Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்
+9
ஜாஹீதாபானு
காளைவேந்தன்
Aathira
இரா.பகவதி
வசீகரப்ரியன்
அதி
அசுரன்
யினியவன்
ரா.ரா3275
13 posters
Page 6 of 9
Page 6 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்
First topic message reminder :
கொட்டும் மழை
உயிரை வறுக்கும்
வெயில்
கண்களுக்குள் தூசியேற்றும்
காற்று
பணம் கனக்கும்
பைநிறைப் பொழுது
வறுமை மறைக்கும்
நட்பு
-அத்தனைத் தருணங்களையும்
அந்தரங்கமாய்
சேமித்து வைத்திருக்கும்
அந்தப் பழையப் பேருந்து நிறுத்தம்
பயணங்களின் பிள்ளையாக
எங்கெங்கோ அலைகிறேன்
இன்றுவரைக் கூடாக
நரை நுரைத்தப் பின்னும்
ஆனால் உனக்காகக் காத்திருக்கிறது
தொலைத்துப் புதுப்பித்த
மாற்றங்களுடன் நாற்பதாண்டுகளாக
நிரந்தரக் கேள்வியுடன் மனசு மட்டும்
அதே நிறுத்தத்தை விட்டு நகராமல்
நீ வருவாயா?மாட்டாயா?
கொட்டும் மழை
உயிரை வறுக்கும்
வெயில்
கண்களுக்குள் தூசியேற்றும்
காற்று
பணம் கனக்கும்
பைநிறைப் பொழுது
வறுமை மறைக்கும்
நட்பு
-அத்தனைத் தருணங்களையும்
அந்தரங்கமாய்
சேமித்து வைத்திருக்கும்
அந்தப் பழையப் பேருந்து நிறுத்தம்
பயணங்களின் பிள்ளையாக
எங்கெங்கோ அலைகிறேன்
இன்றுவரைக் கூடாக
நரை நுரைத்தப் பின்னும்
ஆனால் உனக்காகக் காத்திருக்கிறது
தொலைத்துப் புதுப்பித்த
மாற்றங்களுடன் நாற்பதாண்டுகளாக
நிரந்தரக் கேள்வியுடன் மனசு மட்டும்
அதே நிறுத்தத்தை விட்டு நகராமல்
நீ வருவாயா?மாட்டாயா?
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்
ஏதேதோ நினைவுகளை என்னுள்ளும் ஏற்படுத்துகிறது கவிதை!
அருமை ரா.ரா!
அருமை ரா.ரா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்
ரா.ரா3275 wrote:அத்தனைத் தருணங்களையும்
அந்தரங்கமாய்
சேமித்து வைத்திருக்கும்
அந்தப் பழையப் பேருந்து நிறுத்தம்
எனக்கும் நினைவுகள் வருகின்றது.
நன்றிகள்.
வாழ்த்துக்கள்.
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்
இரா.பகவதி wrote:நன்றி பகவதி...
அது நா இல்ல...உங்க கிளாஸ்மெட்...எங்க தாத்தா...மறந்துட்டீங்களா?...
ஒரு மரத்துக் கள்ள ஒண்ணக் குடிச்சத
தென்னங்கள்ள பானங்கள்ள
அது உங்களுக்குத்தான் தெரியும்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்
ஜாஹீதாபானு wrote:ஆனால் உனக்காகக் காத்திருக்கிறது
தொலைத்துப் புதுப்பித்த
மாற்றங்களுடன் நாற்பதாண்டுகளாக
நிரந்தரக் கேள்வியுடன் மனசு மட்டும்
அதே நிறுத்தத்தை விட்டு நகராமல்
நீ வருவாயா?மாட்டாயா?
கவிதை ரொம்ப ரொம்ப அருமை...........
அவுங்க தான் வரலன்னு தெரியுதுல பஸ் ஸ்டாப்ப மாத்த வேண்டியது தானே........
வராம எங்க போய்டுவாங்க ஜாகீதாபானு அவர்களே?...
நன்றிகள்...
Last edited by ரா.ரா3275 on Mon Apr 02, 2012 10:06 pm; edited 1 time in total
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்
அந்த பாழ்(ல்) மனசுக்கு தெரியலியே ராரா.ரா.ரா3275 wrote:இரா.பகவதி wrote:நன்றி பகவதி...
அது நா இல்ல...உங்க கிளாஸ்மெட்...எங்க தாத்தா...மறந்துட்டீங்களா?...
ஒரு மரத்துக் கள்ள ஒண்ணக் குடிச்சத
தென்னங்கள்ள பானங்கள்ள
அது உங்களுக்குத்தான் தெரியும்...
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்
sinthiyarasu wrote:ரொம்பவும் அசத்தலாக உள்ளன உங்கள் வரிகள். வாழ்த்துக்கள் நண்பரே.
நன்றிகள் சந்தியாராசு...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்
சிவா wrote:ஏதேதோ நினைவுகளை என்னுள்ளும் ஏற்படுத்துகிறது கவிதை!
அருமை ரா.ரா!
நன்றிகள் சிவா...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்
காளைவேந்தன் wrote:கண்கள் சுனையாகிப்போயின
கவிதை கண்ட பொழுதுகளில்
சிலாகித்து போனேன்..
தொடருங்கள் ரா.ரா
நன்றிகள் காளைவேந்தன்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்
றினா wrote:ரா.ரா3275 wrote:அத்தனைத் தருணங்களையும்
அந்தரங்கமாய்
சேமித்து வைத்திருக்கும்
அந்தப் பழையப் பேருந்து நிறுத்தம்
எனக்கும் நினைவுகள் வருகின்றது.
நன்றிகள்.
வாழ்த்துக்கள்.
நன்றிகள் றினா...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அந்தப் பழைய பேருந்து நிறுத்தம்
கொலவெறி wrote:அந்த பாழ்(ல்) மனசுக்கு தெரியலியே ராரா.ரா.ரா3275 wrote:இரா.பகவதி wrote:நன்றி பகவதி...
அது நா இல்ல...உங்க கிளாஸ்மெட்...எங்க தாத்தா...மறந்துட்டீங்களா?...
ஒரு மரத்துக் கள்ள ஒண்ணக் குடிச்சத
தென்னங்கள்ள பானங்கள்ள
அது உங்களுக்குத்தான் தெரியும்...
எந்தப் பால் மனசு?...அமலாபால் மனசு?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 6 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» அந்தப் பழைய நான்...
» சென்னையில் 3 இடங்களில் ஏ.சி பேருந்து நிறுத்தம்!
» பயணிகள் ரயில் சேவை & பேருந்து சேவைகள் நிறுத்தம்?
» அதோ அந்தப் பறவை போல…
» தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்?
» சென்னையில் 3 இடங்களில் ஏ.சி பேருந்து நிறுத்தம்!
» பயணிகள் ரயில் சேவை & பேருந்து சேவைகள் நிறுத்தம்?
» அதோ அந்தப் பறவை போல…
» தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்?
Page 6 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|