ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....

+24
கலைவேந்தன்
சிங்கம்
krishnaamma
sekartvr
ஜாஹீதாபானு
அதி
ரிபாஸ்
ரேவதி
பாலாஜி
றினா
பிளேடு பக்கிரி
முஹைதீன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
உதயசுதா
பிரசன்னா
அருண்
சிவா
ந.கார்த்தி
ராஜா
ரா.ரா3275
balakarthik
யினியவன்
உமா
Aathira
28 posters

Page 9 of 11 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11  Next

Go down

நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 9 Empty நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....

Post by Aathira Sun Apr 01, 2012 9:45 am

First topic message reminder :

அன்பு உறவுகளே,
நம் இல்லக்குழந்தை ரபீக் உடல்நிலை பற்றியும் அவருக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் சிகிச்சை பற்றியும் நாம் அனைவரும் அறிவோம். அவருக்காக ஈகரை உறவுகள் அனைவரும் மனமுருகி பிராத்தனைகள் செய்து வருவது ஆறுதலாக உள்ளது. “பஜனை செய்யும் வாய் புனிதமானது; பணிவிடை செய்கிற கை அதைவிடப் புனிதமானது” என்பது அன்னை சாராதா தேவியின் வாக்கு. பணிவிடை செய்ய அங்கு சிலர் இருப்பதால் நாம் பணவிடை செய்தால் இந்நிலையில் அவருக்கு பேருதவியாக இருக்கும். ஏனெனில் ஹீமோ தெரபி என்றால் எவ்வளவு செலவு ஆகும் என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.

கிருஷ்ணம்மா போன்றோர் எனக்கு தொலைபேசியில் அழைத்து எல்லோர் பணத்தையும் சேர்த்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டுக் கொண்டார்கள்.
அன்பு உறவுகளே அவருக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் கீழ்க்கண்ட வங்கி எண்ணனுக்கு தாங்கள் அவ்ருக்குச் சேர்க்க விரும்பும் பணத்தை அனுப்பி வைத்தால் அது விரைவில் நேரடியாக அல்லது அவரது வங்கி கணக்குக்கு அனுப்பி உதவி செய்யலாம். இது முடியவில்லை என்றால் வெஸ்டர்ன் யூனியனில் அனுப்பினாலும் நான் பெற்று அவரிடம் சேர்த்து விடுகிறேன்.

வங்கி எண்:

P. BHANUMATHI,
A/C. NO. 012300101011041
IFSC CODE CORP0000123
A/C. TYPE: SAVINGS BANK ACCOUNT.
BANK NAME: CORPORATION BANK,
BRANCH: KELLYS CORNER
CHENNAI 600 010.

வெஸ்டர்ன் யூனியன் வழி அனுப்ப விரும்புபவர்களுக்கு.
P. BHANUMATHI
18/3, LOTUS ARCADE,
RATHNA NAGAR,
VIRUGAMBAKKAM,
CHENNAI 600 092.
TAMIL NADU
INDIA
CELL: 99412 98850
admin@aathira.net


இவண்
ஈகரை நிர்வாகம்.


Last edited by Aathira on Tue Apr 03, 2012 7:24 pm; edited 1 time in total


நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 9 Aநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 9 Aநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 9 Tநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 9 Hநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 9 Iநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 9 Rநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 9 Aநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 9 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 9 Empty Re: நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....

Post by சிவா Wed Apr 04, 2012 1:35 pm

இங்கு சேர்ந்த பணத்தை ரபீக்கின் மகன் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறேன்!

உறவுகளின் கருத்தை அறிந்து அடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 9 Empty Re: நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....

Post by பாலாஜி Wed Apr 04, 2012 1:36 pm

நல்ல முடிவு சிவா ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 9 Empty Re: நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....

Post by பிரசன்னா Wed Apr 04, 2012 1:39 pm

சிவா wrote:இங்கு சேர்ந்த பணத்தை ரபீக்கின் மகன் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறேன்!
உறவுகளின் கருத்தை அறிந்து அடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அவர் மனைவி மற்றும் குழந்தைக்கு உதவும், நல்லது, செய்யுங்கள் சிவா...
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 9 Empty Re: நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....

Post by யினியவன் Wed Apr 04, 2012 1:43 pm

சிவா wrote:இங்கு சேர்ந்த பணத்தை ரபீக்கின் மகன் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறேன்!

உறவுகளின் கருத்தை அறிந்து அடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நல்ல கருத்து சிவா.

அவர் குழந்தையின் கல்விச் செலவிற்கு பயன்படும் கண்டிப்பாக.
அவரின் கனவை நனவாக்குவதில் நம் பங்கும் கண்டிப்பாக இருத்தல் வேண்டும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 9 Empty Re: நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....

Post by ராஜா Wed Apr 04, 2012 1:49 pm

சிவா wrote:இங்கு சேர்ந்த பணத்தை ரபீக்கின் மகன் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறேன்! உறவுகளின் கருத்தை அறிந்து அடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கொலவெறி wrote:நல்ல கருத்து சிவா. அவர் குழந்தையின் கல்விச் செலவிற்கு பயன்படும் கண்டிப்பாக.
அவரின் கனவை நனவாக்குவதில் நம் பங்கும் கண்டிப்பாக இருத்தல் வேண்டும்.
ஈகரை உறவுகளின் எண்ண ஓட்டங்களும் ஒரே மாதிரியாக தான் இருக்கும் என்று நிரூபித்து விட்டீர்கள்.
சில வினாடிகளுக்கு முன் தான் பாலாஜி தொலைபேசியில் இதே கருத்தை சொன்னார் , அடுத்த வினாடி நீங்க இந்த விருப்பத்தை தெரிவித்து இருக்கீங்க.


இது வரை சேர்ந்த/சேரும் பணத்தை ரபீக் மகனின் பெயரில் வங்கியில் வைப்புநிதியாக வைக்கலாம். மேலும் ரபீக் குழந்தையின் பள்ளிபடிப்புக்கு ஈகரை அறக்கட்டளை சார்பாக உதவி செய்யலாம் என்றும் பரிந்துரைக்கிறேன்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 9 Empty Re: நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....

Post by அருண் Wed Apr 04, 2012 2:05 pm

சிவா wrote:இங்கு சேர்ந்த பணத்தை ரபீக்கின் மகன் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறேன்!

உறவுகளின் கருத்தை அறிந்து அடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நல்ல கருத்து அண்ணா நானும் ஆமோதிக்கிறேன்..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 9 Empty Re: நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....

Post by ரிபாஸ் Wed Apr 04, 2012 2:21 pm

ராஜா wrote:
சிவா wrote:இங்கு சேர்ந்த பணத்தை ரபீக்கின் மகன் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறேன்! உறவுகளின் கருத்தை அறிந்து அடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கொலவெறி wrote:நல்ல கருத்து சிவா. அவர் குழந்தையின் கல்விச் செலவிற்கு பயன்படும் கண்டிப்பாக.
அவரின் கனவை நனவாக்குவதில் நம் பங்கும் கண்டிப்பாக இருத்தல் வேண்டும்.
ஈகரை உறவுகளின் எண்ண ஓட்டங்களும் ஒரே மாதிரியாக தான் இருக்கும் என்று நிரூபித்து விட்டீர்கள்.
சில வினாடிகளுக்கு முன் தான் பாலாஜி தொலைபேசியில் இதே கருத்தை சொன்னார் , அடுத்த வினாடி நீங்க இந்த விருப்பத்தை தெரிவித்து இருக்கீங்க.


இது வரை சேர்ந்த/சேரும் பணத்தை ரபீக் மகனின் பெயரில் வங்கியில் வைப்புநிதியாக வைக்கலாம். மேலும் ரபீக் குழந்தையின் பள்ளிபடிப்புக்கு ஈகரை அறக்கட்டளை சார்பாக உதவி செய்யலாம் என்றும் பரிந்துரைக்கிறேன்.

அப்படியே பண்ணுங்கள் அண்ணா நல்ல முடிவு அண்ணா


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 9 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 9 Empty Re: நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Apr 04, 2012 2:32 pm

சிவா wrote:இங்கு சேர்ந்த பணத்தை ரபீக்கின் மகன் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறேன்!

உறவுகளின் கருத்தை அறிந்து அடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மிகவும் நல்ல முடிவு சிவா...நானும் எனது குடும்பமும் ஒரு குறிப்பிட தொகையை பையனின் கல்விச் செலவுக்காக ஒவ்வொரு வருடமும் தரத்தயாராக உள்ளோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். அறக்கட்டளை என்றெல்லாம் சொல்கிறார்களே, அதுபோல் ஏதாவது துவங்க முடியுமா என்றும் யோசிக்கவும்.
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 9 Empty Re: நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....

Post by பாலாஜி Wed Apr 04, 2012 2:39 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
சிவா wrote:இங்கு சேர்ந்த பணத்தை ரபீக்கின் மகன் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறேன்!

உறவுகளின் கருத்தை அறிந்து அடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மிகவும் நல்ல முடிவு சிவா...நானும் எனது குடும்பமும் ஒரு குறிப்பிட தொகையை பையனின் கல்விச் செலவுக்காக ஒவ்வொரு வருடமும் தரத்தயாராக உள்ளோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். அறக்கட்டளை என்றெல்லாம் சொல்கிறார்களே, அதுபோல் ஏதாவது துவங்க முடியுமா என்றும் யோசிக்கவும்.

http://www.eegarai.net/t71897-topic


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 9 Empty Re: நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....

Post by உதயசுதா Wed Apr 04, 2012 2:46 pm

krishnaamma wrote:
முஹைதீன் wrote:வருத்தமான செய்தி
ரபீக் இன்று காலை இவ்வுலகை விட்டு பிரிந்து விட்டார் உறவுகளே.

ஐயாய்யோ............ என்ன இது ? நண்பரே? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ஏன் இப்படி?............................... அதிர்ச்சி அழுகை அழுகை அழுகை
ஐயாயோ என்ன இது எப்படி ஆகிட்டாது?
இன்னிக்குதான் சம்பளம் கிடைத்தது, சரி மதியம் ஆதிரா அக்காவுக்கு பணம் அனுப்ப அவரது முகவரி தேடி இங்கு வந்தால் இந்த துயரமான செய்தி.அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்.

சிவா சொன்ன மாதிரி இது வரை சேர்ந்த பணத்தையும், இனி சேர போகும் பணத்தையும் அவரது மகன் எதிர்காலத்துக்காக டெபாசிட் போட்டு வைக்கலாம்


நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 9 Uநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 9 Dநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 9 Aநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 9 Yநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 9 Aநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 9 Sநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 9 Uநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 9 Dநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 9 Hநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 9 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 9 Empty Re: நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 9 of 11 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum