் தினம்

Post by சிவா Sun Apr 01, 2012 11:49 am

நன்னா சிரிங்கோ...!

பேஷ்.... பேஷ்! ரிலாக்ஸ்


இன்று முட்டாள்கள் தினம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இன்று முட்டாள்கள் தினம் Empty Re: இன்று முட்டாள்கள் தினம்

Post by யினியவன் Sun Apr 01, 2012 11:52 am

சிவா wrote:நன்னா சிரிங்கோ...!

பேஷ்.... பேஷ்! ரிலாக்ஸ்
இத விட ஒரு சாட்சி வேணுமா இவர்தான் ஏமாளி என்பதற்கு? சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இன்று முட்டாள்கள் தினம் Empty Re: இன்று முட்டாள்கள் தினம்

Post by பது Sun Apr 01, 2012 12:00 pm

கொலவெறி wrote:
சிவா wrote:நன்னா சிரிங்கோ...!

பேஷ்.... பேஷ்! ரிலாக்ஸ்
இத விட ஒரு சாட்சி வேணுமா இவர்தான் ஏமாளி என்பதற்கு? சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

இன்று முட்டாள்கள் தினம் Empty Re: இன்று முட்டாள்கள் தினம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum