ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் மகள் குறிஞ்சிப்பூ

+13
கே. பாலா
இரா.பகவதி
ரா.ரா3275
சதாசிவம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
உதயசுதா
சிவா
ராஜா
அருண்
பிரசன்னா
யினியவன்
ந.கார்த்தி
அசுரன்
17 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

என் மகள் குறிஞ்சிப்பூ - Page 3 Empty என் மகள் குறிஞ்சிப்பூ

Post by அசுரன் Sun Apr 01, 2012 10:50 am

First topic message reminder :

படத்தில் இருப்பது எனது 11 மாத குழந்தை ப்ளஸ்ஸி ஜெரூஷா
12 வருட காத்திருப்புக்கு கிடைத்த குறிஞ்சிப்பூ
என் மகள் குறிஞ்சிப்பூ - Page 3 12815-35

இந்த 12 வருடங்களில் நாங்கள் குழந்தையில்லை என்ற காரணத்தால் பட்ட இன்னல்கள் எவ்வளவோ, ஒரு நிகழ்சியானாலும் சொந்தங்களின் கழுகு பார்வையும் சுடு வார்த்தைகளும் எங்களை நன்கு காயப்படுத்தியிருந்தது. ஒருமுறை என் மனைவியின் தங்கை சீமந்தத்திற்கு போனபோது என் மனைவி ஓடி ஆடி வேலைகளை செய்துக்கொண்டிருந்தாள், எல்லாரும் பிள்ளைதாச்சிக்கு ஆரத்தி எடுத்து பொட்டு வைக்கும் போது எனது மனைவியை வைக்க அனுமதிக்க வில்லை... என்னையும் தான் சோகம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down


என் மகள் குறிஞ்சிப்பூ - Page 3 Empty Re: என் மகள் குறிஞ்சிப்பூ

Post by கே. பாலா Mon Apr 02, 2012 8:14 am

இனிய ப்ளஸ்ஸி ஜெரூஷா வுக்கு பாலா மாமாவின் அன்பும் ஆசிகளும் !
, அன்பு மலர்
அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம் , நீளாயுள்,நிறை செல்வம் , உயர்புகழ் பெற்று பல்லாண்டு வாழ்க வளமுடன் !


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

என் மகள் குறிஞ்சிப்பூ - Page 3 Empty Re: என் மகள் குறிஞ்சிப்பூ

Post by ஹிஷாலீ Mon Apr 02, 2012 10:52 am

உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் என் அன்பு வாழ்த்துகள்.
கடவுள் இருக்கிறார் என்று இன்று நான் நம்புகிறேன்.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

என் மகள் குறிஞ்சிப்பூ - Page 3 Empty Re: என் மகள் குறிஞ்சிப்பூ

Post by ரேவதி Mon Apr 02, 2012 10:53 am

அன்பு குழந்தைக்கு அன்பு வாழ்த்துக்கள் அண்ணா ! முத்தம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

என் மகள் குறிஞ்சிப்பூ - Page 3 Empty Re: என் மகள் குறிஞ்சிப்பூ

Post by dhilipdsp Mon Apr 02, 2012 11:02 am

அருமை ஷோ கியூட்
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

என் மகள் குறிஞ்சிப்பூ - Page 3 Empty Re: என் மகள் குறிஞ்சிப்பூ

Post by krishnaamma Wed Apr 04, 2012 9:13 am

குறிஞ்சிப்பூ , குழந்தை ப்ளஸ்ஸி ஜெரூஷாவுக்கு எனது ஆசீர்வாதங்கள் , அசுரன் மற்றும் அவர் மனைவிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் புன்னகை

இந்த நிறைவான நேரத்தில் எதுக்கு அசுரன் அந்த கசப்பான நினைவுகள்? தூர தள்ளுங்கோ அவைகளை, அள்ளுங்கோ உங்க குழந்தையை புன்னகை இந்த பாட்டி இன் அன்பான முத்தங்கள் அவளுக்கு முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என் மகள் குறிஞ்சிப்பூ - Page 3 Empty Re: என் மகள் குறிஞ்சிப்பூ

Post by அசுரன் Wed Apr 04, 2012 9:15 am

krishnaamma wrote:குறிஞ்சிப்பூ , குழந்தை ப்ளஸ்ஸி ஜெரூஷாவுக்கு எனது ஆசீர்வாதங்கள் , அசுரன் மற்றும் அவர் மனைவிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் புன்னகை

இந்த நிறைவான நேரத்தில் எதுக்கு அசுரன் அந்த கசப்பான நினைவுகள்? தூர தள்ளுங்கோ அவைகளை, அள்ளுங்கோ உங்க குழந்தையை புன்னகை இந்த பாட்டி இன் அன்பான முத்தங்கள் அவளுக்கு முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
நன்றி பாட்டி! நன்றி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

என் மகள் குறிஞ்சிப்பூ - Page 3 Empty Re: என் மகள் குறிஞ்சிப்பூ

Post by இரா.பகவதி Wed Apr 04, 2012 9:58 am

நன்றி பாட்டி!

பாட்டி உங்களுக்கு இல்லை , ப்ளஸ்ஸி ஜெரூஷாவுக்கு சரியா என்ன கொடுமை சார் இது
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

என் மகள் குறிஞ்சிப்பூ - Page 3 Empty Re: என் மகள் குறிஞ்சிப்பூ

Post by krishnaamma Wed Apr 04, 2012 11:41 am

இரா.பகவதி wrote:
நன்றி பாட்டி!

பாட்டி உங்களுக்கு இல்லை , ப்ளஸ்ஸி ஜெரூஷாவுக்கு சரியா என்ன கொடுமை சார் இது

அதுதானே புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என் மகள் குறிஞ்சிப்பூ - Page 3 Empty Re: என் மகள் குறிஞ்சிப்பூ

Post by அசுரன் Wed Apr 04, 2012 11:53 am

இரா.பகவதி wrote:
நன்றி பாட்டி!

பாட்டி உங்களுக்கு இல்லை , ப்ளஸ்ஸி ஜெரூஷாவுக்கு சரியா என்ன கொடுமை சார் இது
என்னாது பாட்டி எனக்கில்லையா? அய்யோ, நான் இல்லை

இந்த திரியின் நாயகியே சொன்ன மாதிரி சொன்னேன். அன்பு மலர்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

என் மகள் குறிஞ்சிப்பூ - Page 3 Empty Re: என் மகள் குறிஞ்சிப்பூ

Post by krishnaamma Wed Apr 04, 2012 12:00 pm

அசுரன் wrote:
இரா.பகவதி wrote:
நன்றி பாட்டி!

பாட்டி உங்களுக்கு இல்லை , ப்ளஸ்ஸி ஜெரூஷாவுக்கு சரியா என்ன கொடுமை சார் இது
என்னாது பாட்டி எனக்கில்லையா? அய்யோ, நான் இல்லை

இந்த திரியின் நாயகியே சொன்ன மாதிரி சொன்னேன். அன்பு மலர்

எதுக்கு நீங்களே முன்னுக்கு பின் முரணாக சொல்கிறீர்கள்? ம...ம..புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என் மகள் குறிஞ்சிப்பூ - Page 3 Empty Re: என் மகள் குறிஞ்சிப்பூ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum