Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம் by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....
+24
கலைவேந்தன்
சிங்கம்
krishnaamma
sekartvr
ஜாஹீதாபானு
அதி
ரிபாஸ்
ரேவதி
பாலாஜி
றினா
பிளேடு பக்கிரி
முஹைதீன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
உதயசுதா
பிரசன்னா
அருண்
சிவா
ந.கார்த்தி
ராஜா
ரா.ரா3275
balakarthik
யினியவன்
உமா
Aathira
28 posters
Page 3 of 11
Page 3 of 11 • 1, 2, 3, 4 ... 9, 10, 11
நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....
First topic message reminder :
அன்பு உறவுகளே,
நம் இல்லக்குழந்தை ரபீக் உடல்நிலை பற்றியும் அவருக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் சிகிச்சை பற்றியும் நாம் அனைவரும் அறிவோம். அவருக்காக ஈகரை உறவுகள் அனைவரும் மனமுருகி பிராத்தனைகள் செய்து வருவது ஆறுதலாக உள்ளது. “பஜனை செய்யும் வாய் புனிதமானது; பணிவிடை செய்கிற கை அதைவிடப் புனிதமானது” என்பது அன்னை சாராதா தேவியின் வாக்கு. பணிவிடை செய்ய அங்கு சிலர் இருப்பதால் நாம் பணவிடை செய்தால் இந்நிலையில் அவருக்கு பேருதவியாக இருக்கும். ஏனெனில் ஹீமோ தெரபி என்றால் எவ்வளவு செலவு ஆகும் என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.
கிருஷ்ணம்மா போன்றோர் எனக்கு தொலைபேசியில் அழைத்து எல்லோர் பணத்தையும் சேர்த்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டுக் கொண்டார்கள்.
அன்பு உறவுகளே அவருக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் கீழ்க்கண்ட வங்கி எண்ணனுக்கு தாங்கள் அவ்ருக்குச் சேர்க்க விரும்பும் பணத்தை அனுப்பி வைத்தால் அது விரைவில் நேரடியாக அல்லது அவரது வங்கி கணக்குக்கு அனுப்பி உதவி செய்யலாம். இது முடியவில்லை என்றால் வெஸ்டர்ன் யூனியனில் அனுப்பினாலும் நான் பெற்று அவரிடம் சேர்த்து விடுகிறேன்.
வங்கி எண்:
P. BHANUMATHI,
A/C. NO. 012300101011041
IFSC CODE CORP0000123
A/C. TYPE: SAVINGS BANK ACCOUNT.
BANK NAME: CORPORATION BANK,
BRANCH: KELLYS CORNER
CHENNAI 600 010.
வெஸ்டர்ன் யூனியன் வழி அனுப்ப விரும்புபவர்களுக்கு.
P. BHANUMATHI
18/3, LOTUS ARCADE,
RATHNA NAGAR,
VIRUGAMBAKKAM,
CHENNAI 600 092.
TAMIL NADU
INDIA
CELL: 99412 98850
admin@aathira.net
இவண்
ஈகரை நிர்வாகம்.

Last edited by Aathira on Tue Apr 03, 2012 7:24 pm; edited 1 time in total
Re: நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....
அவரோட உடல்நிலை சரி ஆகிடும்.அதற்கான என் பிரார்த்தனைகள்.
கண்டிப்பாக என்னால் ஆனா சிறு உதவிய நானும் செய்கிறேன்
கண்டிப்பாக என்னால் ஆனா சிறு உதவிய நானும் செய்கிறேன்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....
சிவா wrote:மிகவும் மகிழ்ச்சி அக்கா! நம் சகோதரனுக்கு நாம் செய்யும் இந்த உதவி அவர் உயிரைக் காக்கும். இயன்ற அளவு சிறு தொகையை வழங்க முன்வாருங்கள் உறவுகளே!
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
Re: நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....
நானும் என்னால் முடிந்ததை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன் ஆதிரா. ஆயினும் apiril 3 ம் திகதிக்கு பின்புதான் இது முடியும்.
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நானும் என்னால் முடிந்ததை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன் ஆதிரா. ஆயினும் apiril 3 ம் திகதிக்கு பின்புதான் இது முடியும்.
அண்ணா, இதற்கு எந்தவித நிபந்தனைகளும் இல்லை அண்ணா! இயன்றவர்கள் மட்டும், எப்பொழுது முடியுமோ அப்பொழுது அனுப்பினால் போதுமானது!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 3 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....
நன்றி சிவா. கண்டிப்பாக நானும் என்னால் முடிந்த உதவியைச் செய்கிறேன் தலைவா .சிவா wrote:மிகவும் மகிழ்ச்சி அக்கா! நம் சகோதரனுக்கு நாம் செய்யும் இந்த உதவி அவர் உயிரைக் காக்கும். இயன்ற அளவு சிறு தொகையை வழங்க முன்வாருங்கள் உறவுகளே!
Re: நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....
நம் ஈகரையின் உறுப்பினர் ரபீக்கின் மேல் நீங்கள் வைத்திருக்கும் அன்பையும், ஆதரவையும் பார்க்கும்போது மேலும் மேலும் நம்பிக்கை அதிகரிக்கிறது.
மிக்க நன்றி ஆதிரா அக்கா.
மிக்க நன்றி சிவா அண்ணா.
மேலும் அனைவருக்கும் எங்கள் நன்றிகள்.
மிக்க நன்றி ஆதிரா அக்கா.
மிக்க நன்றி சிவா அண்ணா.
மேலும் அனைவருக்கும் எங்கள் நன்றிகள்.
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....
இங்கு இணைந்திருக்கும் அனைத்து உறுப்பினர்களும் நமது சகோதர, சகோதரிகள் தான் முஹைதீன். அனைவரின் இன்ப துன்பங்களிலும் நாம் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பெரிய குடும்பத்தின் தாயாக விளங்கும் ஆதிரா அக்காவின் உதவி இருக்கும் வரை எந்தக் கவலையும் இல்லை.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்.... - Page 3 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....
ஆம் தயாளன். சிவா சொல்வது போல் இது அவரவர் விருப்பம்தான்.சிவா wrote:Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நானும் என்னால் முடிந்ததை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன் ஆதிரா. ஆயினும் apiril 3 ம் திகதிக்கு பின்புதான் இது முடியும்.
அண்ணா, இதற்கு எந்தவித நிபந்தனைகளும் இல்லை அண்ணா! இயன்றவர்கள் மட்டும், எப்பொழுது முடியுமோ அப்பொழுது அனுப்பினால் போதுமானது!
அன்புக்கு ஏது அளவுகோல். அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு..
முடிந்தது... முடிந்தபோது....
எல்லா செயலிலும் இணையும் தங்களது அன்புக்கு மிக்க நன்றி தயாளன்.
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
Re: நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....
மிகச்சரியாக சொன்னிங்க சிவா , ஈகரை தாய் பொருத்தமான பெயர்சிவா wrote:இங்கு இணைந்திருக்கும் அனைத்து உறுப்பினர்களும் நமது சகோதர, சகோதரிகள் தான் முஹைதீன். அனைவரின் இன்ப துன்பங்களிலும் நாம் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பெரிய குடும்பத்தின் தாயாக விளங்கும் ஆதிரா அக்காவின் உதவி இருக்கும் வரை எந்தக் கவலையும் இல்லை.
Re: நம்ம உறவு ரபீக்குக்கு நாம எப்படி உதவலாம் உறவுகளே... உங்கள் கருத்துக்கும் உதவிக்கும்....
அந்தத் தாய்மை உணர்வோட மட்டுமே ஈகரையில் ஈகரை உறவுகளிடம் என்றும் என்னால் இருக்க இயலும் சிவா. இத்தனை குழந்தைகளுக்கு அம்மாவா இருக்கற பேறு யாருக்கு வாய்க்கும்.....சிவா wrote:இங்கு இணைந்திருக்கும் அனைத்து உறுப்பினர்களும் நமது சகோதர, சகோதரிகள் தான் முஹைதீன். அனைவரின் இன்ப துன்பங்களிலும் நாம் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பெரிய குடும்பத்தின் தாயாக விளங்கும் ஆதிரா அக்காவின் உதவி இருக்கும் வரை எந்தக் கவலையும் இல்லை.
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
தாமதமாக ரபீக் பற்றி அறிய நேர்ந்தது என் துர்ப்பாக்கிய நிலையே.
என் துணைவரையும் சென்று பார்த்து வரச் சொல்லி உள்ளேன் சிவா. இன்று அல்லது நாளை அவர் செல்வார் என்று நினைக்கிறேன் சிவா..
Page 3 of 11 • 1, 2, 3, 4 ... 9, 10, 11
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உங்கள் வீட்டில் இருந்தே உங்கள் நண்பர்களுக்கு உதவலாம்...!
» பெற்றோர்கள் எப்படி உதவலாம்?
» நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே
» உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !!
» உங்கள் உறவு யார்? உயிருள்ள மனிதனா, ஸ்மார்ட்போனா?
» பெற்றோர்கள் எப்படி உதவலாம்?
» நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே
» உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !!
» உங்கள் உறவு யார்? உயிருள்ள மனிதனா, ஸ்மார்ட்போனா?
Page 3 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|