புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரூ.77 கோடி செலவில் 464 புதிய பஸ்கள், 250 வழித்தடங்கள், ஜெயலலிதா தொடங்கி வைத்தார் I_vote_lcapரூ.77 கோடி செலவில் 464 புதிய பஸ்கள், 250 வழித்தடங்கள், ஜெயலலிதா தொடங்கி வைத்தார் I_voting_barரூ.77 கோடி செலவில் 464 புதிய பஸ்கள், 250 வழித்தடங்கள், ஜெயலலிதா தொடங்கி வைத்தார் I_vote_rcap 
21 Posts - 70%
heezulia

6 Posts - 20%
mohamed nizamudeen

1 Post - 3%
வேல்முருகன் காசி

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
ரூ.77 கோடி செலவில் 464 புதிய பஸ்கள், 250 வழித்தடங்கள், ஜெயலலிதா தொடங்கி வைத்தார் I_vote_lcapரூ.77 கோடி செலவில் 464 புதிய பஸ்கள், 250 வழித்தடங்கள், ஜெயலலிதா தொடங்கி வைத்தார் I_voting_barரூ.77 கோடி செலவில் 464 புதிய பஸ்கள், 250 வழித்தடங்கள், ஜெயலலிதா தொடங்கி வைத்தார் I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ.77 கோடி செலவில் 464 புதிய பஸ்கள், 250 வழித்தடங்கள், ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 01, 2012 9:04 am

ரூ.77 கோடி செலவில் 464 புதிய பஸ்கள், 250 வழித்தடங்கள், ஜெயலலிதா தொடங்கி வைத்தார் Jj
தமிழகத்தில் ரூ.77 கோடி செலவில் 464 புதிய பஸ்கள் மற்றும் 250 புதிய வழித்தடங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

மக்கள் பயன்பாட்டுக்கு

2011-12-ம் நிதி ஆண்டில் ரூ.540 கோடி செலவில் 3 ஆயிரம் புதிய பஸ்களை வாங்குவதற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். அதன்படி புதிய பஸ்கள் கொள்முதல் செய்யப்பட்டன. அதில் ரூ.77 கோடி செலவில் 464 புதிய பஸ்கள், மக்கள் பயன்பாட்டுக்காக நேற்று தொடக்கப்பட்டன.

அந்த 464 பஸ்களில் 389 பஸ்கள் முற்றிலும் புதிதாகும். மீதமுள்ள 75 பஸ்கள் பழைய நிலையில் இருந்து புதுப்பிக்கப்பட்டவை. அவற்றின் அடிச்சட்டம் நல்ல நிலையில் இருந்ததால் அவை புதிதாக பொலிவுபடுத்தப்பட்டன.

மக்கள் பாதுகாப்பே முக்கியம்

இந்த புதிய பஸ்களை சென்னை பல்லவன் சாலையில் உள்ள மத்திய பணிமனையில் நடந்த நிகழ்ச்சியில், முதல்-அமைச்சர் ஜெயலலிதா பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அந்த புதிய பஸ்களின் டிரைவர்கள் 16 பேருக்கு சாவிகளை ஜெயலலிதா வழங்கினார். அப்போது அவர்களுக்கு, `பயணிகளின் பாதுகாப்பை மட்டுமே முக்கியமாக கொண்டு பஸ்களை ஓட்டிச்செல்லுங்கள்' என்று அறிவுரையும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை முதன்மைச்செயலாளர் பிரபாகர் ராவ் வரவேற்புரை ஆற்றினார். அவர் தனது உரையில், `தமிழகத்தில் தினமும் 20 ஆயிரத்து 861 பஸ்களை அரசு இயக்குகிறது. இந்த பஸ்கள் மூலம் தினமும் 2 கோடியே 10 லட்சம் பயணிகள் பயனடைகின்றனர். சென்னையில் மட்டும் நாளொன்றுக்கு 55 லட்சம் பேர் மாநகர பஸ்களில் பயணிக்கின்றனர்' என்று குறிப்பிட்டார்.

அவசர வழி கதவுகள்

464 புதிய பஸ்களில் 58 பஸ்கள் அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளன. தொலைதூரம் செல்லும் எக்ஸ்பிரஸ் பஸ்களில் `எமர்ஜென்சி எக்சிட்' என்று அழைக்கப்படும் அவசர வழி வைக்கப்படுவதில்லை என்ற குறைபாடு, இந்த புதிய பஸ்களில் களையப்பட்டுள்ளது. முன்பு இந்த அவசர வழி, கண்ணாடி ஜன்னல் வடிவில் அமைக்கப்பட்டு இருக்கும். ஆனால் இந்த பஸ்களில் அவசர வழிகள், சிறிய கதவுபோல் அமைக்கப்பட்டு உள்ளன.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு 33 பஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. போக்குவரத்து கழகம் மதுரை மண்டலத்துக்கு 65, நெல்லைக்கு 32, சேலத்துக்கு 35, விழுப்புரத்துக்கு 83, கும்பகோணத்துக்கு 100, கோவைக்கு 58 புதிய பஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.

250 புதிய தடங்கள்

தமிழகத்திற்கு 250 புதிய பஸ் வழித்தடங்களையும் இந்த நிகழ்ச்சியின்போது முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். அந்த வகையில் மாநகர போக்குவரத்து கழகத்துக்கு (சென்னை) 33 புதிய வழித்தடங்கள் கிடைத்துள்ளன.

அரசு விரைவு போக்குவரத்துக்கழகத்துக்கு 25 புதிய வழித்தடங்களும், மதுரை மண்டலத்துக்கு 25, நெல்லைக்கு 7, சேலத்துக்கு 25, விழுப்புரத்துக்கு 37, கும்பகோணத்துக்கு 62, கோவைக்கு 36 புதிய வழித்தடங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அமைச்சர்கள்

நிகழ்ச்சி முடிவில் நன்றி கூறிய மாநகர போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனர் பால்ராஜ், முதல் கட்டமாக 196 புதிய பஸ்களை அரசு இயக்கியது. இரண்டாம் கட்டமாக 464 பஸ்கள் இயக்கப்பட உள்ளன என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், செந்தில் பாலாஜி, கோகுல இந்திரா மற்றும் பல அமைச்சர்கள், பாலகங்கா எம்.பி., சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி, எம்.எல்.ஏ.க்கள் செந்தமிழன், வி.பி.கலைராஜன், ராஜலட்சுமி, வாலாஜாபாத் கணேசன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முதல்-அமைச்சர் ஜெயலலிதா வரும் வழிநெடுக அ.தி.மு.க. போக்குவரத்து தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் ஏராளமான அளவில் கட்சிக்கொடிகளுடன் கூடி நின்று வரவேற்றனர்.

அரசு தகவல்

இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பழைய மற்றும் பழுதுபட்ட பஸ்களால் பொதுமக்களுக்கு இடைïறு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் 6 ஆண்டுகளுக்கு அல்லது 7 லட்சம் கி.மீ.க்கு மேல் இயக்கப்பட்ட பஸ்களை கழித்துவிட்டு ரூ.540 கோடி செலவில் 3 ஆயிரம் புதிய பஸ்களை வாங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.

மக்கள் குடியேற்றம் அதிகரிப்பதாலும், வாழ்விடங்கள் விரிவடைந்து வருவதாலும் அதற்கேற்ப மக்களின் போக்குவரத்து தேவைகளையும் அரசு பூர்த்தி செய்யும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்காக, பழைய பஸ்களில் நல்ல நிலையில் இருக்கும் என்ஜின், அடிச்சட்டத்தை வீணாக்காமல் அவற்றை புதிதாக்க வேண்டுமென்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.

இதன்படி முதற்கட்டமாக ஆயிரத்து 432 பஸ்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அவை ரூ.98 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.

தினதந்தி

ரூ.77 கோடி செலவில் 464 புதிய பஸ்கள், 250 வழித்தடங்கள், ஜெயலலிதா தொடங்கி வைத்தார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Apr 01, 2012 9:11 am

இந்த அளவு பஸ்களுக்கு பதில் பழைய பஸ்களை பணியிலிருந்து நீக்கிவிடுவார்கள். கூட்ட நெரிசல் குறைந்தால் தான் அதிக பஸ்கள் ஓடுவதாக அர்த்தம். அது நடக்க போவது இல்லை.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக