ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் மகள் குறிஞ்சிப்பூ

+13
கே. பாலா
இரா.பகவதி
ரா.ரா3275
சதாசிவம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
உதயசுதா
சிவா
ராஜா
அருண்
பிரசன்னா
யினியவன்
ந.கார்த்தி
அசுரன்
17 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

என் மகள் குறிஞ்சிப்பூ Empty என் மகள் குறிஞ்சிப்பூ

Post by அசுரன் Sun Apr 01, 2012 10:50 am

படத்தில் இருப்பது எனது 11 மாத குழந்தை ப்ளஸ்ஸி ஜெரூஷா
12 வருட காத்திருப்புக்கு கிடைத்த குறிஞ்சிப்பூ
என் மகள் குறிஞ்சிப்பூ 12815-35

இந்த 12 வருடங்களில் நாங்கள் குழந்தையில்லை என்ற காரணத்தால் பட்ட இன்னல்கள் எவ்வளவோ, ஒரு நிகழ்சியானாலும் சொந்தங்களின் கழுகு பார்வையும் சுடு வார்த்தைகளும் எங்களை நன்கு காயப்படுத்தியிருந்தது. ஒருமுறை என் மனைவியின் தங்கை சீமந்தத்திற்கு போனபோது என் மனைவி ஓடி ஆடி வேலைகளை செய்துக்கொண்டிருந்தாள், எல்லாரும் பிள்ளைதாச்சிக்கு ஆரத்தி எடுத்து பொட்டு வைக்கும் போது எனது மனைவியை வைக்க அனுமதிக்க வில்லை... என்னையும் தான் சோகம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

என் மகள் குறிஞ்சிப்பூ Empty Re: என் மகள் குறிஞ்சிப்பூ

Post by ந.கார்த்தி Sun Apr 01, 2012 10:54 am

நீங்கள் அவதார் மாற்றிய உடனே கவனித்தேன் அண்ணா ..
உங்களிடம் கேட்கலாம் என்று கூட இருந்தேன் ..
பிறகு நானே நினைத்து கொண்டேன்

SO CUTE BABY!!! முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


என் மகள் குறிஞ்சிப்பூ Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

என் மகள் குறிஞ்சிப்பூ Empty Re: என் மகள் குறிஞ்சிப்பூ

Post by அசுரன் Sun Apr 01, 2012 10:56 am

நன்றி கார்த்திக்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

என் மகள் குறிஞ்சிப்பூ Empty Re: என் மகள் குறிஞ்சிப்பூ

Post by யினியவன் Sun Apr 01, 2012 10:57 am

குறிஞ்சிப் பூ ப்ளஸ்ஸிக்கு வாழ்த்துகள் அசுரன். சூப்பருங்க

பார்த்தா அம்மா மாதிரி ரொம்ப புத்திசாலியா தெரியுது. புன்னகை

சமூகத்தில் இது போல் அவமதிப்புகள் நிறையவே இருக்கு
ஆனா நாமதான் அவற்றையும் அவர்களையும் அவமதிக்க வேண்டும் அசுரன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என் மகள் குறிஞ்சிப்பூ Empty Re: என் மகள் குறிஞ்சிப்பூ

Post by பிரசன்னா Sun Apr 01, 2012 10:59 am

எல்லா பூ-விற்கும் குறிஞ்சிப்பூவின் பெருமை கிட்டுவதில்லை.

உங்கள் வாழ்வில் பல பெருமைகள் அடைய உங்கள் மகள் காரணமாக இருப்பாள்.

வாழ்த்துகள் அசுரன்.... மகிழ்ச்சி அன்பு மலர்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

என் மகள் குறிஞ்சிப்பூ Empty Re: என் மகள் குறிஞ்சிப்பூ

Post by பிரசன்னா Sun Apr 01, 2012 11:00 am

கொலவெறி wrote:குறிஞ்சிப் பூ ப்ளஸ்ஸிக்கு வாழ்த்துகள் அசுரன். சூப்பருங்க
பார்த்தா அம்மா மாதிரி ரொம்ப புத்திசாலியா தெரியுது. புன்னகை
சமூகத்தில் இது போல் அவமதிப்புகள் நிறையவே இருக்கு
ஆனா நாமதான் அவற்றையும் அவர்களையும் அவமதிக்க வேண்டும் அசுரன்.

ஆமோதித்தல்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

என் மகள் குறிஞ்சிப்பூ Empty Re: என் மகள் குறிஞ்சிப்பூ

Post by அருண் Sun Apr 01, 2012 11:05 am

இன்னும் எத்தனை காலம் ஆனாலும் குறை சொல்லும் உறவினர்கள் திருந்த மாட்டார்கள்..!
உங்களுக்கு அத்தி பூத்தார் போல் அழகிய மகள் கிடைத்து உள்ளது..!
இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள் அண்ணா! சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

என் மகள் குறிஞ்சிப்பூ Empty Re: என் மகள் குறிஞ்சிப்பூ

Post by ராஜா Sun Apr 01, 2012 11:08 am

அசுரன் wrote:படத்தில் இருப்பது எனது 11 மாத குழந்தை ப்ளஸ்ஸி ஜெரூஷா 12 வருட காத்திருப்புக்கு கிடைத்த குறிஞ்சிப்பூ
என் மகள் குறிஞ்சிப்பூ 12815-35

நமது ஈகரையின் குறிஞ்சிப்பூ , குழந்தை ப்ளஸ்ஸி ஜெரூஷாவுக்கு எனது ஆசீர்வாதங்கள் , அசுரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

என் மகள் குறிஞ்சிப்பூ Empty Re: என் மகள் குறிஞ்சிப்பூ

Post by சிவா Sun Apr 01, 2012 11:11 am

என் மகள் குறிஞ்சிப்பூ 20110725203630-264740e8

ஏளனம் செய்பவர்கள் இல்லையென்றால் நாம் நம்மைச் செம்மைப் படுத்திக் கொள்ள மாட்டோம் அசுரன். எனவே அவர்களுக்கு நன்றி கூறிவிடுங்கள்.


என் மகள் குறிஞ்சிப்பூ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என் மகள் குறிஞ்சிப்பூ Empty Re: என் மகள் குறிஞ்சிப்பூ

Post by அசுரன் Sun Apr 01, 2012 11:21 am

ஆஹா ஒருமாத போட்டோ நம்ம ஈகரையில இருக்கே... நன்றி ராஜா, சிவா மற்றும் அனைத்து உறவுகளுக்கும் நன்றி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

என் மகள் குறிஞ்சிப்பூ Empty Re: என் மகள் குறிஞ்சிப்பூ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum