ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்

+9
ஜாஹீதாபானு
காளைவேந்தன்
Aathira
இரா.பகவதி
வசீகரப்ரியன்
அதி
அசுரன்
யினியவன்
ரா.ரா3275
13 posters

Page 9 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

Go down

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 9 Empty அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்

Post by ரா.ரா3275 Sat Mar 31, 2012 10:02 pm

First topic message reminder :

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 9 Images?q=tbn:ANd9GcRVAAZ2sb0I_KzJzwfg4z-GOX8oe8uYTPikNY_68QXKumCYt2xBfCxjOA

கொட்டும் மழை
உயிரை வறுக்கும்
வெயில்
கண்களுக்குள் தூசியேற்றும்
காற்று
பணம் கனக்கும்
பைநிறைப் பொழுது
வறுமை மறைக்கும்
நட்பு

-அத்தனைத் தருணங்களையும்
அந்தரங்கமாய்
சேமித்து வைத்திருக்கும்
அந்தப் பழையப் பேருந்து நிறுத்தம்

பயணங்களின் பிள்ளையாக
எங்கெங்கோ அலைகிறேன்
இன்றுவரைக் கூடாக
நரை நுரைத்தப் பின்னும்

ஆனால் உனக்காகக் காத்திருக்கிறது
தொலைத்துப் புதுப்பித்த
மாற்றங்களுடன் நாற்பதாண்டுகளாக
நிரந்தரக் கேள்வியுடன் மனசு மட்டும்
அதே நிறுத்தத்தை விட்டு நகராமல்

நீ வருவாயா?மாட்டாயா?

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 9 224747944

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 9 Rஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 9 Aஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 9 Emptyஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 9 Rஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 9 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 9 Empty Re: அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்

Post by ரா.ரா3275 Tue Apr 03, 2012 12:18 am

சிவா wrote:அம்பியும் இல்லை, ரெமோவும் இல்லை! எப்பொழுதுமே நான் ஒரு அம்மாஞ்சி! சோகம்

என்னதான் நீங்க மாஞ்சி மாஞ்சி சொன்னாலும் ஊரு உலகம் நம்புமா?... புன்னகை

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 9 224747944

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 9 Rஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 9 Aஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 9 Emptyஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 9 Rஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 9 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 9 Empty Re: அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்

Post by ரா.ரா3275 Tue Apr 03, 2012 12:20 am

கொலவெறி wrote:
Aathira wrote:
ரா.ரா3275 wrote:
சிவா wrote:ஆம், மாணிக்கம், முத்து, பவளம் - இப்படித்தான் என்னை அழைப்பார்கள்! பைத்தியம்

அப்படியா?...இத்தன பேரு எதுக்கு?...உங்க ஃபிளாஷ்பேக் என்ன?...
சரியான கேள்வி சூப்பருங்க
நீங்க பதிமூணு பேர் கிட்ட கடன் வாங்கிப் பாருங்க அப்ப தெரியும் இத்தன பேர் எதுக்குன்னு?
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது

ஆனால் இது கடன் பிரச்சனை அல்ல...காதல் பிரச்சனையாகத்தான் இருக்கும்....

Post by ரா.ரா3275 Tue Apr 03, 2012 12:21 am

Aathira wrote:
ரா.ரா3275 wrote:
சிவா wrote:ஆம், மாணிக்கம், முத்து, பவளம் - இப்படித்தான் என்னை அழைப்பார்கள்! பைத்தியம்

அப்படியா?...இத்தன பேரு எதுக்கு?...உங்க ஃபிளாஷ்பேக் என்ன?...
சரியான கேள்வி சூப்பருங்க
நன்றி

Post by Aathira Tue Apr 03, 2012 12:21 am

சிவா wrote:அம்பியும் இல்லை, ரெமோவும் இல்லை! எப்பொழுதுமே நான் ஒரு அம்மாஞ்சி! சோகம்
கெடா மீசை வச்ச அந்த மூஞ்சியைப் பார்த்தா அம்மாஞ்சியாத்தான் தெரியுது.. பாவம்

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 9 Aஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 9 Aஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 9 Tஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 9 Hஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 9 Iஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 9 Rஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 9 Aஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 9 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 9 Empty Re: அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்

Post by சிவா Tue Apr 03, 2012 12:25 am

சரி.. சரி.. எனக்குத் தூக்கம் வருகிறது, எனக்குப் பதில் ரா.ரா-வை உங்கள் வசம் ஒப்படைத்துச் செல்கிறேன்! அவரை சிறப்பாகக் கவனித்து? அனுப்புங்கள்!

(எழுத்துருவை மாற்றியமைக்கும் வேலையினாலேதான் இவ்வளவு நேரம் இங்கு பட்டும் படாமலும் பதில் எழுதி வந்தேன்)

நல்ல மூடில் இருந்திருந்தால்..... ம்ம்ம்ம்ம்ம்.. அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 9 89452

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 9 Empty Re: அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்

Post by யினியவன் Tue Apr 03, 2012 12:29 am

ரா.ரா3275 wrote:
கொலவெறி wrote:
Aathira wrote:
ரா.ரா3275 wrote:
சிவா wrote:ஆம், மாணிக்கம், முத்து, பவளம் - இப்படித்தான் என்னை அழைப்பார்கள்! பைத்தியம்

அப்படியா?...இத்தன பேரு எதுக்கு?...உங்க ஃபிளாஷ்பேக் என்ன?...
சரியான கேள்வி சூப்பருங்க
நீங்க பதிமூணு பேர் கிட்ட கடன் வாங்கிப் பாருங்க அப்ப தெரியும் இத்தன பேர் எதுக்குன்னு?
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது

ஆனால் இது கடன் பிரச்சனை அல்ல...காதல் பிரச்சனையாகத்தான் இருக்கும்....
ஐயோ ராரா நீங்க மக்கோ மக்கு - கடன் வாங்கினதே அந்த பெண்களிடம் தானே - காதலிப்பதாக சொல்லி.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 9 Empty Re: அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்

Post by சிவா Tue Apr 03, 2012 12:32 am

///ஐயோ ராரா நீங்க மக்கோ மக்கு - கடன் வாங்கினதே அந்த பெண்களிடம் தானே - காதலிப்பதாக சொல்லி.///

இதில் கிடைக்கும் சந்தோசமே அலாதிதான் பாஸ்! நீங்களும் ட்ரை பண்ணிப் பாருங்கோ!

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 9 Empty Re: அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்

Post by ரா.ரா3275 Tue Apr 03, 2012 12:34 am

சிவா wrote:சரி.. சரி.. எனக்குத் தூக்கம் வருகிறது, எனக்குப் பதில் ரா.ரா-வை உங்கள் வசம் ஒப்படைத்துச் செல்கிறேன்! அவரை சிறப்பாகக் கவனித்து? அனுப்புங்கள்!

(எழுத்துருவை மாற்றியமைக்கும் வேலையினாலேதான் இவ்வளவு நேரம் இங்கு பட்டும் படாமலும் பதில் எழுதி வந்தேன்)

நல்ல மூடில் இருந்திருந்தால்..... ம்ம்ம்ம்ம்ம்.. அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 9 89452

சோகம் அதிர்ச்சி :அடபாவி:

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 9 224747944

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 9 Rஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 9 Aஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 9 Emptyஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 9 Rஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 9 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 9 Empty Re: அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்

Post by ரா.ரா3275 Tue Apr 03, 2012 12:36 am

சிவா wrote:///ஐயோ ராரா நீங்க மக்கோ மக்கு - கடன் வாங்கினதே அந்த பெண்களிடம் தானே - காதலிப்பதாக சொல்லி.///

இதில் கிடைக்கும் சந்தோசமே அலாதிதான் பாஸ்! நீங்களும் ட்ரை பண்ணிப் பாருங்கோ!

அட்ரா சக்க...அட்ரா சக்க...அப்படிப் போடுங்க அருவாள...

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 9 224747944

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 9 Rஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 9 Aஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 9 Emptyஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 9 Rஅந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 9 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்  - Page 9 Empty Re: அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 9 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum