புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
3 (Moonu) [2012] [Untouched TC] - 700எம்‌பி -தரவிறக்கம்  - Page 2 Poll_c103 (Moonu) [2012] [Untouched TC] - 700எம்‌பி -தரவிறக்கம்  - Page 2 Poll_m103 (Moonu) [2012] [Untouched TC] - 700எம்‌பி -தரவிறக்கம்  - Page 2 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram

3 Posts - 27%
mohamed nizamudeen

2 Posts - 18%
VENKUSADAS

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

3 (Moonu) [2012] [Untouched TC] - 700எம்‌பி -தரவிறக்கம்

Page 2 of 2 Previous  1, 2

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 01, 2012 10:32 am

First topic message reminder :

3 (Moonu) [2012] [Untouched TC] - 700எம்‌பி -தரவிறக்கம்  - Page 2 Fe3003mn17cniph1

3 (Moonu) [2012] [Untouched TC] - 700எம்‌பி -தரவிறக்கம்  - Page 2 3tamilmovieonlinetcqual

http://filerio.com/s9ji71q6rj93

http://edoc.com/u312jzhqng2o

http://www.filejungle.com/f/4kMvmB/3TamilPirates.Com.VOB

www.tamilpirates.com.VOB.html[/url" target="_blank" rel="nofollow">

[url=http://www.crocko.com/0D584A066A6C4AF7A90D6955BBF92532/3_Tc_Rip_-_www.tamilpirates.com.VOB

நன்றி:- தமிழ் பைரேட்ஸ் இனையம்

ஈகரை தமிழ் களஞ்சியம் 3 (Moonu) [2012] [Untouched TC] - 700எம்‌பி -தரவிறக்கம்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Apr 02, 2012 5:58 pm

உதயசுதா wrote:
கேசவன் இவங்க லிங்க் கொடுத்து இருக்கிறதால எங்களை மாதிரி அதிகம் காசு செலவு பண்ணி பார்க்க முடியாதவங்களுக்கு பயன்படுமே. இங்க ஒரு டிக்கெட் 35 திர்காம்ஸ், எங்க 3 பேருக்கு 105 திர்காம்ஸ் ஆகுது. .
ஆம் உதய சுதா அவர்களே .நீகள் சொல்வது சரியாகதான் தோன்றுகிறது .அதனால் வெள்நாட்டில் வசிபவர்கலுகு விதிவிலக்கு கொடுத்துவிடலாம்.தமிழ்நாட்டில் வசிபவர்களுக்கு தரவிறக்கம் செய்து பார்பதற்கு கண்டிப்பாக தடை விதிக்கபடுகிறது .

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
3 (Moonu) [2012] [Untouched TC] - 700எம்‌பி -தரவிறக்கம்  - Page 2 13573893 (Moonu) [2012] [Untouched TC] - 700எம்‌பி -தரவிறக்கம்  - Page 2 590106153 (Moonu) [2012] [Untouched TC] - 700எம்‌பி -தரவிறக்கம்  - Page 2 Images3ijf3 (Moonu) [2012] [Untouched TC] - 700எம்‌பி -தரவிறக்கம்  - Page 2 Images4px
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 02, 2012 5:59 pm

கேசவன் wrote:இனி இவ்வாறு செய்யாதீர் ஈகரை நண்பர்களே
புதிய திரைப்படகளின் தரவிறக்கம் செய்ய லிங்க் கொடுக்காதிர் ஈகரை நண்பர்களே.

நேரம் இருந்தால் தியேட்டருக்கு சென்று பாருங்கள் .இல்லை என்றாள் பார்க்காமலேயே விட்டு விடுங்கள் .

"உள்ளதால் உள்ளலும் தீதே பிறன்பொருளை
கள்ளத்தால் கள்வோம் எனல்
"

தாமிஸ்ரம் :
பிறர் பொருளை கவருகின்றர்கள் இருள் நிறைந்த தாமிஸ்ர நரகத்தில் நஞ்சு போன்ற துன்பமடையத் தள்ளப்படுவர். தாகம் வாட்ட தடியால் அடிக்கப்படுவர்.

முதலில் ஊருக்கு உபதேசம் பண்ணுவதை விட்டுவிட்டு நீங்கள் Genuine ஆக இருக்க முயலுங்கள் பிறகு மற்றவர்களுக்கு புத்திமதி சொல்லலாம்.

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Apr 02, 2012 6:59 pm

தாங்கள் இவ்வாறு சொன்னது மிகமிக வருத்தமா உள்ளது ராஜா அவர்களே.நான் இனிமேலே ஈகரை பக்கமே வரவில்லை. நான் வருகிறேன் :வணக்கம்:

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
3 (Moonu) [2012] [Untouched TC] - 700எம்‌பி -தரவிறக்கம்  - Page 2 13573893 (Moonu) [2012] [Untouched TC] - 700எம்‌பி -தரவிறக்கம்  - Page 2 590106153 (Moonu) [2012] [Untouched TC] - 700எம்‌பி -தரவிறக்கம்  - Page 2 Images3ijf3 (Moonu) [2012] [Untouched TC] - 700எம்‌பி -தரவிறக்கம்  - Page 2 Images4px
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 02, 2012 7:02 pm

மூணு முடிச்சுத்தான் பிரேச்சனைனா இப்போ மூணு படமும் பிரெச்சனையா அநியாயம் அநியாயம்

ஈகரை தமிழ் களஞ்சியம் 3 (Moonu) [2012] [Untouched TC] - 700எம்‌பி -தரவிறக்கம்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 02, 2012 7:12 pm

கேசவன் wrote:தாங்கள் இவ்வாறு சொன்னது மிகமிக வருத்தமா உள்ளது ராஜா அவர்களே.நான் இனிமேலே ஈகரை பக்கமே வரவில்லை. நான் வருகிறேன் :வணக்கம்:
ஈகரைக்கு வருவதும் வராமல் இருப்பதும் உங்கள் சொந்த விருப்பம்.

ஆனால் இங்கு , யாராவது திரைப்பட சுட்டி கொடுத்தால் உடனே , பெரிய நீதிமான் போல ஒரு திருக்குறளை எடுத்துக்கொண்டு வந்து பின்னூட்டம் இடுவதை எங்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது. இங்கு நாம் எந்த ஒரு திரைபடத்தையும் நேரடியாக upload செய்து சுட்டி கொடுக்கவில்லை. இணையத்தில் கோடிக்கணக்கான பேர் பார்த்து கொண்டு இருப்பதை தான் நமது உறவுகள் மற்றவர்களுக்கு பயனாக இருக்கும் என்று பதிகிறார்கள்.

கேசவன் wrote:எனக்கு தூர்தர்னில் ஒளிபரப்பான அகல்விளக்கு என்ற தொலைகாட்சி தொடர் தரவிரகம் லிங்க் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
http://www.eegarai.net/t82035-19000-episodes#753559

கேசவன் wrote:
Microsoft Windows / Office / AutoCAD / Etc Etc ... எத்தனை பேரு original version பயன்படுத்த முடியும்...
நான் கூட windows xp crack வெர்ஷன் தான் உபயோகிக்கிறேன் சிரி சிரி
http://www.eegarai.net/t81662p45-topic#749447

இந்த ரெண்டு சுட்டிகளில் ஒன்றில் நீங்கள் ஒரு தொலைக்காட்சி தொடரின் காணொளியை கேட்டிருக்கிறீர்கள்.

இன்னொன்றில் , நீங்களே போலியான விண்டோஸ் XP உபயோகிப்பதாக பெருமையாக சொல்லியுள்ளீர்கள்.

உங்கள் திருக்குறள் படி உங்களுக்கு என்ன தண்டனை கொடுப்பார்கள்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 02, 2012 7:18 pm

சரி சரி விடுங்கன்னே இதெல்லாம் சீரியஸ்ஸா எடுத்துக்கிட்டா நாமல்லாம் அம்பேல். நெற்றிக்கண் வழியாக சமூகத்தைப் பார்க்கிற திறமை நமக்கு கிடையாது. போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே ரிலாக்ஸ் ரிலாக்ஸ் அன்பு மலர் அன்பு மலர்

ஈகரை தமிழ் களஞ்சியம் 3 (Moonu) [2012] [Untouched TC] - 700எம்‌பி -தரவிறக்கம்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக