Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....
+24
கலைவேந்தன்
சிங்கம்
krishnaamma
sekartvr
ஜாஹீதாபானு
அதி
ரிபாஸ்
ரேவதி
பாலாஜி
றினா
பிளேடு பக்கிரி
முஹைதீன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
உதயசுதா
பிரசன்னா
அருண்
சிவா
ந.கார்த்தி
ராஜா
ரா.ரா3275
balakarthik
யினியவன்
உமா
Aathira
28 posters
Page 6 of 11
Page 6 of 11 • 1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11
நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....
First topic message reminder :
அன்பு உறவுகளே,
நம் இல்லக்குழந்தை ரபீக் உடல்நிலை பற்றியும் அவருக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் சிகிச்சை பற்றியும் நாம் அனைவரும் அறிவோம். அவருக்காக ஈகரை உறவுகள் அனைவரும் மனமுருகி பிராத்தனைகள் செய்து வருவது ஆறுதலாக உள்ளது. “பஜனை செய்யும் வாய் புனிதமானது; பணிவிடை செய்கிற கை அதைவிடப் புனிதமானது” என்பது அன்னை சாராதா தேவியின் வாக்கு. பணிவிடை செய்ய அங்கு சிலர் இருப்பதால் நாம் பணவிடை செய்தால் இந்நிலையில் அவருக்கு பேருதவியாக இருக்கும். ஏனெனில் ஹீமோ தெரபி என்றால் எவ்வளவு செலவு ஆகும் என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.
கிருஷ்ணம்மா போன்றோர் எனக்கு தொலைபேசியில் அழைத்து எல்லோர் பணத்தையும் சேர்த்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டுக் கொண்டார்கள்.
அன்பு உறவுகளே அவருக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் கீழ்க்கண்ட வங்கி எண்ணனுக்கு தாங்கள் அவ்ருக்குச் சேர்க்க விரும்பும் பணத்தை அனுப்பி வைத்தால் அது விரைவில் நேரடியாக அல்லது அவரது வங்கி கணக்குக்கு அனுப்பி உதவி செய்யலாம். இது முடியவில்லை என்றால் வெஸ்டர்ன் யூனியனில் அனுப்பினாலும் நான் பெற்று அவரிடம் சேர்த்து விடுகிறேன்.
வங்கி எண்:
P. BHANUMATHI,
A/C. NO. 012300101011041
IFSC CODE CORP0000123
A/C. TYPE: SAVINGS BANK ACCOUNT.
BANK NAME: CORPORATION BANK,
BRANCH: KELLYS CORNER
CHENNAI 600 010.
வெஸ்டர்ன் யூனியன் வழி அனுப்ப விரும்புபவர்களுக்கு.
P. BHANUMATHI
18/3, LOTUS ARCADE,
RATHNA NAGAR,
VIRUGAMBAKKAM,
CHENNAI 600 092.
TAMIL NADU
INDIA
CELL: 99412 98850
admin@aathira.net
இவண்
ஈகரை நிர்வாகம்.

Last edited by Aathira on Tue Apr 03, 2012 7:24 pm; edited 1 time in total
Re: நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....
மிகச்சரியாக உள்ளது பி. ப.பிளேடு பக்கிரி wrote:CORP0000123 சரி தானா அக்காவை.பாலாஜி wrote:நானும் இதில் பங்குபெறுகிறேன் அக்கா.
IFSC CODE கிடைத்தால் இன்னும் சிறப்பு
Re: நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....
அதானே... ஏன் இந்த வருத்தம் தயாளன். அவர் ஒரு கோர்ஸ் ஹீமோ எடுத்து முடித்து விட்டார். அடுத்த கோர்ஸ் அடுத்த மாதம்தான் இருக்க்கும். அதற்குள் நாம் அனுப்பி விடலாம்.ராஜா wrote:வங்கி விடுமுறைக்கு நாம் என்ன பண்ண முடியும் , வருத்தபடாதீங்கDr.சுந்தரராஜ் தயாளன் wrote:நான் சொல்ல வந்தது ஏப்ரல் 3 ம் திகதி தான் பாங்க் வேலை செய்கிறது...அப்போதுதான் என்னால் பணம் எடுக்க முடியும்/அனுப்ப முடியும் என்பதைத்தான்
Re: நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....
அன்பிற்கு ஏது அடைக்கும் தாழ்? நம்புவோம்... எல்லாம் வல்ல இறைவனை. நன்றி முகைதீன்முஹைதீன் wrote:நம் ஈகரையின் உறுப்பினர் ரபீக்கின் மேல் நீங்கள் வைத்திருக்கும் அன்பையும், ஆதரவையும் பார்க்கும்போது மேலும் மேலும் நம்பிக்கை அதிகரிக்கிறது.
மிக்க நன்றி ஆதிரா அக்கா.
மிக்க நன்றி சிவா அண்ணா.
மேலும் அனைவருக்கும் எங்கள் நன்றிகள்.
Re: நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....
என்னால் முடிந்த சிறு தொகையை அனுப்பி இருக்கிறேன் அக்கா
ரபீக் அண்ணா விரைவில் குணமடைய வேண்டி கொள்கிறேன்
ரபீக் அண்ணா விரைவில் குணமடைய வேண்டி கொள்கிறேன்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....
ரபீக் மீண்டும் பழைய நிலைமைக்கு மாற இறைவனை பிரதிக்கிறேன் அவருக்கு என்னால் முடிந்த அளவு அவருக்கு உதவுகிறேன் இவ்வாறான உதவியே எமது ஈகரை சார்பாக தெரிய படுத்திய ஆதிர அக்காவுக்கு என் நன்றிகள் பல
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....
Aathira wrote:மிகச்சரியாக உள்ளது பி. ப.பிளேடு பக்கிரி wrote:CORP0000123 சரி தானா அக்காவை.பாலாஜி wrote:நானும் இதில் பங்குபெறுகிறேன் அக்கா.
IFSC CODE கிடைத்தால் இன்னும் சிறப்பு
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....
இந்த வாரத்துக்குள் உங்கள் கணக்கிற்கு பணம் அனுப்பிவிடுவேன் அக்கா
Last edited by அதி on Mon Apr 02, 2012 8:24 pm; edited 1 time in total
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....
இவ்வளவு பேரும் அவருக்கு உதவி செய்வதை பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு என்னால் முடிந்தவரை உதவ முயல்கிறேன் ..........
ஈகரையில் இருப்பதை ரொம்ப பெருமையாக நினைக்கிறேன்
ஈகரையில் இருப்பதை ரொம்ப பெருமையாக நினைக்கிறேன்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....
வை.பாலாஜி wrote:நானும் இதில் பங்குபெறுகிறேன் அக்கா.
IFSC CODE கிடைத்தால் இன்னும் சிறப்பு ..
நான் நாளை அனுப்பிவிடுகின்றேன் அக்கா
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....
நானும் இந்த வாரத்திற்குள் அனுப்பி விடுகிறேன் ஆதிரா அக்கா.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Page 6 of 11 • 1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11
Similar topics
» உங்கள் வீட்டில் இருந்தே உங்கள் நண்பர்களுக்கு உதவலாம்...!
» பெற்றோர்கள் எப்படி உதவலாம்?
» நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே
» உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !!
» உங்கள் உறவு யார்? உயிருள்ள மனிதனா, ஸ்மார்ட்போனா?
» பெற்றோர்கள் எப்படி உதவலாம்?
» நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே
» உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !!
» உங்கள் உறவு யார்? உயிருள்ள மனிதனா, ஸ்மார்ட்போனா?
Page 6 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum