Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வரங்களே சாபங்களாக...
5 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
வரங்களே சாபங்களாக...
First topic message reminder :
:cry
வேண்டாத போது
கிடைக்கும்
தாய்மைகூட
சாபமாகிவிடுகிறது
குப்பைத்தொட்டியில்
வரங்கள்
குழந்தைகளாக
கிடைக்கும்
தாய்மைகூட
சாபமாகிவிடுகிறது
குப்பைத்தொட்டியில்
வரங்கள்
குழந்தைகளாக
:cry
Last edited by Aathira on Sun Apr 01, 2012 12:10 am; edited 1 time in total
Re: வரங்களே சாபங்களாக...
Aathira wrote:இல்லை. இல்லை. இதை நான் ஒத்துக்கொள்ளவே மாட்டேன்.ரா.ரா3275 wrote:அதி wrote:ஆனால் அதிலும் இப்போது பிரச்சனை.....சொந்தங்கள் எல்லாம் அந்த குழந்தையை அனாதையாகவே பார்த்து பேசி கொல்லாமல் கொல்கின்றனர்.ரா.ரா3275 wrote:உங்கள் சித்திக்கு ஒரு ராயல் சல்யூட் அதி...யாருக்கும் வராத மனசு...
அந்த பெண் குழந்தை இப்போது தாய் தகப்பனிருந்தும் தன்னை ஒரு அனாதையாகவே நினைக்க தொடங்கிவிட்டது.சொந்தமே வேண்டாம் என்று ஒதுங்கி வாழ்கிறார்கள்
சில நேரங்களில் சொந்தம் என்பதே சூன்யம் மாதிரி...
இதென்ன புது கலாட்டா?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: வரங்களே சாபங்களாக...
இது மாதிரி பரிதவிக்கும் உயிர்களை கண்டால்
கொதித்து எழுந்து வசனம் பேசுகிறோம் வருந்துகிறோம்.
அந்த உயிர்களை காப்பாற்றி வளர்பவர்களையும் அந்த
உயிர்களையும் ஏளனமாகப் பேசி வருத்துகிறோம்.
என்ன மனுசங்கடா நாம?
கொதித்து எழுந்து வசனம் பேசுகிறோம் வருந்துகிறோம்.
அந்த உயிர்களை காப்பாற்றி வளர்பவர்களையும் அந்த
உயிர்களையும் ஏளனமாகப் பேசி வருத்துகிறோம்.
என்ன மனுசங்கடா நாம?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: வரங்களே சாபங்களாக...
நாம் கொடுக்கும் இடம் தான் இந்த சொந்தங்கள் இப்படி பேசக்காரணம் என்று சொல்ல நினைக்கிறார்கள் என்று நினைக்கிறேன். பொதுவாக எல்லாரும் அப்படி இல்லையென்றே நானும் நினைக்கிறேன். நாம வைக்கிற இடத்தில் தான் எல்லாம் இருக்கு
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: வரங்களே சாபங்களாக...
ரா.ரா3275 wrote:Aathira wrote:இல்லை. இல்லை. இதை நான் ஒத்துக்கொள்ளவே மாட்டேன்.ரா.ரா3275 wrote:அதி wrote:ஆனால் அதிலும் இப்போது பிரச்சனை.....சொந்தங்கள் எல்லாம் அந்த குழந்தையை அனாதையாகவே பார்த்து பேசி கொல்லாமல் கொல்கின்றனர்.ரா.ரா3275 wrote:உங்கள் சித்திக்கு ஒரு ராயல் சல்யூட் அதி...யாருக்கும் வராத மனசு...
அந்த பெண் குழந்தை இப்போது தாய் தகப்பனிருந்தும் தன்னை ஒரு அனாதையாகவே நினைக்க தொடங்கிவிட்டது.சொந்தமே வேண்டாம் என்று ஒதுங்கி வாழ்கிறார்கள்
சில நேரங்களில் சொந்தம் என்பதே சூன்யம் மாதிரி...
இதென்ன புது கலாட்டா?...
சில நேரங்களில் இல்லை. பல நேரங்களிலும் இல்லை. எல்லா நேரங்களிலும்.
Re: வரங்களே சாபங்களாக...
உறவுகள் உயர்ந்தவைதான்...இரண்டாம் கருத்துக்கு இடமில்லை...ஆனால் அதிலும் பத்தாம்பசலிகள்-புல்லுருவிகள் இருக்கத்தான் செய்யும்...இதுவும் இயல்பே...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: வரங்களே சாபங்களாக...
அதானே!!! இதே கேள்விதான் எனக்குள்ளும்.... எதாவது செய்தாக வேண்டும் என்று மட்டும் தோன்றுகிறது. இனி.... யவன் செயல்தான்.கொலவெறி wrote:இது மாதிரி பரிதவிக்கும் உயிர்களை கண்டால்
கொதித்து எழுந்து வசனம் பேசுகிறோம் வருந்துகிறோம்.
அந்த உயிர்களை காப்பாற்றி வளர்பவர்களையும் அந்த
உயிர்களையும் ஏளனமாகப் பேசி வருத்துகிறோம்.
என்ன மனுசங்கடா நாம?
Re: வரங்களே சாபங்களாக...
அசுரன் wrote:நாம் கொடுக்கும் இடம் தான் இந்த சொந்தங்கள் இப்படி பேசக்காரணம் என்று சொல்ல நினைக்கிறார்கள் என்று நினைக்கிறேன். பொதுவாக எல்லாரும் அப்படி இல்லையென்றே நானும் நினைக்கிறேன். நாம வைக்கிற இடத்தில் தான் எல்லாம் இருக்கு
வரவு உள்ளவரை உறவு.
நீர் அற்ற குளத்து அல்லியும் ஆம்பலுமாய் எவரும் இக்காலத்தில் இல்லை என்று அழுத்தமாகக் கூறலாம்.
இந்த விஷயத்தில் ஏதோ ஒரு குழந்தைக்கு அவர்களின் சொத்து போவதை உறவுகளால் பொறுத்துக்கொள்ள இயலாமையே இந்தக் கோபத்திற்குக் காரணம்.
Re: வரங்களே சாபங்களாக...
ராராவுக்கு ஆதியிலிருந்தே யாரிடமும் பயம் இருக்கவில்லை.ரா.ரா3275 wrote:Aathira wrote:இல்லை. இல்லை. இதை நான் ஒத்துக்கொள்ளவே மாட்டேன்.ரா.ரா3275 wrote:அதி wrote:ஆனால் அதிலும் இப்போது பிரச்சனை.....சொந்தங்கள் எல்லாம் அந்த குழந்தையை அனாதையாகவே பார்த்து பேசி கொல்லாமல் கொல்கின்றனர்.ரா.ரா3275 wrote:உங்கள் சித்திக்கு ஒரு ராயல் சல்யூட் அதி...யாருக்கும் வராத மனசு...
அந்த பெண் குழந்தை இப்போது தாய் தகப்பனிருந்தும் தன்னை ஒரு அனாதையாகவே நினைக்க தொடங்கிவிட்டது.சொந்தமே வேண்டாம் என்று ஒதுங்கி வாழ்கிறார்கள்
சில நேரங்களில் சொந்தம் என்பதே சூன்யம் மாதிரி...
இதென்ன புது கலாட்டா?...
ஏனோ தெரியல ஆதிராவைக் கண்டால் ஒரு பயம் தொற்றிக் கொள்கிறது.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: வரங்களே சாபங்களாக...
தண்டனைகள் தான் இதுபோன்ற குற்றங்களை குறைக்கும் மற்ற எதுவும் ஒன்னும் செய்யாது.... இதை விஜய் டீவியில் விவாதம் ஆக்கி இரு குழுக்களை பேசவிட்டு மண்டைய பிச்சிக்க வைப்பார்கள்..... புடிச்சி கொலை கேசு போட்டு 7 வருடம் உள்ள தள்ளினா தான் சரி.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: வரங்களே சாபங்களாக...
கொலவெறி wrote:ராராவுக்கு ஆதியிலிருந்தே யாரிடமும் பயம் இருக்கவில்லை.ரா.ரா3275 wrote:Aathira wrote:இல்லை. இல்லை. இதை நான் ஒத்துக்கொள்ளவே மாட்டேன்.ரா.ரா3275 wrote:அதி wrote:ஆனால் அதிலும் இப்போது பிரச்சனை.....சொந்தங்கள் எல்லாம் அந்த குழந்தையை அனாதையாகவே பார்த்து பேசி கொல்லாமல் கொல்கின்றனர்.ரா.ரா3275 wrote:உங்கள் சித்திக்கு ஒரு ராயல் சல்யூட் அதி...யாருக்கும் வராத மனசு...
அந்த பெண் குழந்தை இப்போது தாய் தகப்பனிருந்தும் தன்னை ஒரு அனாதையாகவே நினைக்க தொடங்கிவிட்டது.சொந்தமே வேண்டாம் என்று ஒதுங்கி வாழ்கிறார்கள்
சில நேரங்களில் சொந்தம் என்பதே சூன்யம் மாதிரி...
இதென்ன புது கலாட்டா?...
ஏனோ தெரியல ஆதிராவைக் கண்டால் ஒரு பயம் தொற்றிக் கொள்கிறது.
நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு....இடையில எதுக்கு இந்த இடிய
எறக்குறீகா?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 2 of 3 • 1, 2, 3
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|