புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....
Page 4 of 11 •
Page 4 of 11 • 1, 2, 3, 4, 5 ... 9, 10, 11
First topic message reminder :
அன்பு உறவுகளே,
நம் இல்லக்குழந்தை ரபீக் உடல்நிலை பற்றியும் அவருக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் சிகிச்சை பற்றியும் நாம் அனைவரும் அறிவோம். அவருக்காக ஈகரை உறவுகள் அனைவரும் மனமுருகி பிராத்தனைகள் செய்து வருவது ஆறுதலாக உள்ளது. “பஜனை செய்யும் வாய் புனிதமானது; பணிவிடை செய்கிற கை அதைவிடப் புனிதமானது” என்பது அன்னை சாராதா தேவியின் வாக்கு. பணிவிடை செய்ய அங்கு சிலர் இருப்பதால் நாம் பணவிடை செய்தால் இந்நிலையில் அவருக்கு பேருதவியாக இருக்கும். ஏனெனில் ஹீமோ தெரபி என்றால் எவ்வளவு செலவு ஆகும் என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.
கிருஷ்ணம்மா போன்றோர் எனக்கு தொலைபேசியில் அழைத்து எல்லோர் பணத்தையும் சேர்த்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டுக் கொண்டார்கள்.
அன்பு உறவுகளே அவருக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் கீழ்க்கண்ட வங்கி எண்ணனுக்கு தாங்கள் அவ்ருக்குச் சேர்க்க விரும்பும் பணத்தை அனுப்பி வைத்தால் அது விரைவில் நேரடியாக அல்லது அவரது வங்கி கணக்குக்கு அனுப்பி உதவி செய்யலாம். இது முடியவில்லை என்றால் வெஸ்டர்ன் யூனியனில் அனுப்பினாலும் நான் பெற்று அவரிடம் சேர்த்து விடுகிறேன்.
வங்கி எண்:
P. BHANUMATHI,
A/C. NO. 012300101011041
IFSC CODE CORP0000123
A/C. TYPE: SAVINGS BANK ACCOUNT.
BANK NAME: CORPORATION BANK,
BRANCH: KELLYS CORNER
CHENNAI 600 010.
வெஸ்டர்ன் யூனியன் வழி அனுப்ப விரும்புபவர்களுக்கு.
P. BHANUMATHI
18/3, LOTUS ARCADE,
RATHNA NAGAR,
VIRUGAMBAKKAM,
CHENNAI 600 092.
TAMIL NADU
INDIA
CELL: 99412 98850
admin@aathira.net
இவண்
ஈகரை நிர்வாகம்.

Aathira wrote:அந்தத் தாய்மை உணர்வோட மட்டுமே ஈகரையில் ஈகரை உறவுகளிடம் என்றும் என்னால் இருக்க இயலும் சிவா. இத்தனை குழந்தைகளுக்கு அம்மாவா இருக்கற பேறு யாருக்கு வாய்க்கும்..... என் குழந்தைகள் நோய் நொடியின்றி இருக்க இறைவனை வேண்டும் தாயாக....சிவா wrote:இங்கு இணைந்திருக்கும் அனைத்து உறுப்பினர்களும் நமது சகோதர, சகோதரிகள் தான் முஹைதீன். அனைவரின் இன்ப துன்பங்களிலும் நாம் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பெரிய குடும்பத்தின் தாயாக விளங்கும் ஆதிரா அக்காவின் உதவி இருக்கும் வரை எந்தக் கவலையும் இல்லை.
தாமதமாக ரபீக் பற்றி அறிய நேர்ந்தது என் துர்ப்பாக்கிய நிலையே.
என் துணைவரையும் சென்று பார்த்து வரச் சொல்லி உள்ளேன் சிவா. இன்று அல்லது நாளை அவர் செல்வார் என்று நினைக்கிறேன் சிவா..
மகிழ்ச்சி அக்கா! அங்கு சென்றதும் பகவதியைத் தொடர்பு கொண்டாலே போதும். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக் விஷயத்தில் பகவதியின் ஈடுபாடு உண்மையில் மகிழ்ச்சியை தருகிறது, நான் கூட நேற்று இஞ்சீனியர் பகவதியிடம் பேசினேன் அவ்வளவு எளிமையாக பேசுகிறார். (ஈகரையில் தான் இந்த கொலவெறியுடன் சேர்ந்துக்கிட்டு கொஞ்சம் அப்படி இப்படி இருக்கிறார்)சிவா wrote:மகிழ்ச்சி அக்கா! அங்கு சென்றதும் பகவதியைத் தொடர்பு கொண்டாலே போதும். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார்!
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
ராஜா wrote:ரபீக் விஷயத்தில் பகவதியின் ஈடுபாடு உண்மையில் மகிழ்ச்சியை தருகிறது, நான் கூட நேற்று இஞ்சீனியர் பகவதியிடம் பேசினேன் அவ்வளவு எளிமையாக பேசுகிறார். (ஈகரையில் தான் இந்த கொலவெறியுடன் சேர்ந்துக்கிட்டு கொஞ்சம் அப்படி இப்படி இருக்கிறார்)சிவா wrote:மகிழ்ச்சி அக்கா! அங்கு சென்றதும் பகவதியைத் தொடர்பு கொண்டாலே போதும். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார்!
ஆமாம் இஞ்சீனியர் பகவதி மிகவும் எளிமையானவர். இன்று அவருடன் பேசியதில் மிக்க மகிழ்ச்சி....
ராஜா wrote:ரபீக் விஷயத்தில் பகவதியின் ஈடுபாடு உண்மையில் மகிழ்ச்சியை தருகிறது, நான் கூட நேற்று இஞ்சீனியர் பகவதியிடம் பேசினேன் அவ்வளவு எளிமையாக பேசுகிறார். (ஈகரையில் தான் இந்த கொலவெறியுடன் சேர்ந்துக்கிட்டு கொஞ்சம் அப்படி இப்படி இருக்கிறார்)சிவா wrote:மகிழ்ச்சி அக்கா! அங்கு சென்றதும் பகவதியைத் தொடர்பு கொண்டாலே போதும். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார்!
ஆம் தல. பகவதி மிகவும் பண்பானவர்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஈகரையில் இருப்பது இப்போதெல்லாம் மிகுந்த மன நிறைவை தருகிறதுசிவா wrote:ஆம் தல. பகவதி மிகவும் பண்பானவர்!ராஜா wrote:ரபீக் விஷயத்தில் பகவதியின் ஈடுபாடு உண்மையில் மகிழ்ச்சியை தருகிறது, நான் கூட நேற்று இஞ்சீனியர் பகவதியிடம் பேசினேன் அவ்வளவு எளிமையாக பேசுகிறார். (ஈகரையில் தான் இந்த கொலவெறியுடன் சேர்ந்துக்கிட்டு கொஞ்சம் அப்படி இப்படி இருக்கிறார்)சிவா wrote:மகிழ்ச்சி அக்கா! அங்கு சென்றதும் பகவதியைத் தொடர்பு கொண்டாலே போதும். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார்!
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
என் நண்பன் விரைவில் குணமடைவான்.. பகவதியிடம் நானும் நேற்று பேசினேன்.. பகவதி நமக்காக சிரத்தை எடுத்து மருத்துவமனைக்கு போகிறார். அவருக்கு என் நன்றிகள்
ராஜா wrote:ஈகரையில் இருப்பது இப்போதெல்லாம் மிகுந்த மன நிறைவை தருகிறது
ஆமாம் தல! பண்பானவர்கள் மட்டுமே இணைந்திருக்கும் தளமாக நம் தளம் இருப்பதில் மகிழ்ச்சியே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பகவதி ரொம்ப நல்லவரு. என்கூட சேர சொல்லாதீங்கசிவா wrote:ராஜா wrote:ரபீக் விஷயத்தில் பகவதியின் ஈடுபாடு உண்மையில் மகிழ்ச்சியை தருகிறது, நான் கூட நேற்று இஞ்சீனியர் பகவதியிடம் பேசினேன் அவ்வளவு எளிமையாக பேசுகிறார். (ஈகரையில் தான் இந்த கொலவெறியுடன் சேர்ந்துக்கிட்டு கொஞ்சம் அப்படி இப்படி இருக்கிறார்)சிவா wrote:மகிழ்ச்சி அக்கா! அங்கு சென்றதும் பகவதியைத் தொடர்பு கொண்டாலே போதும். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார்!
ஆம் தல. பகவதி மிகவும் பண்பானவர்!
தல & சின்னத் தல - சீக்கிரம் ஆயிடுவீங்க மொட்ட தல.
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
சிவா wrote:ஆமாம் தல! பண்பானவர்கள் மட்டுமே இணைந்திருக்கும் தளமாக நம் தளம் இருப்பதில் மகிழ்ச்சியே!ராஜா wrote:ஈகரையில் இருப்பது இப்போதெல்லாம் மிகுந்த மன நிறைவை தருகிறது
நீங்கள் இருவரும் ஈகரையின் பொறுப்பான இடத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் நினைபதில் உண்மை இருக்கிறது.
உண்மையில் இன்று நான் ஈகரையின் உறுபினர் என்று நினைக்கையில் மிகவும் பெருமைபடுகிறேன்....
- Sponsored content
Page 4 of 11 • 1, 2, 3, 4, 5 ... 9, 10, 11
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 11