புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 5 I_vote_lcapநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 5 I_voting_barநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 5 I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 5 I_vote_lcapநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 5 I_voting_barநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 5 I_vote_rcap 
181 Posts - 77%
heezulia

27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....

Page 5 of 11 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 01, 2012 9:45 am

First topic message reminder :

அன்பு உறவுகளே,
நம் இல்லக்குழந்தை ரபீக் உடல்நிலை பற்றியும் அவருக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் சிகிச்சை பற்றியும் நாம் அனைவரும் அறிவோம். அவருக்காக ஈகரை உறவுகள் அனைவரும் மனமுருகி பிராத்தனைகள் செய்து வருவது ஆறுதலாக உள்ளது. “பஜனை செய்யும் வாய் புனிதமானது; பணிவிடை செய்கிற கை அதைவிடப் புனிதமானது” என்பது அன்னை சாராதா தேவியின் வாக்கு. பணிவிடை செய்ய அங்கு சிலர் இருப்பதால் நாம் பணவிடை செய்தால் இந்நிலையில் அவருக்கு பேருதவியாக இருக்கும். ஏனெனில் ஹீமோ தெரபி என்றால் எவ்வளவு செலவு ஆகும் என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.

கிருஷ்ணம்மா போன்றோர் எனக்கு தொலைபேசியில் அழைத்து எல்லோர் பணத்தையும் சேர்த்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டுக் கொண்டார்கள்.
அன்பு உறவுகளே அவருக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் கீழ்க்கண்ட வங்கி எண்ணனுக்கு தாங்கள் அவ்ருக்குச் சேர்க்க விரும்பும் பணத்தை அனுப்பி வைத்தால் அது விரைவில் நேரடியாக அல்லது அவரது வங்கி கணக்குக்கு அனுப்பி உதவி செய்யலாம். இது முடியவில்லை என்றால் வெஸ்டர்ன் யூனியனில் அனுப்பினாலும் நான் பெற்று அவரிடம் சேர்த்து விடுகிறேன்.

வங்கி எண்:

P. BHANUMATHI,
A/C. NO. 012300101011041
IFSC CODE CORP0000123
A/C. TYPE: SAVINGS BANK ACCOUNT.
BANK NAME: CORPORATION BANK,
BRANCH: KELLYS CORNER
CHENNAI 600 010.

வெஸ்டர்ன் யூனியன் வழி அனுப்ப விரும்புபவர்களுக்கு.
P. BHANUMATHI
18/3, LOTUS ARCADE,
RATHNA NAGAR,
VIRUGAMBAKKAM,
CHENNAI 600 092.
TAMIL NADU
INDIA
CELL: 99412 98850
admin@aathira.net

இவண்
ஈகரை நிர்வாகம்.

நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 5 Aநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 5 Aநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 5 Tநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 5 Hநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 5 Iநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 5 Rநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 5 Aநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 5 Empty

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 01, 2012 1:56 pm

பிரசன்னா wrote:உண்மையில் இன்று நான் ஈகரையின் உறுபினர் என்று நினைக்கையில் மிகவும் பெருமைபடுகிறேன்.... நன்றி நன்றி நன்றி அன்பு மலர்
மிக்க மகிழ்ச்சி பிரசன்னா , இன்னும் நாம் எட்ட வேண்டிய சிகரங்கள் நிறைய இருக்கிறது, ஒன்றிணைவோம் உயர்வு பெறுவோம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 01, 2012 2:03 pm

பிரசன்னா wrote:
சிவா wrote:
ராஜா wrote:ஈகரையில் இருப்பது இப்போதெல்லாம் மிகுந்த மன நிறைவை தருகிறது
ஆமாம் தல! பண்பானவர்கள் மட்டுமே இணைந்திருக்கும் தளமாக நம் தளம் இருப்பதில் மகிழ்ச்சியே!

நீங்கள் இருவரும் ஈகரையின் பொறுப்பான இடத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் நினைபதில் உண்மை இருக்கிறது.

உண்மையில் இன்று நான் ஈகரையின் உறுபினர் என்று நினைக்கையில் மிகவும் பெருமைபடுகிறேன்.... நன்றி நன்றி நன்றி அன்பு மலர்

மகிழ்ச்சி பிரசன்னா!

நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 01, 2012 2:05 pm

பிரசன்னா wrote:
சிவா wrote:
ராஜா wrote:ஈகரையில் இருப்பது இப்போதெல்லாம் மிகுந்த மன நிறைவை தருகிறது
ஆமாம் தல! பண்பானவர்கள் மட்டுமே இணைந்திருக்கும் தளமாக நம் தளம் இருப்பதில் மகிழ்ச்சியே!

நீங்கள் இருவரும் ஈகரையின் பொறுப்பான இடத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் நினைபதில் உண்மை இருக்கிறது.

உண்மையில் இன்று நான் ஈகரையின் உறுபினர் என்று நினைக்கையில் மிகவும் பெருமைபடுகிறேன்.... நன்றி நன்றி நன்றி அன்பு மலர்

அன்பு பிரசன்னா,
தங்களது உடனடி உதவிக்கு நன்றி. ஒரு புறம் வருத்தம். ஒரு புறம் நம் உறவுகளை எண்ணி மகிழ்ச்சி. கண்ணீர்த் துளிகளைத் தவிர என்னிடம் சொல்ல வார்த்தைகள் இல்லை.

தான் ஆடாவிட்டாலும் தசை ஆடும் என்பார்கள். அது எவ்வளவு உண்மை. உடன் பிறந்தவர்களாய் பழகும் பண்பும் உதவும் பண்பும் தமிழர்களுக்கே உரித்தானது என்னும் மொழியின் உண்மையை இங்கே நான் அடிக்கடி கண்டு மெய் சிலிர்க்கிறேன். மிக்க நன்றி பிரசன்னா.

நிச்சயமாக அவர்களது குடும்பத்தினருடன் நான் பேசுகிறேன் பிரசன்னா.

பகவதியிடம் நானும் பேசினேன். பகவதி பற்றி எல்லோரும் இப்படி பெருமையாகக் கூறுவது நெகிழ்வாக உள்ளது. இதற்கும் நன்றி பிரசன்னா. இதே பாசப்பிணைப்புடன் இணைந்து இருப்போம் என்றும். மீண்டும் நன்றி பிரசன்னா.... நன்றி அன்பு மலர்

நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 5 Aநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 5 Aநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 5 Tநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 5 Hநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 5 Iநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 5 Rநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 5 Aநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 5 Empty
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Apr 01, 2012 2:18 pm

ராஜா wrote:மிக்க மகிழ்ச்சி பிரசன்னா , இன்னும் நாம் எட்ட வேண்டிய சிகரங்கள் நிறைய இருக்கிறது, ஒன்றிணைவோம் உயர்வு பெறுவோம்
சிவா wrote:மகிழ்ச்சி பிரசன்னா!
Aathira wrote:
நிச்சயமாக அவர்களது குடும்பத்தினருடன் நான் பேசுகிறேன் பிரசன்னா.

பகவதியிடம் நானும் பேசினேன். பகவதி பற்றி எல்லோரும் இப்படி பெருமையாகக் கூறுவது நெகிழ்வாக உள்ளது. இதற்கும் நன்றி பிரசன்னா. இதே பாசப்பிணைப்புடன் இணைந்து இருப்போம் என்றும். ... நன்றி அன்பு மலர்

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Apr 01, 2012 2:20 pm

ரபீக் விஷயத்தில் பகவதியின் ஈடுபாடு மிகுந்த மகிழ்ச்சிய தருகிறது.
விளையாட்டு பையன் என்று நினைச்சுட்டு இருந்தேன். நான் விளையாட்டு பிள்ளை என்று சொல்லாமல் சொல்லிவிட்டான்.உனக்கு நன்றி கூறி உன்னை எங்களிடம் இருந்து பிரிக்க விரும்பவில்லை பகவதி.

பிரசன்னா சொன்ன மாதிரி ஈகரையில் இருப்பது குறித்து எனக்கும் மிகுந்த பெருமை.

நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 5 Uநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 5 Dநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 5 Aநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 5 Yநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 5 Aநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 5 Sநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 5 Uநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 5 Dநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 5 Hநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 5 A
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Apr 01, 2012 2:23 pm

இன்ஷா அல்லாஹ் அவருக்கு சுகம் கிடைக்கும்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Apr 01, 2012 3:03 pm

Aathira wrote:
சிவா wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நானும் என்னால் முடிந்ததை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன் ஆதிரா. ஆயினும் apiril 3 ம் திகதிக்கு பின்புதான் இது முடியும்.

அண்ணா, இதற்கு எந்தவித நிபந்தனைகளும் இல்லை அண்ணா! இயன்றவர்கள் மட்டும், எப்பொழுது முடியுமோ அப்பொழுது அனுப்பினால் போதுமானது!

ஆம் தயாளன். சிவா சொல்வது போல் இது அவரவர் விருப்பம்தான்.

அன்புக்கு ஏது அளவுகோல். அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு..
முடிந்தது... முடிந்தபோது....
எல்லா செயலிலும் இணையும் தங்களது அன்புக்கு மிக்க நன்றி தயாளன். நன்றி
நான் சொல்ல வந்தது ஏப்ரல் 3 ம் திகதி தான் பாங்க் வேலை செய்கிறது...அப்போதுதான் என்னால் பணம் எடுக்க முடியும்/அனுப்ப முடியும் என்பதைத்தான் சோகம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 01, 2012 3:10 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நான் சொல்ல வந்தது ஏப்ரல் 3 ம் திகதி தான் பாங்க் வேலை செய்கிறது...அப்போதுதான் என்னால் பணம் எடுக்க முடியும்/அனுப்ப முடியும் என்பதைத்தான் சோகம்
வங்கி விடுமுறைக்கு நாம் என்ன பண்ண முடியும் , வருத்தபடாதீங்க

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Apr 01, 2012 4:22 pm

நானும் இதில் பங்குபெறுகிறேன் அக்கா.

IFSC CODE கிடைத்தால் இன்னும் சிறப்பு ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Apr 01, 2012 4:37 pm

வை.பாலாஜி wrote:நானும் இதில் பங்குபெறுகிறேன் அக்கா.

IFSC CODE கிடைத்தால் இன்னும் சிறப்பு

CORP0000123 சரி தானா அக்கா

நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 5 Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

Page 5 of 11 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக