ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....

+24
கலைவேந்தன்
சிங்கம்
krishnaamma
sekartvr
ஜாஹீதாபானு
அதி
ரிபாஸ்
ரேவதி
பாலாஜி
றினா
பிளேடு பக்கிரி
முஹைதீன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
உதயசுதா
பிரசன்னா
அருண்
சிவா
ந.கார்த்தி
ராஜா
ரா.ரா3275
balakarthik
யினியவன்
உமா
Aathira
28 posters

Page 4 of 11 Previous  1, 2, 3, 4, 5 ... 9, 10, 11  Next

Go down

நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 4 Empty நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....

Post by Aathira Sun Apr 01, 2012 9:45 am

First topic message reminder :

அன்பு உறவுகளே,
நம் இல்லக்குழந்தை ரபீக் உடல்நிலை பற்றியும் அவருக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் சிகிச்சை பற்றியும் நாம் அனைவரும் அறிவோம். அவருக்காக ஈகரை உறவுகள் அனைவரும் மனமுருகி பிராத்தனைகள் செய்து வருவது ஆறுதலாக உள்ளது. “பஜனை செய்யும் வாய் புனிதமானது; பணிவிடை செய்கிற கை அதைவிடப் புனிதமானது” என்பது அன்னை சாராதா தேவியின் வாக்கு. பணிவிடை செய்ய அங்கு சிலர் இருப்பதால் நாம் பணவிடை செய்தால் இந்நிலையில் அவருக்கு பேருதவியாக இருக்கும். ஏனெனில் ஹீமோ தெரபி என்றால் எவ்வளவு செலவு ஆகும் என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.

கிருஷ்ணம்மா போன்றோர் எனக்கு தொலைபேசியில் அழைத்து எல்லோர் பணத்தையும் சேர்த்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டுக் கொண்டார்கள்.
அன்பு உறவுகளே அவருக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் கீழ்க்கண்ட வங்கி எண்ணனுக்கு தாங்கள் அவ்ருக்குச் சேர்க்க விரும்பும் பணத்தை அனுப்பி வைத்தால் அது விரைவில் நேரடியாக அல்லது அவரது வங்கி கணக்குக்கு அனுப்பி உதவி செய்யலாம். இது முடியவில்லை என்றால் வெஸ்டர்ன் யூனியனில் அனுப்பினாலும் நான் பெற்று அவரிடம் சேர்த்து விடுகிறேன்.

வங்கி எண்:

P. BHANUMATHI,
A/C. NO. 012300101011041
IFSC CODE CORP0000123
A/C. TYPE: SAVINGS BANK ACCOUNT.
BANK NAME: CORPORATION BANK,
BRANCH: KELLYS CORNER
CHENNAI 600 010.

வெஸ்டர்ன் யூனியன் வழி அனுப்ப விரும்புபவர்களுக்கு.
P. BHANUMATHI
18/3, LOTUS ARCADE,
RATHNA NAGAR,
VIRUGAMBAKKAM,
CHENNAI 600 092.
TAMIL NADU
INDIA
CELL: 99412 98850
admin@aathira.net

இவண்
ஈகரை நிர்வாகம்.

Last edited by Aathira on Tue Apr 03, 2012 7:24 pm; edited 1 time in total

நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 4 Aநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 4 Aநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 4 Tநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 4 Hநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 4 Iநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 4 Rநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 4 Aநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 4 Empty Re: நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....

Post by சிவா Sun Apr 01, 2012 12:57 pm

Aathira wrote:
சிவா wrote:இங்கு இணைந்திருக்கும் அனைத்து உறுப்பினர்களும் நமது சகோதர, சகோதரிகள் தான் முஹைதீன். அனைவரின் இன்ப துன்பங்களிலும் நாம் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பெரிய குடும்பத்தின் தாயாக விளங்கும் ஆதிரா அக்காவின் உதவி இருக்கும் வரை எந்தக் கவலையும் இல்லை.

அந்தத் தாய்மை உணர்வோட மட்டுமே ஈகரையில் ஈகரை உறவுகளிடம் என்றும் என்னால் இருக்க இயலும் சிவா. இத்தனை குழந்தைகளுக்கு அம்மாவா இருக்கற பேறு யாருக்கு வாய்க்கும்..... அழுகை என் குழந்தைகள் நோய் நொடியின்றி இருக்க இறைவனை வேண்டும் தாயாக....

தாமதமாக ரபீக் பற்றி அறிய நேர்ந்தது என் துர்ப்பாக்கிய நிலையே.
என் துணைவரையும் சென்று பார்த்து வரச் சொல்லி உள்ளேன் சிவா. இன்று அல்லது நாளை அவர் செல்வார் என்று நினைக்கிறேன் சிவா..

மகிழ்ச்சி அக்கா! அங்கு சென்றதும் பகவதியைத் தொடர்பு கொண்டாலே போதும். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார்!

நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 4 Empty Re: நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....

Post by Aathira Sun Apr 01, 2012 1:13 pm

அருண் wrote:கண்டிப்பாக அக்கா! ரபீக் மீண்டும் பழைய நிலைமைக்கு மாற வேண்டும்.அவருக்கு என்னால் இயன்ற சிறு தொகையை அவருக்கு அளிக்கிறேன்..!
நன்றி அருண். : நன்றி

நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 4 Aநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 4 Aநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 4 Tநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 4 Hநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 4 Iநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 4 Rநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 4 Aநம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 4 Empty Re: நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....

Post by ராஜா Sun Apr 01, 2012 1:18 pm

சிவா wrote:மகிழ்ச்சி அக்கா! அங்கு சென்றதும் பகவதியைத் தொடர்பு கொண்டாலே போதும். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார்!
ரபீக் விஷயத்தில் பகவதியின் ஈடுபாடு உண்மையில் மகிழ்ச்சியை தருகிறது, நான் கூட நேற்று இஞ்சீனியர் பகவதியிடம் பேசினேன் அவ்வளவு எளிமையாக பேசுகிறார். (ஈகரையில் தான் இந்த கொலவெறியுடன் சேர்ந்துக்கிட்டு கொஞ்சம் அப்படி இப்படி இருக்கிறார்)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 4 Empty Re: நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....

Post by பிரசன்னா Sun Apr 01, 2012 1:20 pm

ராஜா wrote:
சிவா wrote:மகிழ்ச்சி அக்கா! அங்கு சென்றதும் பகவதியைத் தொடர்பு கொண்டாலே போதும். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார்!
ரபீக் விஷயத்தில் பகவதியின் ஈடுபாடு உண்மையில் மகிழ்ச்சியை தருகிறது, நான் கூட நேற்று இஞ்சீனியர் பகவதியிடம் பேசினேன் அவ்வளவு எளிமையாக பேசுகிறார். (ஈகரையில் தான் இந்த கொலவெறியுடன் சேர்ந்துக்கிட்டு கொஞ்சம் அப்படி இப்படி இருக்கிறார்)

ஆமாம் இஞ்சீனியர் பகவதி மிகவும் எளிமையானவர். இன்று அவருடன் பேசியதில் மிக்க மகிழ்ச்சி.... மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 4 Empty Re: நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....

Post by சிவா Sun Apr 01, 2012 1:22 pm

ராஜா wrote:
சிவா wrote:மகிழ்ச்சி அக்கா! அங்கு சென்றதும் பகவதியைத் தொடர்பு கொண்டாலே போதும். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார்!
ரபீக் விஷயத்தில் பகவதியின் ஈடுபாடு உண்மையில் மகிழ்ச்சியை தருகிறது, நான் கூட நேற்று இஞ்சீனியர் பகவதியிடம் பேசினேன் அவ்வளவு எளிமையாக பேசுகிறார். (ஈகரையில் தான் இந்த கொலவெறியுடன் சேர்ந்துக்கிட்டு கொஞ்சம் அப்படி இப்படி இருக்கிறார்)

ஆம் தல. பகவதி மிகவும் பண்பானவர்! அன்பு மலர்

நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 4 Empty Re: நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....

Post by ராஜா Sun Apr 01, 2012 1:27 pm

சிவா wrote:

ஈகரையில் இருப்பது இப்போதெல்லாம் மிகுந்த மன நிறைவை தருகிறது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 4 Empty Re: நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....

Post by பிளேடு பக்கிரி Sun Apr 01, 2012 1:35 pm

என் நண்பன் விரைவில் குணமடைவான்.. பகவதியிடம் நானும் நேற்று பேசினேன்.. பகவதி நமக்காக சிரத்தை எடுத்து மருத்துவமனைக்கு போகிறார். அவருக்கு என் நன்றிகள் :வணக்கம்:

நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 4 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 4 Empty Re: நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....

Post by சிவா Sun Apr 01, 2012 1:35 pm

ராஜா wrote:ஈகரையில் இருப்பது இப்போதெல்லாம் மிகுந்த மன நிறைவை தருகிறது

ஆமாம் தல! பண்பானவர்கள் மட்டுமே இணைந்திருக்கும் தளமாக நம் தளம் இருப்பதில் மகிழ்ச்சியே!

நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 4 Empty Re: நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....

Post by யினியவன் Sun Apr 01, 2012 1:46 pm

சிவா wrote:
ராஜா wrote:
சிவா wrote:மகிழ்ச்சி அக்கா! அங்கு சென்றதும் பகவதியைத் தொடர்பு கொண்டாலே போதும். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார்!
ரபீக் விஷயத்தில் பகவதியின் ஈடுபாடு உண்மையில் மகிழ்ச்சியை தருகிறது, நான் கூட நேற்று இஞ்சீனியர் பகவதியிடம் பேசினேன் அவ்வளவு எளிமையாக பேசுகிறார். (ஈகரையில் தான் இந்த கொலவெறியுடன் சேர்ந்துக்கிட்டு கொஞ்சம் அப்படி இப்படி இருக்கிறார்)

ஆம் தல. பகவதி மிகவும் பண்பானவர்! அன்பு மலர்
பகவதி ரொம்ப நல்லவரு. என்கூட சேர சொல்லாதீங்க
தல & சின்னத் தல - சீக்கிரம் ஆயிடுவீங்க மொட்ட தல.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 4 Empty Re: நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....

Post by பிரசன்னா Sun Apr 01, 2012 1:50 pm

சிவா wrote:
ராஜா wrote:ஈகரையில் இருப்பது இப்போதெல்லாம் மிகுந்த மன நிறைவை தருகிறது
ஆமாம் தல! பண்பானவர்கள் மட்டுமே இணைந்திருக்கும் தளமாக நம் தளம் இருப்பதில் மகிழ்ச்சியே!

நீங்கள் இருவரும் ஈகரையின் பொறுப்பான இடத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் நினைபதில் உண்மை இருக்கிறது.

உண்மையில் இன்று நான் ஈகரையின் உறுபினர் என்று நினைக்கையில் மிகவும் பெருமைபடுகிறேன்.... நன்றி நன்றி நன்றி அன்பு மலர்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 4 Empty Re: நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 11 Previous  1, 2, 3, 4, 5 ... 9, 10, 11  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum