Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....
+24
கலைவேந்தன்
சிங்கம்
krishnaamma
sekartvr
ஜாஹீதாபானு
அதி
ரிபாஸ்
ரேவதி
பாலாஜி
றினா
பிளேடு பக்கிரி
முஹைதீன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
உதயசுதா
பிரசன்னா
அருண்
சிவா
ந.கார்த்தி
ராஜா
ரா.ரா3275
balakarthik
யினியவன்
உமா
Aathira
28 posters
Page 7 of 11
Page 7 of 11 • 1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11
நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....
First topic message reminder :
அன்பு உறவுகளே,
நம் இல்லக்குழந்தை ரபீக் உடல்நிலை பற்றியும் அவருக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் சிகிச்சை பற்றியும் நாம் அனைவரும் அறிவோம். அவருக்காக ஈகரை உறவுகள் அனைவரும் மனமுருகி பிராத்தனைகள் செய்து வருவது ஆறுதலாக உள்ளது. “பஜனை செய்யும் வாய் புனிதமானது; பணிவிடை செய்கிற கை அதைவிடப் புனிதமானது” என்பது அன்னை சாராதா தேவியின் வாக்கு. பணிவிடை செய்ய அங்கு சிலர் இருப்பதால் நாம் பணவிடை செய்தால் இந்நிலையில் அவருக்கு பேருதவியாக இருக்கும். ஏனெனில் ஹீமோ தெரபி என்றால் எவ்வளவு செலவு ஆகும் என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.
கிருஷ்ணம்மா போன்றோர் எனக்கு தொலைபேசியில் அழைத்து எல்லோர் பணத்தையும் சேர்த்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டுக் கொண்டார்கள்.
அன்பு உறவுகளே அவருக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் கீழ்க்கண்ட வங்கி எண்ணனுக்கு தாங்கள் அவ்ருக்குச் சேர்க்க விரும்பும் பணத்தை அனுப்பி வைத்தால் அது விரைவில் நேரடியாக அல்லது அவரது வங்கி கணக்குக்கு அனுப்பி உதவி செய்யலாம். இது முடியவில்லை என்றால் வெஸ்டர்ன் யூனியனில் அனுப்பினாலும் நான் பெற்று அவரிடம் சேர்த்து விடுகிறேன்.
வங்கி எண்:
P. BHANUMATHI,
A/C. NO. 012300101011041
IFSC CODE CORP0000123
A/C. TYPE: SAVINGS BANK ACCOUNT.
BANK NAME: CORPORATION BANK,
BRANCH: KELLYS CORNER
CHENNAI 600 010.
வெஸ்டர்ன் யூனியன் வழி அனுப்ப விரும்புபவர்களுக்கு.
P. BHANUMATHI
18/3, LOTUS ARCADE,
RATHNA NAGAR,
VIRUGAMBAKKAM,
CHENNAI 600 092.
TAMIL NADU
INDIA
CELL: 99412 98850
admin@aathira.net
இவண்
ஈகரை நிர்வாகம்.

Last edited by Aathira on Tue Apr 03, 2012 7:24 pm; edited 1 time in total
Re: நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....
நானும் இதில் பங்குபெறுகிறேன் அக்கா.
ரபீக் விரைவில் குணமடைய ஆண்டவனை வேண்டு
ரபீக் விரைவில் குணமடைய ஆண்டவனை வேண்டு
sekartvr- புதியவர்
- பதிவுகள் : 23
இணைந்தது : 05/07/2009
Re: நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....
நானும் என்னால் முடிந்ததை அனுப்புகிறேன் ஆதிரா, ஆனால் எனக்கு உங்க விட்டு அட்ரஸ் வேண்டும், என்னால் செக் தான் அனுப்ப முடியும் , எனவே தயவு செய்து உங்க அட்ரஸ் ஐ எனக்கு தனிமடல் அனுப்பரிங்களா ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....
Aathira wrote:அந்தத் தாய்மை உணர்வோட மட்டுமே ஈகரையில் ஈகரை உறவுகளிடம் என்றும் என்னால் இருக்க இயலும் சிவா. இத்தனை குழந்தைகளுக்கு அம்மாவா இருக்கற பேறு யாருக்கு வாய்க்கும்..... என் குழந்தைகள் நோய் நொடியின்றி இருக்க இறைவனை வேண்டும் தாயாக....சிவா wrote:இங்கு இணைந்திருக்கும் அனைத்து உறுப்பினர்களும் நமது சகோதர, சகோதரிகள் தான் முஹைதீன். அனைவரின் இன்ப துன்பங்களிலும் நாம் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பெரிய குடும்பத்தின் தாயாக விளங்கும் ஆதிரா அக்காவின் உதவி இருக்கும் வரை எந்தக் கவலையும் இல்லை.
தாமதமாக ரபீக் பற்றி அறிய நேர்ந்தது என் துர்ப்பாக்கிய நிலையே.
என் துணைவரையும் சென்று பார்த்து வரச் சொல்லி உள்ளேன் சிவா. இன்று அல்லது நாளை அவர் செல்வார் என்று நினைக்கிறேன் சிவா..
நேற்று பகவதி , என்னிடம் பேசியபோது, ரபீக் இன்று மைசூர் செல்வர் என்று சொன்னார், அவர் மனைவி 2 நாள் கழித்துசெல்வர் என்றும் சொன்னார் ஆதிரா உங்க கணவர் அதற்கு முன் ரபீக்கை பார்த்து விட்டாரா? விவரம் சொல்லுங்கள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....
இங்கு எல்லோரும் பகவதி யை பற்றி சொல்லி இருக்கீங்க , நான் முதன் முதலில் அவர் ஃபோன் நம்பர் கேட்டு ஒரு மடல் அனுப்பினீன், உடனே அனுப்பினார், ரபீக் பற்றின விவரம் சொன்னதும், அன்றே போயி ரபீக்கை பார்த்துவிட்டு வந்தார், அவ்வளவு விரைவாக செயல் பட்டார் nice guy GOD BLESS HIM
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....
இல்லை கிருஷ். பகவதி வரவேண்டாம் பார்க்க முடியாது. டிரீட் முடிந்த்தும் மைசூர் செல்கிறார் என்று சொல்லி விட்டார்.krishnaamma wrote:Aathira wrote:அந்தத் தாய்மை உணர்வோட மட்டுமே ஈகரையில் ஈகரை உறவுகளிடம் என்றும் என்னால் இருக்க இயலும் சிவா. இத்தனை குழந்தைகளுக்கு அம்மாவா இருக்கற பேறு யாருக்கு வாய்க்கும்..... என் குழந்தைகள் நோய் நொடியின்றி இருக்க இறைவனை வேண்டும் தாயாக....சிவா wrote:இங்கு இணைந்திருக்கும் அனைத்து உறுப்பினர்களும் நமது சகோதர, சகோதரிகள் தான் முஹைதீன். அனைவரின் இன்ப துன்பங்களிலும் நாம் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பெரிய குடும்பத்தின் தாயாக விளங்கும் ஆதிரா அக்காவின் உதவி இருக்கும் வரை எந்தக் கவலையும் இல்லை.
தாமதமாக ரபீக் பற்றி அறிய நேர்ந்தது என் துர்ப்பாக்கிய நிலையே.
என் துணைவரையும் சென்று பார்த்து வரச் சொல்லி உள்ளேன் சிவா. இன்று அல்லது நாளை அவர் செல்வார் என்று நினைக்கிறேன் சிவா..
நேற்று பகவதி , என்னிடம் பேசியபோது, ரபீக் இன்று மைசூர் செல்வர் என்று சொன்னார், அவர் மனைவி 2 நாள் கழித்துசெல்வர் என்றும் சொன்னார் ஆதிரா உங்க கணவர் அதற்கு முன் ரபீக்கை பார்த்து விட்டாரா? விவரம் சொல்லுங்கள்
இன்றும் பேசினேன். நேற்றே கிளம்பி மைசூர் வந்தாச்சு என்று சொன்னார். அவரது ரிப்போர்ட்ஸ் ஸ்கேன் பண்ணி அனுப்பச் சொல்லி உள்ளேன். இங்கேயும் ஒரு கைதேர்ந்த மருத்துவர் உள்ளார். அவரிடமும் காட்டலாம் என்று.
Re: நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....
என் வீட்டு விலாசமும் இதே பதிவில் கொடுத்துள்ளேன் கிருஷ். மீண்டும் இங்கேயும் உங்களுக்காக.krishnaamma wrote:நானும் என்னால் முடிந்ததை அனுப்புகிறேன் ஆதிரா, ஆனால் எனக்கு உங்க விட்டு அட்ரஸ் வேண்டும், என்னால் செக் தான் அனுப்ப முடியும் , எனவே தயவு செய்து உங்க அட்ரஸ் ஐ எனக்கு தனிமடல் அனுப்பரிங்களா ?
P. BHANUMATHI
18/3, LOTUS ARCADE,
RATHNA NAGAR,
VIRUGAMBAKKAM,
CHENNAI 600 092.
TAMIL NADU
INDIA
CELL: 99412 98850
Re: நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....
இன்று நானும் பகவதியிடம் விரிவாகப் பேசி எல்லா விபரமும் அறிந்தேன். வரும் 23 -25 திகதி நான் கோவையில் இருப்பேன். அப்போது ரபீக்கை பார்க்க உள்ளேன். பகவதியும் என்னோடு கூட இருப்பார்.Aathira wrote:இல்லை கிருஷ். பகவதி வரவேண்டாம் பார்க்க முடியாது. டிரீட் முடிந்த்தும் மைசூர் செல்கிறார் என்று சொல்லி விட்டார்.krishnaamma wrote:Aathira wrote:அந்தத் தாய்மை உணர்வோட மட்டுமே ஈகரையில் ஈகரை உறவுகளிடம் என்றும் என்னால் இருக்க இயலும் சிவா. இத்தனை குழந்தைகளுக்கு அம்மாவா இருக்கற பேறு யாருக்கு வாய்க்கும்..... என் குழந்தைகள் நோய் நொடியின்றி இருக்க இறைவனை வேண்டும் தாயாக....சிவா wrote:இங்கு இணைந்திருக்கும் அனைத்து உறுப்பினர்களும் நமது சகோதர, சகோதரிகள் தான் முஹைதீன். அனைவரின் இன்ப துன்பங்களிலும் நாம் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பெரிய குடும்பத்தின் தாயாக விளங்கும் ஆதிரா அக்காவின் உதவி இருக்கும் வரை எந்தக் கவலையும் இல்லை.
தாமதமாக ரபீக் பற்றி அறிய நேர்ந்தது என் துர்ப்பாக்கிய நிலையே.
என் துணைவரையும் சென்று பார்த்து வரச் சொல்லி உள்ளேன் சிவா. இன்று அல்லது நாளை அவர் செல்வார் என்று நினைக்கிறேன் சிவா..
நேற்று பகவதி , என்னிடம் பேசியபோது, ரபீக் இன்று மைசூர் செல்வர் என்று சொன்னார், அவர் மனைவி 2 நாள் கழித்துசெல்வர் என்றும் சொன்னார் ஆதிரா உங்க கணவர் அதற்கு முன் ரபீக்கை பார்த்து விட்டாரா? விவரம் சொல்லுங்கள்
இன்றும் பேசினேன். நேற்றே கிளம்பி மைசூர் வந்தாச்சு என்று சொன்னார். அவரது ரிப்போர்ட்ஸ் ஸ்கேன் பண்ணி அனுப்பச் சொல்லி உள்ளேன். இங்கேயும் ஒரு கைதேர்ந்த மருத்துவர் உள்ளார். அவரிடமும் காட்டலாம் என்று.
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....
இன்று நானும் பகவதியிடம் விரிவாகப் பேசி எல்லா விபரமும் அறிந்தேன். வரும் 23 -25 திகதி நான் கோவையில் இருப்பேன். அப்போது ரபீக்கை பார்க்க உள்ளேன். பகவதியும் என்னோடு கூட இருப்பார்.Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
இன்றும் பேசினேன். நேற்றே கிளம்பி மைசூர் வந்தாச்சு என்று சொன்னார். அவரது ரிப்போர்ட்ஸ் ஸ்கேன் பண்ணி அனுப்பச் சொல்லி உள்ளேன். இங்கேயும் ஒரு கைதேர்ந்த மருத்துவர் உள்ளார். அவரிடமும் காட்டலாம் என்று.
[/quote]
நல்லது தயாளன். முடிந்தவர்கள் பார்த்தால் ஒரு ஆறுதலாக இருக்கும்.
Re: நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....
என்னால் முடிந்த உதவியை நானும் செய்கிறேன். சீக்கிரம் குணமடைய மீண்டும் பிரார்திக்கிறேன்.
எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
சிங்கம்- இளையநிலா
- பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012
Re: நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....
பானுமதி அவர்களின் வங்கி கணக்கு எண் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களின் MAIL ID, மற்றும் வங்கியின் IFSC CODE ஐயும் கொடுத்தால் ஃபண்ட் ட்ரான்ஸ்பர் செய்ய வசதியாக இருக்குமே !
எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
சிங்கம்- இளையநிலா
- பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012
Page 7 of 11 • 1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11
Similar topics
» உங்கள் வீட்டில் இருந்தே உங்கள் நண்பர்களுக்கு உதவலாம்...!
» பெற்றோர்கள் எப்படி உதவலாம்?
» நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே
» உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !!
» உங்கள் உறவு யார்? உயிருள்ள மனிதனா, ஸ்மார்ட்போனா?
» பெற்றோர்கள் எப்படி உதவலாம்?
» நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே
» உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !!
» உங்கள் உறவு யார்? உயிருள்ள மனிதனா, ஸ்மார்ட்போனா?
Page 7 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum