ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?...

4 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?... - Page 2 Empty கொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?...

Post by ரா.ரா3275 Sat Mar 31, 2012 11:11 pm

First topic message reminder :

கொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?... - Page 2 Soft%20drinks-755



வெயிலின் ராஜ்ஜியம் தொடங்கியாச்சு... உச்சி முதல் உள்ளங்கால் வரை வியர்வையும், உடலுக்குள் வறட்சியும் என நம்மை வாட்டி வதைத்து விடும். இதில் முக்கியமாக தொண்டை வறட்சி... குளிராக எது கிடைத்தாலும் குடித்துவிடுவோம். கோடைகாலத்தில் கலர், கலரான குளிர்பானங்களை எல்லாக் கடைகளிலும் வைத்து விற்கிறார்கள். தாகம் அடங்க வேண்டும் என்பதற்காக, அவற்றை அதிக விலை கொடுத்து வாங்கி உபயோகிக்கிறோம்.

இந்த கலரான குளிர்பானங்களால் உடலில் தேவையற்ற கலோரிதான் சேருமே தவிர, வேறு எந்தவித பலன்களும் கிடையாது என்கிறார்கள் டாக்டர்கள். இப்போதெல்லாம் ஐஸ் காபி, ஐஸ் டீ ஆகியவையும் அமோகமாக விற்பனையாகின்றன. இவற்றை தவிர்ப்பதும் நல்லது.

எண்ணெயில் பொரித்து எடுக்கும் சைவ மற்றும் அசைவ உணவு வகைகளை இந்த கோடையில் முடிந்தவரை தவிர்ப்பதுதான் நல்லது.

வெளியில் சென்றால் கையோடு ஒரு பாட்டிலில் சுத்தமான குடிநீரை எடுத்து செல்லுங்கள். இல்லையென்றால், இயற்கை பானமான இளநீரை வாங்கி குடியுங்கள்.

மோர், எலுமிச்சை பழச்சாறு ஆகியவையும் நல்லதுதான். அதேநேரம், அவற்றில் சேர்க்கப்படும் தண்ணீர் சுத்தமானதாக இருக்க வேண்டும். முடிந்தவரை, அவற்றை நீங்களே வீட்டில் தயார் செய்து உட்கொள்வதுதான் சிறந்தது.


நன்றி : கூடல்.காம்


கொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?... - Page 2 224747944

கொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?... - Page 2 Rகொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?... - Page 2 Aகொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?... - Page 2 Emptyகொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?... - Page 2 Rகொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down


கொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?... - Page 2 Empty Re: கொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?...

Post by ரா.ரா3275 Sun Apr 01, 2012 12:13 am

ராஜா wrote:
ரா.ரா3275 wrote:ஓஹோ...நல்ல புள்ளையாம் வாத்தியாரு... ரிலாக்ஸ் ...
மகிழ்ச்சி

போடுங்க...போடுங்க...


கொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?... - Page 2 224747944

கொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?... - Page 2 Rகொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?... - Page 2 Aகொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?... - Page 2 Emptyகொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?... - Page 2 Rகொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?... - Page 2 Empty Re: கொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?...

Post by ராஜா Sun Apr 01, 2012 12:15 am

கொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?...
அது நாம கலக்குற சரக்க பொறுத்தது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?... - Page 2 Empty Re: கொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?...

Post by அசுரன் Sun Apr 01, 2012 12:18 am

ராஜா wrote:
கொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?...
அது நாம கலக்குற சரக்க பொறுத்தது
இன்னைக்கு வானம் ஒரே மப்பா இருந்தது. அது ஏன்னு இப்ப தான் புரியுது. கொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?... - Page 2 676261
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?... - Page 2 Empty Re: கொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?...

Post by ரா.ரா3275 Sun Apr 01, 2012 12:21 am

அசுரன் wrote:
ராஜா wrote:
கொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?...
அது நாம கலக்குற சரக்க பொறுத்தது
இன்னைக்கு வானம் ஒரே மப்பா இருந்தது. அது ஏன்னு இப்ப தான் புரியுது. கொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?... - Page 2 676261

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது


கொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?... - Page 2 224747944

கொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?... - Page 2 Rகொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?... - Page 2 Aகொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?... - Page 2 Emptyகொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?... - Page 2 Rகொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?... - Page 2 Empty Re: கொளுத்தும் வெயிலுக்குக் குளிர்பானங்கள் நல்லதா?...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum