ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

Top posting users this week
ayyasamy ram
பெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்... Poll_c10பெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்... Poll_m10பெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்... Poll_c10 
heezulia
பெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்... Poll_c10பெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்... Poll_m10பெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்... Poll_c10 
mohamed nizamudeen
பெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்... Poll_c10பெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்... Poll_m10பெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்... Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்...

+3
அசுரன்
யினியவன்
ரா.ரா3275
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்... Empty பெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்...

Post by ரா.ரா3275 Sat Mar 31, 2012 11:01 pm

மனைவி: என்னங்க நான் செத்துப்போயிட்டா.. என்ன பண்ணுவீங்க?

கணவன்: எனக்கு பைத்தியமே புடிச்சுரும்.

மனைவி: நான் செத்தா இன்னொரு கல்யாணம் பண்ணுவீங்களா?

கணவன்: பைத்தியம் என்ன வேணும்னாலும் பண்ணும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வேலைக்காரி : உங்க பையன் என்னைப் பார்க்கிற பார்வையே ஒரு மாதிரி இருக்குங்க....

முதலாளி : கவலைப்படாதே.... சித்திங்கற முறையில் பார்த்திருப்பான்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

"மாப்பிள்ளைப் பையன் வானிலை அறிவிப்பாளரா இருப்பான்னு சொல்றீயே! எப்புடி?"

"பொண்ணு பிடிச்சும் இருக்கு. பிடியாமலும் இருக்கு, பிடிச்சும் பிடியாமலும் இருக்குன்னு குழப்புறாரே!"
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஒருவன் கடவுளிடம் : கடவுளே என்னோட பெண்டாட்டியை ஏன் ரொம்ப அழகா படைச்சிருக்கே?

கடவுள் : அப்போ தான் நீ அவமேலே அன்பா சந்தோஷமா இருப்பே.

அவன் : அதுசரி தான், அதே சமயம் அவளை ஏன் வடிகட்டின முட்டாளா படைச்சிருக்கே?

கடவுள் : அப்பதானே அவ உன் மேலே அன்பா இருப்பா.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

முடி வெட்ட வந்த வழுக்கைத் தலைக்காரர், சலூன்காரரிடம் : ஏம்பா, என் தலையிலே தான் முடி ரொம்ப கம்மியா இருக்கு இல்லே. முடி வெட்டறதுக்குப் பாதி பணம் வாங்கிக்கக் கூடாதா?

சலூன் கடைக்காரர் : உங்களுக்கு முடி வெட்டறதுக்காக நான் பணம் வாங்கலே சார். முடியைத் தேடிக் கண்டு பிடிக்கத்தான் பணம் வாங்குறேன்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நன்றி : கூடல்.காம்




பெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்... 224747944

பெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்... Rபெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்... Aபெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்... Emptyபெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்... Rபெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

பெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்... Empty Re: பெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்...

Post by யினியவன் Sat Mar 31, 2012 11:07 pm

சூப்பருங்க

சித்தி கண்ணோட்டம் அருமை.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்... Empty Re: பெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்...

Post by அசுரன் Sat Mar 31, 2012 11:10 pm

செம்ம காமெடி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்... Empty Re: பெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்...

Post by ரா.ரா3275 Sat Mar 31, 2012 11:12 pm

கொலவெறி wrote: சூப்பருங்க

சித்தி கண்ணோட்டம் அருமை.

நன்றி...


பெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்... 224747944

பெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்... Rபெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்... Aபெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்... Emptyபெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்... Rபெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

பெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்... Empty Re: பெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்...

Post by ரா.ரா3275 Sat Mar 31, 2012 11:12 pm

அசுரன் wrote:செம்ம காமெடி

ஆமோதித்தல்


பெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்... 224747944

பெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்... Rபெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்... Aபெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்... Emptyபெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்... Rபெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

பெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்... Empty Re: பெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்...

Post by ரா.ரமேஷ்குமார் Sat Mar 31, 2012 11:13 pm

சிரி சிரி அனைத்தும் சூப்பருங்க ...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

பெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்... Empty Re: பெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்...

Post by ரா.ரா3275 Sat Mar 31, 2012 11:15 pm

ரா.ரமேஷ்குமார் wrote: சிரி சிரி அனைத்தும் சூப்பருங்க ...

ஆமோதித்தல்


பெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்... 224747944

பெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்... Rபெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்... Aபெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்... Emptyபெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்... Rபெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

பெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்... Empty Re: பெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்...

Post by மகா பிரபு Sun Apr 01, 2012 6:50 am

உங்களுக்கு முடி வெட்டறதுக்காக நான் பணம் வாங்கலே சார். முடியைத் தேடிக் கண்டு பிடிக்கத்தான் பணம் வாங்குறேன்
கலக்கல் நகைச்சுவை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்... Empty Re: பெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்...

Post by இரா.பகவதி Sun Apr 01, 2012 7:06 am

ராஜசேகர் அண்ணா அனைத்து நகைகளும் அருமை மகிழ்ச்சி சூப்பருங்க
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

பெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்... Empty Re: பெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்...

Post by ராஜா Sun Apr 01, 2012 10:33 am

மகிழ்ச்சி அருமை அருமை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்... Empty Re: பெண்பார்க்கப் போன வானிலை அறிவிப்பாளர்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum