புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் மகள் குறிஞ்சிப்பூ
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
படத்தில் இருப்பது எனது 11 மாத குழந்தை ப்ளஸ்ஸி ஜெரூஷா
12 வருட காத்திருப்புக்கு கிடைத்த குறிஞ்சிப்பூ
![என் மகள் குறிஞ்சிப்பூ 12815-35](https://2img.net/u/1813/71/41/02/avatars/12815-35.jpg)
இந்த 12 வருடங்களில் நாங்கள் குழந்தையில்லை என்ற காரணத்தால் பட்ட இன்னல்கள் எவ்வளவோ, ஒரு நிகழ்சியானாலும் சொந்தங்களின் கழுகு பார்வையும் சுடு வார்த்தைகளும் எங்களை நன்கு காயப்படுத்தியிருந்தது. ஒருமுறை என் மனைவியின் தங்கை சீமந்தத்திற்கு போனபோது என் மனைவி ஓடி ஆடி வேலைகளை செய்துக்கொண்டிருந்தாள், எல்லாரும் பிள்ளைதாச்சிக்கு ஆரத்தி எடுத்து பொட்டு வைக்கும் போது எனது மனைவியை வைக்க அனுமதிக்க வில்லை... என்னையும் தான்

![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
நீங்கள் அவதார் மாற்றிய உடனே கவனித்தேன் அண்ணா ..
உங்களிடம் கேட்கலாம் என்று கூட இருந்தேன் ..
பிறகு நானே நினைத்து கொண்டேன்
SO CUTE BABY!!!
![ந.கார்த்தி](https://2img.net/u/1813/71/41/02/avatars/12888-4.jpg)
உங்களிடம் கேட்கலாம் என்று கூட இருந்தேன் ..
பிறகு நானே நினைத்து கொண்டேன்
SO CUTE BABY!!!
![முத்தம்](/users/1813/71/41/02/smiles/942.gif)
![முத்தம்](/users/1813/71/41/02/smiles/942.gif)
![முத்தம்](/users/1813/71/41/02/smiles/942.gif)
![முத்தம்](/users/1813/71/41/02/smiles/942.gif)
![முத்தம்](/users/1813/71/41/02/smiles/942.gif)
![ந.கார்த்தி](https://2img.net/u/1813/71/41/02/avatars/12888-4.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ந.கார்த்தி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![என் மகள் குறிஞ்சிப்பூ Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நன்றி கார்த்திக்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
குறிஞ்சிப் பூ ப்ளஸ்ஸிக்கு வாழ்த்துகள் அசுரன்.
பார்த்தா அம்மா மாதிரி ரொம்ப புத்திசாலியா தெரியுது.
சமூகத்தில் இது போல் அவமதிப்புகள் நிறையவே இருக்கு
ஆனா நாமதான் அவற்றையும் அவர்களையும் அவமதிக்க வேண்டும் அசுரன்.
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
பார்த்தா அம்மா மாதிரி ரொம்ப புத்திசாலியா தெரியுது.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
சமூகத்தில் இது போல் அவமதிப்புகள் நிறையவே இருக்கு
ஆனா நாமதான் அவற்றையும் அவர்களையும் அவமதிக்க வேண்டும் அசுரன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
எல்லா பூ-விற்கும் குறிஞ்சிப்பூவின் பெருமை கிட்டுவதில்லை.
உங்கள் வாழ்வில் பல பெருமைகள் அடைய உங்கள் மகள் காரணமாக இருப்பாள்.
வாழ்த்துகள் அசுரன்....
உங்கள் வாழ்வில் பல பெருமைகள் அடைய உங்கள் மகள் காரணமாக இருப்பாள்.
வாழ்த்துகள் அசுரன்....
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
கொலவெறி wrote:குறிஞ்சிப் பூ ப்ளஸ்ஸிக்கு வாழ்த்துகள் அசுரன்.![]()
பார்த்தா அம்மா மாதிரி ரொம்ப புத்திசாலியா தெரியுது.![]()
சமூகத்தில் இது போல் அவமதிப்புகள் நிறையவே இருக்கு
ஆனா நாமதான் அவற்றையும் அவர்களையும் அவமதிக்க வேண்டும் அசுரன்.
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
இன்னும் எத்தனை காலம் ஆனாலும் குறை சொல்லும் உறவினர்கள் திருந்த மாட்டார்கள்..!
உங்களுக்கு அத்தி பூத்தார் போல் அழகிய மகள் கிடைத்து உள்ளது..!
இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள் அண்ணா!
உங்களுக்கு அத்தி பூத்தார் போல் அழகிய மகள் கிடைத்து உள்ளது..!
இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள் அண்ணா!
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![என் மகள் குறிஞ்சிப்பூ 20110725203630-264740e8](https://2img.net/h/www.eegarai.com/gallery/upload/2011/07/25/20110725203630-264740e8.jpg)
ஏளனம் செய்பவர்கள் இல்லையென்றால் நாம் நம்மைச் செம்மைப் படுத்திக் கொள்ள மாட்டோம் அசுரன். எனவே அவர்களுக்கு நன்றி கூறிவிடுங்கள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![என் மகள் குறிஞ்சிப்பூ Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஆஹா ஒருமாத போட்டோ நம்ம ஈகரையில இருக்கே... நன்றி ராஜா, சிவா மற்றும் அனைத்து உறவுகளுக்கும்
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|