புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....
Page 10 of 11 •
Page 10 of 11 • 1, 2, 3 ... , 9, 10, 11
First topic message reminder :
அன்பு உறவுகளே,
நம் இல்லக்குழந்தை ரபீக் உடல்நிலை பற்றியும் அவருக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் சிகிச்சை பற்றியும் நாம் அனைவரும் அறிவோம். அவருக்காக ஈகரை உறவுகள் அனைவரும் மனமுருகி பிராத்தனைகள் செய்து வருவது ஆறுதலாக உள்ளது. “பஜனை செய்யும் வாய் புனிதமானது; பணிவிடை செய்கிற கை அதைவிடப் புனிதமானது” என்பது அன்னை சாராதா தேவியின் வாக்கு. பணிவிடை செய்ய அங்கு சிலர் இருப்பதால் நாம் பணவிடை செய்தால் இந்நிலையில் அவருக்கு பேருதவியாக இருக்கும். ஏனெனில் ஹீமோ தெரபி என்றால் எவ்வளவு செலவு ஆகும் என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.
கிருஷ்ணம்மா போன்றோர் எனக்கு தொலைபேசியில் அழைத்து எல்லோர் பணத்தையும் சேர்த்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டுக் கொண்டார்கள்.
அன்பு உறவுகளே அவருக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் கீழ்க்கண்ட வங்கி எண்ணனுக்கு தாங்கள் அவ்ருக்குச் சேர்க்க விரும்பும் பணத்தை அனுப்பி வைத்தால் அது விரைவில் நேரடியாக அல்லது அவரது வங்கி கணக்குக்கு அனுப்பி உதவி செய்யலாம். இது முடியவில்லை என்றால் வெஸ்டர்ன் யூனியனில் அனுப்பினாலும் நான் பெற்று அவரிடம் சேர்த்து விடுகிறேன்.
வங்கி எண்:
P. BHANUMATHI,
A/C. NO. 012300101011041
IFSC CODE CORP0000123
A/C. TYPE: SAVINGS BANK ACCOUNT.
BANK NAME: CORPORATION BANK,
BRANCH: KELLYS CORNER
CHENNAI 600 010.
வெஸ்டர்ன் யூனியன் வழி அனுப்ப விரும்புபவர்களுக்கு.
P. BHANUMATHI
18/3, LOTUS ARCADE,
RATHNA NAGAR,
VIRUGAMBAKKAM,
CHENNAI 600 092.
TAMIL NADU
INDIA
CELL: 99412 98850
admin@aathira.net
இவண்
ஈகரை நிர்வாகம்.

- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Aathira wrote:
சிவா, ராஜா, பிரசன்னா, பாலாஜி, தயாளன், இனியவன், உதயசுதா, எல்லோரது கருத்துக்கும் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்.
இனி ரபீக்கின் குழந்தை ஈகரையின் குழந்தை.
அன்பின் ஆதிரா, நான் மேமாத இறுதியில் தங்களைக் காண வரும்போது என்னாலியன்ற உதவியைத் தங்களிடம் சேர்ப்பிக்க இன்ஷா அல்லாஹ் முயல்கிறேன்.
அன்புத்தம்பி ரஃபீக்கின் குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களையும் சேர்ப்பியுங்கள்.
இயன்றால் நான் அங்கே வரும் போது ஆதிராவுடன் இன்னும் வரவிரும்பும் ஈகரை நண்பர்களுடன் ரஃபீக்கின் இல்லம் சென்று விசாரித்து வரலாம். இறைவன் அருளால் இது நிறைவேறட்டும்.
ஈகரையின் சார்பில் உதவி செய்யும் அனைவருக்கும் இறைவன் கருணை பொழிவதாக.
ஆமென்.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
//
ஆதிரா அவர்களும் ரஃபீக்கின் இல்லம் சென்று நேரில் அந்த குடும்பத்தினரின் துயரில் பங்கு பெறுவது பற்றி கூறியுள்ளார்கள் . கண்டிப்பாக ஈகரை குடும்பத்தினர் விரைவில் செல்வோம்
ஆம் கலை!ஆதிராவுடன் இன்னும் வரவிரும்பும் ஈகரை நண்பர்களுடன் ரஃபீக்கின் இல்லம் சென்று விசாரித்து வரலாம்//
ஆதிரா அவர்களும் ரஃபீக்கின் இல்லம் சென்று நேரில் அந்த குடும்பத்தினரின் துயரில் பங்கு பெறுவது பற்றி கூறியுள்ளார்கள் . கண்டிப்பாக ஈகரை குடும்பத்தினர் விரைவில் செல்வோம்
நல்லது கலை. இறைவனது ஆனைப்படி எல்லாம் நடக்கும். நன்றி கலை.கலைவேந்தன் wrote:அன்பின் ஆதிரா, நான் மேமாத இறுதியில் தங்களைக் காண வரும்போது என்னாலியன்ற உதவியைத் தங்களிடம் சேர்ப்பிக்க இன்ஷா அல்லாஹ் முயல்கிறேன்.
அன்புத்தம்பி ரஃபீக்கின் குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களையும் சேர்ப்பியுங்கள்.
இயன்றால் நான் அங்கே வரும் போது ஆதிராவுடன் இன்னும் வரவிரும்பும் ஈகரை நண்பர்களுடன் ரஃபீக்கின் இல்லம் சென்று விசாரித்து வரலாம். இறைவன் அருளால் இது நிறைவேறட்டும்.
ஈகரையின் சார்பில் உதவி செய்யும் அனைவருக்கும் இறைவன் கருணை பொழிவதாக.
ஆமென்.
செல்வோம் பாலா... ஆனால் ரபீக் இருக்க மாட்டாரே... நினைக்கவே நெஞ்சம் கல்லாகிறது...கே. பாலா wrote://ஆம் கலை!ஆதிராவுடன் இன்னும் வரவிரும்பும் ஈகரை நண்பர்களுடன் ரஃபீக்கின் இல்லம் சென்று விசாரித்து வரலாம்//
ஆதிரா அவர்களும் ரஃபீக்கின் இல்லம் சென்று நேரில் அந்த குடும்பத்தினரின் துயரில் பங்கு பெறுவது பற்றி கூறியுள்ளார்கள் . கண்டிப்பாக ஈகரை குடும்பத்தினர் விரைவில் செல்வோம்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
கண்டிப்பாக செல்லலாம் சார்.கலைவேந்தன் wrote:அன்பின் ஆதிரா, நான் மேமாத இறுதியில் தங்களைக் காண வரும்போது என்னாலியன்ற உதவியைத் தங்களிடம் சேர்ப்பிக்க இன்ஷா அல்லாஹ் முயல்கிறேன்.
அன்புத்தம்பி ரஃபீக்கின் குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களையும் சேர்ப்பியுங்கள்.
இயன்றால் நான் அங்கே வரும் போது ஆதிராவுடன் இன்னும் வரவிரும்பும் ஈகரை நண்பர்களுடன் ரஃபீக்கின் இல்லம் சென்று விசாரித்து வரலாம். இறைவன் அருளால் இது நிறைவேறட்டும்.
ஈகரையின் சார்பில் உதவி செய்யும் அனைவருக்கும் இறைவன் கருணை பொழிவதாக.
ஆமென்.
- hegaஇளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
ரபீக்குக்கு உதவிட முனைந்த ஈகரை நல் உள்ளங்களனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
உங்கள் நற்பணி தொடரட்டும்.
உங்கள் நற்பணி தொடரட்டும்.
- Sponsored content
Page 10 of 11 • 1, 2, 3 ... , 9, 10, 11
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 10 of 11
|
|