ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் மகள் குறிஞ்சிப்பூ

+13
கே. பாலா
இரா.பகவதி
ரா.ரா3275
சதாசிவம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
உதயசுதா
சிவா
ராஜா
அருண்
பிரசன்னா
யினியவன்
ந.கார்த்தி
அசுரன்
17 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

என் மகள் குறிஞ்சிப்பூ - Page 2 Empty என் மகள் குறிஞ்சிப்பூ

Post by அசுரன் Sun Apr 01, 2012 10:50 am

First topic message reminder :

படத்தில் இருப்பது எனது 11 மாத குழந்தை ப்ளஸ்ஸி ஜெரூஷா
12 வருட காத்திருப்புக்கு கிடைத்த குறிஞ்சிப்பூ
என் மகள் குறிஞ்சிப்பூ - Page 2 12815-35

இந்த 12 வருடங்களில் நாங்கள் குழந்தையில்லை என்ற காரணத்தால் பட்ட இன்னல்கள் எவ்வளவோ, ஒரு நிகழ்சியானாலும் சொந்தங்களின் கழுகு பார்வையும் சுடு வார்த்தைகளும் எங்களை நன்கு காயப்படுத்தியிருந்தது. ஒருமுறை என் மனைவியின் தங்கை சீமந்தத்திற்கு போனபோது என் மனைவி ஓடி ஆடி வேலைகளை செய்துக்கொண்டிருந்தாள், எல்லாரும் பிள்ளைதாச்சிக்கு ஆரத்தி எடுத்து பொட்டு வைக்கும் போது எனது மனைவியை வைக்க அனுமதிக்க வில்லை... என்னையும் தான் சோகம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down


என் மகள் குறிஞ்சிப்பூ - Page 2 Empty Re: என் மகள் குறிஞ்சிப்பூ

Post by உதயசுதா Sun Apr 01, 2012 11:28 am

குட்டிம்மாவுக்கு இந்த அத்தையின் ஆசீர்வாதங்களும்,முத்தங்களும் அசுரன்.

வேதனைகள் இல்லை என்றால் சாதனைகள் இல்லை.
தூற்றிய அனைவரையும் தூர எறியுங்கள்.


என் மகள் குறிஞ்சிப்பூ - Page 2 Uஎன் மகள் குறிஞ்சிப்பூ - Page 2 Dஎன் மகள் குறிஞ்சிப்பூ - Page 2 Aஎன் மகள் குறிஞ்சிப்பூ - Page 2 Yஎன் மகள் குறிஞ்சிப்பூ - Page 2 Aஎன் மகள் குறிஞ்சிப்பூ - Page 2 Sஎன் மகள் குறிஞ்சிப்பூ - Page 2 Uஎன் மகள் குறிஞ்சிப்பூ - Page 2 Dஎன் மகள் குறிஞ்சிப்பூ - Page 2 Hஎன் மகள் குறிஞ்சிப்பூ - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

என் மகள் குறிஞ்சிப்பூ - Page 2 Empty Re: என் மகள் குறிஞ்சிப்பூ

Post by சிவா Sun Apr 01, 2012 11:32 am

அசுரன் wrote:ஆஹா ஒருமாத போட்டோ நம்ம ஈகரையில இருக்கே... நன்றி ராஜா, சிவா மற்றும் அனைத்து உறவுகளுக்கும் நன்றி

நம் தளத்தின் எதிர்காலத் தலைவர்கள் அல்லவா இவர்கள், எப்படி இணைக்காமல் இருக்க முடியும்! சூப்பருங்க


என் மகள் குறிஞ்சிப்பூ - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என் மகள் குறிஞ்சிப்பூ - Page 2 Empty Re: என் மகள் குறிஞ்சிப்பூ

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Apr 01, 2012 11:38 am

வாழ்த்துக்கள் அசுரன் அவர்களே...குறிஞ்சிப்பூ என்பது கூட நல்ல தமிழ்ப் பெயர். ப்ளஸ்ஸி ஜெரூஷா என்கிற குறிஞ்சிப்பூ மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

என் மகள் குறிஞ்சிப்பூ - Page 2 Empty Re: என் மகள் குறிஞ்சிப்பூ

Post by சதாசிவம் Sun Apr 01, 2012 12:33 pm

வாழ்த்துகள் அசுரன்,,,

உலகில் தலை சிறந்த பலரும் , இறைவன் உட்பட அவர்கள் பெற்றவருக்கு காலம் கடந்து தான் பிறந்து உள்ளனர், ஏசு, நரேந்திரன், இராமானுஜர், மதுரை மீனாக்ஷி, ஸ்ரீ ராமர்.... பல காலம் செய்யும் புண்ணியத்தின் பலன் தான் இப்படி பிறக்கும் குழந்தைகள்...

இந்தக் குறிஞ்சிப் பூவும் உலகில் தலை சிறந்த பூவாக நன்கு வளர்ந்து சீறும் சிறப்புடன் வாழ வாழ்த்துகள்..



சதாசிவம்
என் மகள் குறிஞ்சிப்பூ - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

என் மகள் குறிஞ்சிப்பூ - Page 2 Empty Re: என் மகள் குறிஞ்சிப்பூ

Post by ரா.ரா3275 Sun Apr 01, 2012 3:29 pm

அசுரன் wrote:

ஒருமுறை என் மனைவியின் தங்கை சீமந்தத்திற்கு போனபோது என் மனைவி ஓடி ஆடி வேலைகளை செய்துக்கொண்டிருந்தாள், எல்லாரும் பிள்ளைதாச்சிக்கு ஆரத்தி எடுத்து பொட்டு வைக்கும் போது எனது மனைவியை வைக்க அனுமதிக்க வில்லை... என்னையும் தான் சோகம்

அசுரன் அவர்களே...அந்த நேரத்து வலி எப்போதும் முள்ளாக நெஞ்சில் நெருடிக்கொண்டே இருக்கும்...தூக்கித் தூர எறிந்துவிட்டுத் தங்கப் பாப்பாவோடு சந்தோஷமாக வாழுங்கள்...
கடவுள் இருக்கான்...கண்டிப்பா காப்பான்....
குட்டிப்பொண்ணுக்கு வாழ்த்துகள்...


என் மகள் குறிஞ்சிப்பூ - Page 2 224747944

என் மகள் குறிஞ்சிப்பூ - Page 2 Rஎன் மகள் குறிஞ்சிப்பூ - Page 2 Aஎன் மகள் குறிஞ்சிப்பூ - Page 2 Emptyஎன் மகள் குறிஞ்சிப்பூ - Page 2 Rஎன் மகள் குறிஞ்சிப்பூ - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

என் மகள் குறிஞ்சிப்பூ - Page 2 Empty Re: என் மகள் குறிஞ்சிப்பூ

Post by இரா.பகவதி Sun Apr 01, 2012 5:49 pm

உலகில் தலை சிறந்த பலரும் , இறைவன் உட்பட அவர்கள் பெற்றவருக்கு காலம் கடந்து தான் பிறந்து உள்ளனர், ஏசு, நரேந்திரன், இராமானுஜர், மதுரை மீனாக்ஷி, ஸ்ரீ ராமர்.... பல காலம் செய்யும் புண்ணியத்தின் பலன் தான் இப்படி பிறக்கும் குழந்தைகள்...

இந்தக் குறிஞ்சிப் பூவும் உலகில் தலை சிறந்த பூவாக நன்கு வளர்ந்து சீறும் சிறப்புடன் வாழ வாழ்த்துகள்..

நம்ம குறிஞ்சி பூ இவ்வளவு அதிர்ஷ்டசாலியா , வாழ்த்துக்கள் அசுரன் அண்ணா , எப்போது நம் குறிஞ்சி பூவிற்கு முதல் பிறந்த நாள் மகிழ்ச்சி அன்பு மலர் நடனம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

என் மகள் குறிஞ்சிப்பூ - Page 2 Empty Re: என் மகள் குறிஞ்சிப்பூ

Post by அசுரன் Sun Apr 01, 2012 9:57 pm

இரா.பகவதி wrote:
உலகில் தலை சிறந்த பலரும் , இறைவன் உட்பட அவர்கள் பெற்றவருக்கு காலம் கடந்து தான் பிறந்து உள்ளனர், ஏசு, நரேந்திரன், இராமானுஜர், மதுரை மீனாக்ஷி, ஸ்ரீ ராமர்.... பல காலம் செய்யும் புண்ணியத்தின் பலன் தான் இப்படி பிறக்கும் குழந்தைகள்...

இந்தக் குறிஞ்சிப் பூவும் உலகில் தலை சிறந்த பூவாக நன்கு வளர்ந்து சீறும் சிறப்புடன் வாழ வாழ்த்துகள்..

நம்ம குறிஞ்சி பூ இவ்வளவு அதிர்ஷ்டசாலியா , வாழ்த்துக்கள் அசுரன் அண்ணா , எப்போது நம் குறிஞ்சி பூவிற்கு முதல் பிறந்த நாள் மகிழ்ச்சி அன்பு மலர் நடனம்

மே 5 தம்ரி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

என் மகள் குறிஞ்சிப்பூ - Page 2 Empty Re: என் மகள் குறிஞ்சிப்பூ

Post by Guest Sun Apr 01, 2012 10:21 pm

சூப்பருங்க கடவுள் குடுத வரம் அண்ணே ...

பிறந்த நாள் வாழ்த்துகள் முன்னதாகவே ,,,
avatar
Guest
Guest


Back to top Go down

என் மகள் குறிஞ்சிப்பூ - Page 2 Empty Re: என் மகள் குறிஞ்சிப்பூ

Post by அசுரன் Sun Apr 01, 2012 10:42 pm

இந்த திரியில் பதிவிட்டோருக்கு எனது நன்றியை விருப்பம் தேர்வு மூலமாக செய்துள்ளேன். :வணக்கம்:
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

என் மகள் குறிஞ்சிப்பூ - Page 2 Empty Re: என் மகள் குறிஞ்சிப்பூ

Post by இரா.பகவதி Sun Apr 01, 2012 10:52 pm

மே 5 தம்ரி
மகிழ்ச்சி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

என் மகள் குறிஞ்சிப்பூ - Page 2 Empty Re: என் மகள் குறிஞ்சிப்பூ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum