Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....
+24
கலைவேந்தன்
சிங்கம்
krishnaamma
sekartvr
ஜாஹீதாபானு
அதி
ரிபாஸ்
ரேவதி
பாலாஜி
றினா
பிளேடு பக்கிரி
முஹைதீன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
உதயசுதா
பிரசன்னா
அருண்
சிவா
ந.கார்த்தி
ராஜா
ரா.ரா3275
balakarthik
யினியவன்
உமா
Aathira
28 posters
Page 5 of 11
Page 5 of 11 • 1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11
நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....
First topic message reminder :
அன்பு உறவுகளே,
நம் இல்லக்குழந்தை ரபீக் உடல்நிலை பற்றியும் அவருக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் சிகிச்சை பற்றியும் நாம் அனைவரும் அறிவோம். அவருக்காக ஈகரை உறவுகள் அனைவரும் மனமுருகி பிராத்தனைகள் செய்து வருவது ஆறுதலாக உள்ளது. “பஜனை செய்யும் வாய் புனிதமானது; பணிவிடை செய்கிற கை அதைவிடப் புனிதமானது” என்பது அன்னை சாராதா தேவியின் வாக்கு. பணிவிடை செய்ய அங்கு சிலர் இருப்பதால் நாம் பணவிடை செய்தால் இந்நிலையில் அவருக்கு பேருதவியாக இருக்கும். ஏனெனில் ஹீமோ தெரபி என்றால் எவ்வளவு செலவு ஆகும் என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.
கிருஷ்ணம்மா போன்றோர் எனக்கு தொலைபேசியில் அழைத்து எல்லோர் பணத்தையும் சேர்த்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டுக் கொண்டார்கள்.
அன்பு உறவுகளே அவருக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் கீழ்க்கண்ட வங்கி எண்ணனுக்கு தாங்கள் அவ்ருக்குச் சேர்க்க விரும்பும் பணத்தை அனுப்பி வைத்தால் அது விரைவில் நேரடியாக அல்லது அவரது வங்கி கணக்குக்கு அனுப்பி உதவி செய்யலாம். இது முடியவில்லை என்றால் வெஸ்டர்ன் யூனியனில் அனுப்பினாலும் நான் பெற்று அவரிடம் சேர்த்து விடுகிறேன்.
வங்கி எண்:
P. BHANUMATHI,
A/C. NO. 012300101011041
IFSC CODE CORP0000123
A/C. TYPE: SAVINGS BANK ACCOUNT.
BANK NAME: CORPORATION BANK,
BRANCH: KELLYS CORNER
CHENNAI 600 010.
வெஸ்டர்ன் யூனியன் வழி அனுப்ப விரும்புபவர்களுக்கு.
P. BHANUMATHI
18/3, LOTUS ARCADE,
RATHNA NAGAR,
VIRUGAMBAKKAM,
CHENNAI 600 092.
TAMIL NADU
INDIA
CELL: 99412 98850
admin@aathira.net
இவண்
ஈகரை நிர்வாகம்.

Last edited by Aathira on Tue Apr 03, 2012 7:24 pm; edited 1 time in total
Re: நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....
மிக்க மகிழ்ச்சி பிரசன்னா , இன்னும் நாம் எட்ட வேண்டிய சிகரங்கள் நிறைய இருக்கிறது, ஒன்றிணைவோம் உயர்வு பெறுவோம்பிரசன்னா wrote:உண்மையில் இன்று நான் ஈகரையின் உறுபினர் என்று நினைக்கையில் மிகவும் பெருமைபடுகிறேன்....
Re: நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....
பிரசன்னா wrote:சிவா wrote:ஆமாம் தல! பண்பானவர்கள் மட்டுமே இணைந்திருக்கும் தளமாக நம் தளம் இருப்பதில் மகிழ்ச்சியே!ராஜா wrote:ஈகரையில் இருப்பது இப்போதெல்லாம் மிகுந்த மன நிறைவை தருகிறது
நீங்கள் இருவரும் ஈகரையின் பொறுப்பான இடத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் நினைபதில் உண்மை இருக்கிறது.
உண்மையில் இன்று நான் ஈகரையின் உறுபினர் என்று நினைக்கையில் மிகவும் பெருமைபடுகிறேன்....
மகிழ்ச்சி பிரசன்னா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....
பிரசன்னா wrote:சிவா wrote:ஆமாம் தல! பண்பானவர்கள் மட்டுமே இணைந்திருக்கும் தளமாக நம் தளம் இருப்பதில் மகிழ்ச்சியே!ராஜா wrote:ஈகரையில் இருப்பது இப்போதெல்லாம் மிகுந்த மன நிறைவை தருகிறது
நீங்கள் இருவரும் ஈகரையின் பொறுப்பான இடத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் நினைபதில் உண்மை இருக்கிறது.
உண்மையில் இன்று நான் ஈகரையின் உறுபினர் என்று நினைக்கையில் மிகவும் பெருமைபடுகிறேன்....
அன்பு பிரசன்னா,
தங்களது உடனடி உதவிக்கு நன்றி. ஒரு புறம் வருத்தம். ஒரு புறம் நம் உறவுகளை எண்ணி மகிழ்ச்சி. கண்ணீர்த் துளிகளைத் தவிர என்னிடம் சொல்ல வார்த்தைகள் இல்லை.
தான் ஆடாவிட்டாலும் தசை ஆடும் என்பார்கள். அது எவ்வளவு உண்மை. உடன் பிறந்தவர்களாய் பழகும் பண்பும் உதவும் பண்பும் தமிழர்களுக்கே உரித்தானது என்னும் மொழியின் உண்மையை இங்கே நான் அடிக்கடி கண்டு மெய் சிலிர்க்கிறேன். மிக்க நன்றி பிரசன்னா.
நிச்சயமாக அவர்களது குடும்பத்தினருடன் நான் பேசுகிறேன் பிரசன்னா.
பகவதியிடம் நானும் பேசினேன். பகவதி பற்றி எல்லோரும் இப்படி பெருமையாகக் கூறுவது நெகிழ்வாக உள்ளது. இதற்கும் நன்றி பிரசன்னா. இதே பாசப்பிணைப்புடன் இணைந்து இருப்போம் என்றும். மீண்டும் நன்றி பிரசன்னா....
Re: நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....
ராஜா wrote:மிக்க மகிழ்ச்சி பிரசன்னா , இன்னும் நாம் எட்ட வேண்டிய சிகரங்கள் நிறைய இருக்கிறது, ஒன்றிணைவோம் உயர்வு பெறுவோம்
சிவா wrote:மகிழ்ச்சி பிரசன்னா!
Aathira wrote:
நிச்சயமாக அவர்களது குடும்பத்தினருடன் நான் பேசுகிறேன் பிரசன்னா.
பகவதியிடம் நானும் பேசினேன். பகவதி பற்றி எல்லோரும் இப்படி பெருமையாகக் கூறுவது நெகிழ்வாக உள்ளது. இதற்கும் நன்றி பிரசன்னா. இதே பாசப்பிணைப்புடன் இணைந்து இருப்போம் என்றும். ...
நன்றி நன்றி நன்றி
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....
ரபீக் விஷயத்தில் பகவதியின் ஈடுபாடு மிகுந்த மகிழ்ச்சிய தருகிறது.
விளையாட்டு பையன் என்று நினைச்சுட்டு இருந்தேன். நான் விளையாட்டு பிள்ளை என்று சொல்லாமல் சொல்லிவிட்டான்.உனக்கு நன்றி கூறி உன்னை எங்களிடம் இருந்து பிரிக்க விரும்பவில்லை பகவதி.
பிரசன்னா சொன்ன மாதிரி ஈகரையில் இருப்பது குறித்து எனக்கும் மிகுந்த பெருமை.

உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....
இன்ஷா அல்லாஹ் அவருக்கு சுகம் கிடைக்கும்.
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....
நான் சொல்ல வந்தது ஏப்ரல் 3 ம் திகதி தான் பாங்க் வேலை செய்கிறது...அப்போதுதான் என்னால் பணம் எடுக்க முடியும்/அனுப்ப முடியும் என்பதைத்தான்Aathira wrote:ஆம் தயாளன். சிவா சொல்வது போல் இது அவரவர் விருப்பம்தான்.சிவா wrote:Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நானும் என்னால் முடிந்ததை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன் ஆதிரா. ஆயினும் apiril 3 ம் திகதிக்கு பின்புதான் இது முடியும்.
அண்ணா, இதற்கு எந்தவித நிபந்தனைகளும் இல்லை அண்ணா! இயன்றவர்கள் மட்டும், எப்பொழுது முடியுமோ அப்பொழுது அனுப்பினால் போதுமானது!
அன்புக்கு ஏது அளவுகோல். அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு..
முடிந்தது... முடிந்தபோது....
எல்லா செயலிலும் இணையும் தங்களது அன்புக்கு மிக்க நன்றி தயாளன்.
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....
வங்கி விடுமுறைக்கு நாம் என்ன பண்ண முடியும் , வருத்தபடாதீங்கDr.சுந்தரராஜ் தயாளன் wrote:நான் சொல்ல வந்தது ஏப்ரல் 3 ம் திகதி தான் பாங்க் வேலை செய்கிறது...அப்போதுதான் என்னால் பணம் எடுக்க முடியும்/அனுப்ப முடியும் என்பதைத்தான்
Re: நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....
நானும் இதில் பங்குபெறுகிறேன் அக்கா.
IFSC CODE கிடைத்தால் இன்னும் சிறப்பு ..
IFSC CODE கிடைத்தால் இன்னும் சிறப்பு ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....
CORP0000123 சரி தானா அக்காவை.பாலாஜி wrote:நானும் இதில் பங்குபெறுகிறேன் அக்கா.
IFSC CODE கிடைத்தால் இன்னும் சிறப்பு
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Page 5 of 11 • 1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11
Similar topics
» உங்கள் வீட்டில் இருந்தே உங்கள் நண்பர்களுக்கு உதவலாம்...!
» பெற்றோர்கள் எப்படி உதவலாம்?
» நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே
» உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !!
» உங்கள் உறவு யார்? உயிருள்ள மனிதனா, ஸ்மார்ட்போனா?
» பெற்றோர்கள் எப்படி உதவலாம்?
» நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே
» உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !!
» உங்கள் உறவு யார்? உயிருள்ள மனிதனா, ஸ்மார்ட்போனா?
Page 5 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum